Murasu Talks

353 posts

Murasu Talks banner
Murasu Talks

Murasu Talks

@MurasuTalks

🎙️ MurasuTalks | Voice of the People 🌅 📢 Politics | Society | Progress | Belongs to Dravidian Stock🖤❤️#DMK #Kalaignar #MKStalin #MurasuTalks #DravidaSenai

Katılım Mayıs 2026
329 Takip Edilen359 Takipçiler
Sabitlenmiş Tweet
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
திமுகவுக்காக சமூக வலைதளங்களில் களப்பணியாற்றுவது பெருமை மட்டுமல்ல... நம் தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் கூட! 🖤❤️✊ திராவிட சிந்தனை, சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகியவற்றின் குரலை டிஜிட்டல் உலகில் இன்னும் வலிமையாக ஒலிக்கச் செய்வோம். ஒவ்வொரு Like-உம், ஒவ்வொரு Retweet-உம், ஒவ்வொரு Comment-உம், ஒரு கொள்கைப் போராட்டத்தின் பங்களிப்பு! Follow பண்ணுங்க... #FollowBack பண்ணுகிறேன். 🔄 #DMK #DravidianModel #திராவிடம் #சமூகநீதி #சமத்துவம் #பகுத்தறிவு #MurasuTalks
Murasu Talks tweet media
தமிழ்
1
8
13
619
Murasu Talks retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
ஒரு லோடுக்கு 300 கேட்கும் தவெக திருவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் ! இதுவல்லவா தூய ஆட்சி !
தமிழ்
35
1K
2.1K
27.7K
Murasu Talks retweetledi
பரசுராமன்
பரசுராமன்@Parasuraman_TN·
முதலமைச்சரா 10am - 5pm, சனி - ஞாயிறு வார இறுதி விடுமுறையோட வேலைக்கு வந்திருக்கிற @TVKVijayHQ-க்கு, அரசு நிர்வாகம் வெறும் சூட்டிங் இல்ல. தமிழ்நாட்டு மக்களோட வாழ்க்கை. இதுல ஓய்வுக்கு வேலையில்ல. மக்களுக்கு பிரச்சனை நாள், கிழமை பார்த்து வராது. முதலமைச்சராக ஆக ஆசை மட்டும் இருக்கு. ஆனா பிரச்சனைகளை எதிர்கொள்ள அக்கறையில்ல.
தமிழ்
0
51
83
5.6K
Murasu Talks retweetledi
சிங்கம்
சிங்கம்@SadistXOX·
34 நாட்களில் 207 பாலியல் குற்றங்கள் 🥹 மாற்ற விரும்பிகளே நீங்க கேட்ட மாற்றம் 🤦‍♀️ #நாரசக்தி_தவெக
தமிழ்
3
310
389
2.9K
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
ராஜாஜி வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" காமராஜர் வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" எம்.ஜி.ஆர் வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" ஜெயலலிதா வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" வைகோ வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" விஜயகாந்த் வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" மோடி வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" அண்ணாமலை வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" விஜய் வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" புதிய முகங்கள்... பழைய வசனங்கள்... 75 ஆண்டுகளாக "திமுகவை ஒழிப்போம்" என்ற முழக்கம் மட்டும் மாறவில்லை! ஆனால்... கடைசி திமுக தொண்டன் இருக்கும் வரை கழகம் நிலைத்திருக்கும்! 🖤❤️ முயன்று பார்! #DMKForever #DMK
Murasu Talks tweet media
தமிழ்
0
4
5
41
Murasu Talks retweetledi
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
ரிப்போர்டர்: ஆதவ் அர்ஜுனா நிழல் முதலமைச்சரா? அமைச்சர்: ஆதவ் அர்ஜுனா ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலதிலக! ரிப்போர்டர்: இதோ, முதலமைச்சரை விட ஆதவ் அர்ஜுனாவுக்குத்தான் இவ்வளவு புகழாரம் பாடுறீங்களே.! அமைச்சர்: ஒத்த நொடியில தான் சித்தம் கலங்கிடுச்சே! 😄
தமிழ்
12
526
1.6K
63K
