சம்பத் ™🤞🏽

159.2K posts

சம்பத் ™🤞🏽 banner
சம்பத் ™🤞🏽

சம்பத் ™🤞🏽

@Sampathzone

Engineer, Alter Ego, , MSD @tvkvijayhq & Always @actorvijay Naa 🔥 #தமிழகவெற்றிக்கழகம் ❤️💛

Unknown ! شامل ہوئے Aralık 2016
1.1K فالونگ10.7K فالوورز
சம்பத் ™🤞🏽 ری ٹویٹ کیا
Polimer News
Polimer News@polimernews·
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை இலங்கை மட்டக்களப்பில் பட்டாசு வெடித்து கொண்டாடிய இளைஞர்கள்.. #SriLanka | #CMVijay | #TVK | #PolimerNews
தமிழ்
8
1.2K
4.9K
35.8K
சம்பத் ™🤞🏽 ری ٹویٹ کیا
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
'நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை. இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்! தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான். வாய்மையே வெல்லும்! வாழ்க தமிழ்!
தமிழ்
52
3.3K
9.6K
158.4K
சம்பத் ™🤞🏽 ری ٹویٹ کیا
KERALA VIJAY FANS CLUB
KERALA VIJAY FANS CLUB@KVFC_Official·
On former TN CM @mkstalin hitting back at TN CM @TVKVijayHQ'sclaim that the state is in debt of nearly Rs 10 lakh crore, TVK General Secretary @arunraajkg says, "That's why we want to bring out a white paper... As early as possible."
English
2
256
1.7K
38.4K
சம்பத் ™🤞🏽 ری ٹویٹ کیا
Sathish
Sathish@actorsathish·
தமிழ்நாட்டின் பல குடும்பங்களில்… தன்னுடைய அண்ணனோ, தம்பியோ, மகனோ, நண்பரோ முதலமைச்சர் பதவியில் அமர்ந்த ஒரு உணர்வு ❤️ Always love u #CMVijay‌ sir 😘❤️😍 @actorvijay @TVKVijayHQ 🎥 @lingasamy21 🤗
தமிழ்
15
2.6K
11.4K
74.7K
ηαηвαη
ηαηвαη@Nanban__·
@Sampathzone பொறுமை சாமி இன்னும் 3 மேட்ச் இருக்கு
தமிழ்
1
0
0
6
சம்பத் ™🤞🏽
தமிழ்நாட்டு க்கு மட்டும் இல்ல சென்னை டீம்க்கும் 🔥🔥🔥 நல்ல நேரம் வந்துருச்சு
தமிழ்
1
0
0
23
சம்பத் ™🤞🏽 ری ٹویٹ کیا
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள். தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்
462
7.3K
39.6K
383.3K
சம்பத் ™🤞🏽 ری ٹویٹ کیا
Sagar
Sagar@sagarcasm·
Got a CM after 5 attempts and chased 180+ after 7 years. Crazy day for Tamil Nadu!
Sagar tweet media
English
42
664
6.8K
57.1K
சம்பத் ™🤞🏽 ری ٹویٹ کیا
Vinoth Kumar
Vinoth Kumar@TalkiesFriday·
நான் என்ன சொல்றேன்னா இனிமே எந்த குற்ற சாட்டு வெச்சாலும் ஒத்துகிட்டு போகாம தெளிவான விளக்கத்தோட பதில் கொடுக்கணும் ✌️ தமிழக அரசே data ரொம்ப முக்கியம் 👍
தமிழ்
6
119
409
4.2K
சம்பத் ™🤞🏽 ری ٹویٹ کیا
Monkey
Monkey@Animalofficiall·
// மாதம் 100 unit இலவச மின்சாரம் தொடரும் // ❤️🖤 : அந்த பயம் இருக்கும் வரை திமுகதான் ஆள்கிறது என்று..... ~ தம்பி தம்பி அது அதிமுக ஆட்சிகாலத்துல J.J அம்மா கொண்டு வந்த திட்டம்பா எதாச்சும் தற்குறிதனமா பேசி அடுத்து சொந்த தொகுதில டெபாசிட் கிடைக்காத அளவுக்கு பண்ணீடாதிங்கபா
Monkey tweet media
தமிழ்
4
181
444
4.9K
சம்பத் ™🤞🏽 ری ٹویٹ کیا
வந்தியத்தேவர்
இவனுங்க தான் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தவெகவினருக்கு கவுன்சிலிங் கொடுக்கணும் என்று சொல்லிட்டு இருந்தானுங்க 😂😂😂
Prakash@Hereprak

நிறைய உடன்பிறப்புகள் மன சோர்வுல இருக்காங்க.. இந்த தோல்வில இருந்து மீள counselling வைங்க.. இல்லனா ஒரு meetup போடுங்க... They will feel better Consider pls @mkstalin @Udhaystalin @TRBRajaa @ptrmadurai @DrSenthil_MDRD

தமிழ்
7
238
678
12.9K
சம்பத் ™🤞🏽 ری ٹویٹ کیا
BOSS TVK ❤️💛❤️
சட்டமன்றத்தில் நமக்கு Entertainment இருக்கு காய்ஸ் 🤣 #TVK #TVKVijay#DMK
தமிழ்
19
275
1.1K
24.2K
சம்பத் ™🤞🏽 ری ٹویٹ کیا
Tamil Pokkisham - Vicky
Tamil Pokkisham - Vicky@vickneswarang·
🔥 DMK Exposed! 🩴 TVK gives a strong counter! ⚡ EB issue breakdown: 500 units vs 200 units FREE – மக்கள் யாருக்கு நன்மை கிடைக்கும்? இது அரசியல் அல்ல, 👉 இது மக்களின் உரிமை! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 🤔
74
1.7K
4.9K
52.9K
சம்பத் ™🤞🏽 ری ٹویٹ کیا
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
சொகுசு கார்களை தவிர்த்து அரசு காரை பயன்படுத்தும் முதல்வர் ❤
Prasanna OG tweet media
தமிழ்
27
933
3.8K
37.7K
சம்பத் ™🤞🏽 ری ٹویٹ کیا
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
சென்னை, கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் தற்காலிக சட்டமன்றப் பேரவை தலைவராக பதவியேற்றுக் கொண்ட திரு. கருப்பையா அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
47
3K
12.1K
112.9K