GLC25E4400 MNM

159.8K posts

GLC25E4400 MNM banner
GLC25E4400 MNM

GLC25E4400 MNM

@PLCBABU

LOVE ALL Cultures,Musics,Foods.Hardcore fan of KamalHaasan,Olympique de Marseille , French OrigIndian, Insta,Facebook...

France شامل ہوئے Ocak 2010
1K فالونگ1.7K فالوورز
پن کیا گیا ٹویٹ
GLC25E4400 MNM
GLC25E4400 MNM@PLCBABU·
நடிகர்திலகம் சிவாஜியும் #நம்மவர் #கமல்ஹாசனும் என்னமா அன்பு செலுத்தறங்க ! பார்கவே பரவசம் ! twitter.com/anbu_thalabath…
தமிழ்
14
709
2.5K
0
GLC25E4400 MNM ری ٹویٹ کیا
Priya Purohit
Priya Purohit@Priyaa_Purohit·
This is my India 🇮🇳 !! ❤️ Guess the state name ? 🤔
Priya Purohit tweet media
English
879
206
2.9K
178.7K
GLC25E4400 MNM ری ٹویٹ کیا
சினிமா விகடன்
"சினிமாவின் உண்மையான ரசிகர்கள் ஒன்றிணைந்து, கடந்த காலங்களில் என்னுடன் நின்றது போல, இந்த முறையும் சட்டபூர்வமாக திரையரங்குகளில் படத்தைப் பார்த்து, இதற்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என நம்புகிறேன்." - கமல்ஹாசன் #KamalHaasan | #Jananayagan
சினிமா விகடன் tweet media
தமிழ்
1
91
337
4.5K
GLC25E4400 MNM ری ٹویٹ کیا
Sun News
Sun News@sunnewstamil·
#JustNow | ‘ஜனநாயகன்’ படம் கசிவு - நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் எம்.பி. கருத்து #SunNews | #JanaNayagan | #Kamalhaasan | @ikamalhaasan
Sun News tweet media
தமிழ்
11
78
505
15K
GLC25E4400 MNM ری ٹویٹ کیا
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
🖤*கடைசி வரை காங்கிரசு காரராகவும், காந்தியவாதியாக வும் வாழ்ந்து மறைந்த ஐயா குமரிஅனந்தன் அவர்களின் தவப்புதல்வி, இரு மாநில கவர்னராக இருந்தவர் என்றாலும், 🖤*இப்படி வெய்யிலில் அலைந்து, திரிந்து, காய்ந்து, கண்ணில் பட்டவர்களை எல்லாம் கும்பிட்டு, ஒரு சட்டமன்ற உறுப்பினராக தேர்வாக வேண்டிய அவசியம் உள்ளது. மிகவும் வேதனை தரும் செய்திதான்.* ❤️*ஆனால் சிலருக்கு பிறப்பே போதும்! அதற்கும் மேலான நிலையை தந்து விடும்* 🕉️ #சனாதனம்
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 tweet media
Thiruvidaimarudur, India 🇮🇳 தமிழ்
42
217
581
35.4K
GLC25E4400 MNM ری ٹویٹ کیا
A.G. Mourya IPS (Rtd)
A.G. Mourya IPS (Rtd)@MouryaMNM·
இந்த தேர்தலில் தவறான முடிவை எடுத்து வரலாற்று பிழையை செய்து விடாதீர்கள். அது நாம் நமது சமூகத்திற்கும் அடுத்த தலைமுறைக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகம். நம் பிள்ளைகளை பாதுகாப்பான சூழலில் விட்டு செல்ல வேண்டும். பாசிச அடிமை ஆட்சியின் கீழ் விட்டு விட முடியாது. #KamalHaasan_MP
A.G. Mourya IPS (Rtd) tweet media
தமிழ்
38
71
155
2.4K
GLC25E4400 MNM ری ٹویٹ کیا
KH FANZ ITWING
KH FANZ ITWING@Mathankamaltuti·
உரை பேச வந்தவர் இல்ல வரலாறு எழுத வருகிறார் நாளை முதல் நம் #மக்கள்நீதிமய்யம் தலைவர் #kamalHaasan
தமிழ்
12
70
232
3.6K
GLC25E4400 MNM ری ٹویٹ کیا
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
The leak of #Jananayagan is not an accident - it is the result of systemic failure. Had due process been timely, we would not be here. Inordinate delays in certification created fertile ground for piracy. When legal access is stalled, illegitimate channels take over. Piracy is beyond politics; it is an attack on the art and artist itself. It endangers the work of hundreds of artists and technicians, and the investments of honest tax paying producers, exhibitors and theatre owners, all who sustain the cinema we love. Who protects the creator when the system fails? We need accountability, swift certification, strict enforcement, and real-time takedowns. I trust true lovers of cinema will unite and give a befitting response by watching the film legally in theatres, as you stood with me in the past.