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு! சீட் பெல்ட் அணிவது பாதுகாப்பானது! சட்டம் சாதாரண மக்களுக்கு மட்டும் அல்ல... அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். CM சார், கொஞ்சம் Rules Follow பண்ணுங்க! மக்களுக்கு முன்மாதிரியாக இருப்பவர்கள், சட்டத்தையும் பாதுகாப்பு விதிகளையும் முதலில் மதிக்க வேண்டும். #RoadSafety #SeatBelt #FollowTheRules #TamilNadu #SafetyFirst #Vijay#Vijayfail #TVKVijay
Murasu Talks tweet media
தமிழ்
1
4
7
87
Murasu Talks retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
காலி சேர்களுடன் காத்து வாங்கிய தவெக பொதுக்கூட்டம் 😁
தமிழ்
90
302
954
54K
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
மதன்கெளரி மாதிரி பேசாதனு சொன்ன ஒப்பாரினு கிண்டல் பண்றது.🤦‍♀️🤦‍♀️தற்குறிஸ் வச்சு நல்ல business பண்றானுங்க இந்த influencer 😂😂
தமிழ்
6
80
215
5.1K
Murasu Talks retweetledi
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
திமுகவுக்காக சமூக வலைதளங்களில் களப்பணியாற்றுவது பெருமை மட்டுமல்ல... நம் தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் கூட! 🖤❤️✊ திராவிட சிந்தனை, சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகியவற்றின் குரலை டிஜிட்டல் உலகில் இன்னும் வலிமையாக ஒலிக்கச் செய்வோம். ஒவ்வொரு Like-உம், ஒவ்வொரு Retweet-உம், ஒவ்வொரு Comment-உம், ஒரு கொள்கைப் போராட்டத்தின் பங்களிப்பு! Follow பண்ணுங்க... #FollowBack பண்ணுகிறேன். 🔄 #DMK #DravidianModel #திராவிடம் #சமூகநீதி #சமத்துவம் #பகுத்தறிவு #MurasuTalks
Murasu Talks tweet media
தமிழ்
1
8
13
619
Murasu Talks retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
Finally! The #ThanjavurAirport will soon become a reality! 🚀 AAI has cleared the terminal design for the new passenger terminal, link taxiway, and aircraft parking bays at Thanjavur Airport. The project will be developed on the 55 acres handed over by Thalaivar then CM Thiru @MKStalin’s #DravidiansModel Govt to the Union govt, about 2 years ago. The project picked up serious pace after we met with the Defence Secretary and Secretary of Civil Aviation in Nov 2023. The same month I also visited the proposed airport site along with TIDCO officials and district administration and also facilitated AAI’s request for a four-lane approach road. Following this we also held meetings with the Civil Aviation Minister and his team in 2024 and 2025. Special thanks to the Dir Trichy Airport for his efforts on data collection on passengers from the Thanjavur belt🙏🏾 Great to see infrastructure push given by #DMK govt continue to deliver results♥️🌄 timesofindia.indiatimes.com/city/trichy/aa…
English
69
311
1K
68.9K
Murasu Talks retweetledi
அனு 😍
அனு 😍@fearlessfalconw·
@MurasuTalks His body language tells everything.. Superiority and entitled 🤬🤬🤬 Shameless irritating rabid dogs..
English
0
1
2
46
ஏலகிரியார்
@MurasuTalks @DMK_UN_OFFICIAL @dmk_youthwing ”புதிய ஆட்சியில் போக்குவரத்து துறையில் லஞ்சம் குறைந்துள்ளதை தெளிவாக பார்க்கிறோம்...” -ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்.
தமிழ்
1
0
0
7
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
மாற்றம்... மாற்றம்..."ன்னு மேடையில பேசினாங்க... இப்போ ரேஷன் கடை வாசல்லயே "ரேட் கார்டு" பேசுற அளவுக்கு வளர்ச்சி அடைஞ்சிட்டாங்களா? 😏 ₹3,000 கேட்டதாக தகவல்... பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்ததாக தகவல்... இது "மாற்று அரசியல்"னா, மக்கள் எதிர்பார்த்தது இதுதானா? Black Ticket விற்றவர்கள் அரசியலுக்கு வந்தால், அரசியலும் Black Ticket கலாச்சாரமா மாறிடுமோ? 🤔 #Salem #TVK #BreakingNews #PoliticalTroll #TVKVijay‌Fails #DMK
