குமார் ری ٹویٹ کیا

ஜூனியர் விகடனின் பித்தலாட்டம்!
76 ஆம் பக்கத்தில் மயிலாப்பூர் தொகுதியில் பாஜகவின் தமிழிசை வெற்றிபெறுவார் எனப் போடப்பட்டிருக்கிறது.
30ஆம் பக்கத்தில் அதே மயிலாப்பூர் தொகுதியில் திமுகவின் வேலு வெற்றிபெறுவார் எனப் போடப்பட்டிருக்கிறது.
உன்கிட்ட வாங்குன காசுக்கு ஏணி சின்னத்துல ஒரு குத்து! அவன்கிட்ட வாங்குன காசுக்கு
தென்னை மரம் சின்னத்துல ஒரு குத்து!

தமிழ்


