English
589
7.5K
41K
1.2M
GLC25E4400 MNM ری ٹویٹ کیا
Priya Purohit
Priya Purohit@Priyaa_Purohit·
Education Matters !! 🤨
Priya Purohit tweet media
English
1.3K
259
1.5K
31.1K
GLC25E4400 MNM ری ٹویٹ کیا
வன்னி அரசு
வன்னி அரசு@VanniTamizhVCK·
'அண்ணன் திருமாவளவன் உடன் சமூகநீதி களத்தில் பயணிக்கும் அன்பு சகோதரர் வன்னி அரசு திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெற செய்ய வேண்டும்' திரைப்பட இயக்குநர் திருமதி.லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #வன்னிஅரசு_வெல்லட்டும் #திண்டிவனம்_வளரட்டும் #Thirumavalavan #VCK #வன்னிஅரசு #Vanniarasu #Tindivanam #திண்டிவனம் #vanniarasufortindivanam #voteforvanniarasu
தமிழ்
40
276
944
19.4K
GLC25E4400 MNM ری ٹویٹ کیا
KH FANZ ITWING
KH FANZ ITWING@Mathankamaltuti·
MARK THIS TWEET கூட்டம் சேத்துடட்டா அது வோட்டாக மாறாது மே4 2026 அன்று தற்குறிங்களுக்கு தெரிய வரும் தூத்துக்குடி ல டெபாசிட் வாங்காது #தமிழகவெற்றிக்கழகம்‌ OPEN CHALLENGE #TVKVijay#VoteForDMKAliance #VoteForDMK #KamalHaasan 🔥💥🔥
தமிழ்
19
63
143
3.5K
GLC25E4400 MNM ری ٹویٹ کیا
Prisilda 👑
Prisilda 👑@nancy_prisilda·
@SavukkuOfficial பணம் கட்டியவர்கள் எங்கள் கட்சி நிர்வாகிகள். அது நாங்க பாத்துக்குறோம். உயிர்களின் மதிப்பை பற்றி பேசும் இடத்தில் .. பணம் பணம் ன்னு பேசிட்டு இருக்கியே.... நீ தான மேன் இந்த வீடியோ ல. இப்போ யார் கிட்ட பணம் வாங்கிட்டு அவதூறு பரப்பிட்டு இருக்க. Shameless.
தமிழ்
1
33
66
1.3K
GLC25E4400 MNM ری ٹویٹ کیا
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
நாடாளுமன்ற உறுப்பினர்களாகி, மோடியுடன் உறவுகொள்ள வேண்டியிருந்த நான்கு ஐந்து பெண்களின் பெயர்களை என்னால் கூற முடியும்." - சுப்ரமணியன் சுவாமி, இந்தியாவின் முன்னாள் சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர்.
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 tweet media
Kodavasal, India 🇮🇳 தமிழ்
46
217
396
7.9K
GLC25E4400 MNM ری ٹویٹ کیا
மய்யத்தமிழர்கள்
கட்சி தொடங்குவதற்கு முன்பு வந்த 30 கோடி நிதியை, தவறு என்று திருப்பிக் கொடுத்த வரை அரசியல் ஆதாயத்திற்காக பேசும் முட்டாள்களுக்கு 👇👇 #Kamalhaasan Kamal Haasan says he will return money collected from fans,  .. Read more at: m.timesofindia.com/articleshow/61…
தமிழ்
3
69
126
1.9K
GLC25E4400 MNM ری ٹویٹ کیا
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
Great and timely action, legal team and IT wing of @maiamofficial - this guy needs to be made accountable for calling on MP #KamalHaasan avl to take his own life. Section 108 BNS - Abetment of Suicide: Covers general cases where a person abets (instigates, aids, or conspires) the suicide of another.
Sb Arjunar@sbarjun7

@KalyaanBJP_ The use of abusives, expletives, and malicious lies by you against Shri. @ikamalhaasan, is not just cheap, it’s criminal. Under Section 356 of the BNS, cyber defamation is a serious offence. Once the authorities take cognizance of this abuse campaign, you face up to 2 YEARS IN PRISON, a heavy fine, or both. Lawless abuse is not "free speech." Individuals must be prepared for the legal consequences of spewing venom and defamatory statements against others, especially a law abiding citizen and a beacon of integrity. For your kind information, we have already filed a complaint on the #NationalCyberCrimePortal and another complaint in the local Police Station. Brace yourself and others from your venom spewing fascist clan, when you face the Law, you shall repent your actions. #KamalHaasan @maiamofficial

English
8
66
143
8.6K