பிரகாஷ் மதியழகன்

64.9K posts

பிரகாஷ் மதியழகன் banner
பிரகாஷ் மதியழகன்

பிரகாஷ் மதியழகன்

@PrakashMathiy

37 | 📚 | முதுகலை பட்டதாரி | I belong to the Dravidian Stock | கலைஞர் | MKS | #Prakash_Photography | RT’s=Purely Endorsements

தமிழ் நாடு, இந்திய ஒன்றியம் شامل ہوئے Mayıs 2017
4.2K فالونگ3.3K فالوورز
پن کیا گیا ٹویٹ
பிரகாஷ் மதியழகன்
இந்தக் கருணாநிதியைப் போல விபரம் இல்லாத மனிதர் இந்தியாவிலேயே இருக்க முடியாது. ஐடிக்கு என தலைமைச்செயலகத்தில் தனித்துறையை 1998ல் உருவாக்கினார். முதலமைச்சர் தலைமையில் ஐடி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார். இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐடி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது.
தமிழ்
9
125
348
0
Dr. விஜய்
மகளிர் மட்டும் நாகேஷ் நினைவுக்கு வருது ஏனோ😒
தமிழ்
1
1
18
503
Michealraj G
Michealraj G@MichealrajgG·
@PrakashMathiy @vasloga தாம்பரத்துல ஒரு குடும்பம் பர்சத் தொலச்சிட்டு மதுரைக்குப் போகமுடியாம நின்னப்போ 50 ரூபாய் (10 வருஷத்துக்கு முன்னாடி) குடுத்தேன் தம்பி அடுத்த வாரம் அதே குடும்பம் திருச்சிக்கிப் போகமுடியாம நின்னப்போ எனக்கு அந்த 50 ரூபாய் திருப்பிக் கொடுங்க னு கேட்கலாமானு தோணுச்சு தம்பி 🤧
தமிழ்
1
0
1
7
பிரகாஷ் மதியழகன்
இப்டி தான் கல்பாக்கம் அணுமின் நிலையத்துல வேலை பாக்குற ஒருத்தரு என்ட்ட காசு கேட்டாரு….
𝗟𝗼𝗴𝗮𝗻♬@vasloga

அண்ணே நீங்க சொன்ன ஒவ்வொரு கருத்தும் சமுத்திரக்கனியே நேர்ல வந்து என்ன செருப்பால அடிச்சு சொன்னமாதிரி இருக்கு 😁😀

தமிழ்
1
0
5
316
பிரகாஷ் மதியழகன்
இன்னும் கூட அந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரவில்லை, அந்த அளவுக்கு கந்தர்வக்கோட்டைக்கும் பேருந்து நிலையத்திற்கும் சம்பந்தமே இல்லாத இடுகாடு அருகில் கட்டிய பெருமை சுப்ரமணியத்தையே சேரும். இதற்கு தடை வாங்கிட்டு வந்த அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் விபத்தில் மரணமடைந்தார்.
சிந்தன் - Sindhan@sindhan

சி.பி.எம் தடுமாறுவதாக எழுத குமுதம் ரிப்போர்ட்டருக்கு உரிமை உண்டு. சுடுகாட்டில் பஸ்டாண்ட் கட்டி பாழாக்கிய பெருமையை இன்றும் தாங்கி வரும் Ex சுப்பிரமணி பற்றி தெரியலயே. அவருக்கு சீட்டு கொடுத்ததால் விஜய் பெயர் தடுமாறுது கந்தர்வக்கோட்டையில். Sure shot victory for CPIM

தமிழ்
0
0
1
128
வண்டு முருகன்
ஒருதடவ சிரிச்சா அதோட விட்றனும் எல்லா போஸ்ட்டுக்கும் இதையே பண்ணிட்டு இருக்க கூடாது👎🏻
வண்டு முருகன் tweet media
பிரகாஷ் மதியழகன்@PrakashMathiy

பெரியநாயகி அம்மன் வடக்கு பிரகாரத்துல தானே இருந்தாங்க, எப்போ கிழக்குல மாத்துனாங்க 🏃🏃🏃

தமிழ்
1
0
3
164
Sanjai Gandhi
Sanjai Gandhi@SanjaiGandhi·
இது கட்சியைக் கடந்த கூட்டணி.. திமுக - காங்கிரஸ் கூட்டணியை விட நீண்ட நெடிய குடும்பக் கூட்டணி 😊 @pudugaiabdulla ஹலோ மிஸ்டர்ஸ் @iVenpu @iParisal @kusumbuonly
Sanjai Gandhi tweet media
தமிழ்
7
10
90
5.5K
𝗟𝗼𝗴𝗮𝗻♬
@PrakashMathiy அது தெரிஞ்சா நீங்க முழுநேர அரசியல்வாதி ஆகிடுவீங்க
தமிழ்
1
0
0
7
பிரகாஷ் மதியழகன்
@vasloga அது தெரிஞ்சது தான் ங்க ப்ரோ. லால்குடி சௌந்தரபாண்டியனுக்கு இம்முறை ஏன் வாய்ப்பு கொடுக்கலன்னு தெரியல
தமிழ்
1
0
1
18
பிரகாஷ் மதியழகன்
@vasloga அப்படி இல்ல ங்க ப்ரோ லால்குடிக்கும் சில்லக்குடிக்கும் just 40kms தான் 🏃🏃🏃
தமிழ்
1
0
1
15
𝗟𝗼𝗴𝗮𝗻♬
@PrakashMathiy வெயில் காலத்தில மூளை கொஞ்சம் கோளாறு செய்யும், சரியாகிடும் சகோ. Don’t worry.👍
தமிழ்
1
0
1
13
பிரகாஷ் மதியழகன்
@vasloga குலதெய்வம் கோவிலுக்கு லால்குடி வழியா போவோமான்னு என் மனைவிகிட்ட கேட்டா, நீ எதுக்கு லால்குடி பக்கம் போறன்னு எனக்கு தெரியும் எப்போதும் போற சில்லக்குடி பக்கமே போன்னு சொல்றாங்க ப்ரோ 😞😞😞
தமிழ்
1
0
1
20
𝗟𝗼𝗴𝗮𝗻♬
@Sundaravadi7 நீங்க ஒரு விசியம் கவனிச்சீங்களா அண்ணா, லாட்டரி வித்து இவங்க அப்பன் பல ஆயிரம் கோடி சொத்து சேர்த்து வச்சிருக்கான், இருந்துமே இவங்க குடும்பம் வீதில வந்து வாக்கு சேகரிக்கிது, எனக்குலாம் 10 கோடி ரொக்கமா இருந்தா இந்த ரோடு என்ன விலை அப்புடிங்கிற அளவுக்கு மனநிலை இருக்கும்.
தமிழ்
2
0
0
56