پن کیا گیا ٹویٹ
reply_gurl
80.3K posts

reply_gurl ری ٹویٹ کیا

இந்த படத்தில் இருப்பவரை உங்களுக்கு தெரிந்திருக்கும்
இவர் தந்தை சம்பாதித்தது சுமார் 1300 கோடிகள்
இவர் தாய் வழி பாட்டி இங்கிலாந்தில் பிறந்தவர். பல கோடி சொத்துகளுக்கு அதிபதி
அணியில் விளையாடும் 11 பேரில் ஒருவராக இல்லாமல் குடிநீர் கொண்டு செல்கிறார்
இதற்கு காரணம் கண்டிப்பாக பணம் அல்ல
அவருக்கு கிரிக்கெட் மீது இருக்கும் வெறி, கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை
அனைத்தையும் பணத்தால் எடை போட முடியாது என்பதற்கு இந்த படம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு
இதை ஏன் சொல்கிறேன் ?
டாக்டராக ஆசைப்படுகிறேன் என்று சொல்லும் குழந்தைகளிடம் சென்று “டாக்டர் மட்டும் தான் தொழிலா” “டாக்டர் என்றால் சம்பாதிக்க நாளாகும்” என்று “அட்வைஸ் pilorum" செய்வது முட்டாள்தனம் என்று சுட்டிக்காட்ட இதை சொல்கிறேன்

தமிழ்

@Ka06thicK Inum seri agalanga apdiye than iruku 2nd I'd la verify vangiruken ipo athula cannot retrieve this time nu varuthu elame try pniten seri intha id ku premium podalanu partha athula epo seri agum nu iruku onnum pana mudiyala
Eesti

இது மிகவும் கண்டிக்கத்தக்க சம்பவம்.
ஒரு இளைஞன் தனது கருத்தை வெளிப்படுத்தியதற்காக “TVK” என்று கத்தினார். அதற்கு பதிலாக “டேய் இங்க வாடா” என்று அழைத்து provoke செய்வது தலைமை பண்பு அல்ல @Seeman4TN .
அதன் பின்னர் கூட்டமாக தாக்குவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
வன்முறைக்கு எந்த சூழ்நிலையிலும் இடமில்லை.
கருத்துக்கு எதிர்ப்பு இருந்தால் அது வார்த்தைகளால் இருக்க வேண்டும் கைகளால் அல்ல.
இப்படி நடக்கும் செயல்கள் ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளையே குலைக்கின்றன.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான #கண்டனம்
#StopViolenceNTK
தமிழ்

@idumbaikarthi 30 பேர் கலந்துக்கற கூட்டத்துக்கும் 3000 பேர் கலந்துக்கற கூட்டத்துக்கும் வித்தியாசம் இருக்கு..அதுபோக 300 பேர் தான் வரணும்னு வேற நிபந்தனை போட்ருக்காங்க அதையும் மீறி வந்தா கேஸ் போடுவாய்ங்க மறுபடியும் நாங்க affidavit ல மாத்தணும்யா லூசு பயலே..
தமிழ்

உங்க விஜய் நா வரேன்!
Whistle அடிக்க ரெடியா?
youtu.be/JHJmFbLeK-Y
#TVKElectionCampaignSong

YouTube
தமிழ்


தனது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 500 கோடி என வேட்பு மனுவில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார் விஜய்.
உச்சத்தைவிட்டு வர்றார்.. ஒரு படத்துக்கு 250 கோடி ரூபாய் சம்பளம்னு இவ்வளவு நாட்களாகக் கூறினார்கள்.
இப்போது, 30 ஆண்டு காலமாக தான் சம்பாதித்த சொத்து மதிப்பு 500 கோடிதான் என்கிறார் விஜய்.
இதுல எதுடா உண்மை?

தமிழ்
