தமிழ்
1
16
21
271
Murasu Talks retweetledi
பாக்டீரியா
பாக்கவே பாவமா இருக்கு... ஆனாலும் உங்களுக்கு ஆவனும்... புள்ளைங்க சொன்னா உங்களுக்கு எங்க போச்சு புத்தி... அனுபவிங்க...
தமிழ்
12
295
569
8.4K
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
டேய் மெண்டலு... 🤦‍♂️😂 ஒரு நல்ல Hospital-ல Full Body Check-up கூட வேண்டாம்... Full Brain Check-up மட்டும் பண்ணிக்கோ! உன்னோட பேச்சை கேட்கும் போதெல்லாம், "இவர் சீரியஸா பேசுறாரா? இல்ல நம்மள சிரிக்க வைக்கத்தான் பேசுறாரா?"ன்னு சந்தேகம் வருது! 🤣 ஒரு நாள் ஒரு கதை... அடுத்த நாள் அதுக்கு நேர்மாறான கதை... @Actor_Mahendran 🤡
தமிழ்
3
40
70
1.6K
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
TVK ஆட்சில யாருக்குத்தான் பாதுகாப்பு இருக்கு? எங்க திரும்பினாலும் பிரச்சனை... யார் மாட்டினாலும் ஒரு TVK கட்சி... என்ன பண்றது... இன்னும் CM சார் க்கு Script வரல போல! ஒவ்வொரு சம்பவத்துக்கும் ரசிகர்கள் Explanation ரெடி...! ஆனா மக்களுக்கு Answer மட்டும் Missing! 🤷‍♂️ #TVK #PoliticalTroll #MurasuTalks #TVKVijay#Vijay
தமிழ்
0
49
55
467
Murasu Talks retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
விளம்பர அரிப்பு அரசியலை நிறுத்திவிட்டு, உருப்படியா சட்டம் ஒழுங்கைக் கவனிங்க குறட்டை குமாரு சி.எம்.! தமிழ்நாட்டுல இன்னைக்கு பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு கேவலமான சூழல் உருவாகி இருக்கு. சட்டம் ஒழுங்குன்னா என்ன விலை, அதை எந்த கடையில வாங்கலாம்னு கேக்குற அளவுக்குத் தமிழ்நாட்டோட நிலைமையை இந்த நிர்வாகத் திறமையற்ற ரீல்ஸ் அரசாங்கம் ரொம்பவும் மோசமாக்கி வச்சிருக்கு. பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம்னு மேடைக்கு மேடை மூச்சு முட்ட மூணு தடவை வாய் கிழிய வசனம் பேசி வாந்தி எடுத்த இந்த 'டம்மி CM @TVKVijayHQ ', ஆட்சியில சீரழிஞ்சு கிடக்கிற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைப் பற்றி யாராவது சின்னதா ஒரு விமர்சனம் வச்சா கூட போதும், உடனே பதறி அடிச்சுக்கிட்டு இன்ஸ்டா இன்ஃப்ளூயன்ஸர்களைக் காசு கொடுத்துக் கூப்பிட்டு, "எங்க அமுல் பேபியைத் திட்டாதீங்க, அவரு தங்கம்"னு ரீல்ஸ் போட்டு முட்டுக் கொடுக்க வச்சிட்டு, '6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது'ங்கிற மாதிரி இது பற்றியும் கவலைப்படாம ஓய்வெடுத்துக்கிட்டு இருக்காரு இந்த 'குறட்டை குமாரு'. துப்புக் கெட்ட ஒரு விளம்பரப் வெறியர்கிட்ட நாட்டைக் கொடுத்து ஏமாந்துட்டோமேனு இன்னைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ரத்தக் கண்ணீர் வடிச்சு கதறிக்கிட்டு இருக்காங்க. நேற்று சிவகங்கையில தறுதலைங்க சில பேரு பெண் காவலருக்குப் பகிரங்கமா பாலியல் தொல்லை கொடுத்திருக்காங்க. சினிமாலயும் மேடையிலயும் ஸ்கிரிப்ட் படிச்சி பஞ்ச் வசனம் பேசினதெல்லாம் போதும் சி.எம் சார்! இது நிஜ நிர்வாகம். உங்க நேரடி கட்டுப்பாட்டுல வர்ற காவல் துறையில, அதுவும் ஒரு பெண் காவலருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத மங்குனி அரசுக்கு தலைமை வகிக்கிற நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க? இன்ஸ்டாகிராம்லயும் சோசியல் மீடியாலயும் பி.ஆர் (PR) வேலைகளைப் பார்த்து விளம்பர அரசியல் பண்ணுறதை உடனே நிறுத்திட்டு, தமிழ்நாட்டுல முதல்ல சட்டம் ஒழுங்கைக் காப்பாத்துற வழியைப் பாருங்க குறட்டை குமார் சிஎம் சார். ஓட்டு போட்ட மக்களே உங்கள காறித் துப்புறாங்க! #TVKFails
தமிழ்
35
527
729
8.8K