پن کیا گیا ٹویٹ
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
543.4K posts

ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@TvOmega3
உலகத்தமிழர்களுக்கும், தமிழ் தெரிந்த அனைவருக்கும்!
شامل ہوئے Aralık 2021
5.6K فالونگ2K فالوورز

உள்ளாட்சி தேர்தலில் திமுக தனியே நிற்க வேண்டும்
அப்போதுதான் ஒவ்வொரு கட்சியின் பலமும் தனித்தனியாக தெரியும்
உள்ளாட்சி தேர்தல்களில் திமுக தொண்டர்கள் அதிக அளவில் நிறுத்தப்பட வேண்டும்
@mkstalin
@Udhaystalin
@TRBRajaa
@DMKITwing
@ITWreports
Babu Vmk@BabuVMK
எதிர்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் எல்லோருக்கும் சொல்வது.... நான் கலைஞர் இல்லை.... ஸ்டாலின்...
தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் வெறும் தர்பூசணி பழத்தை பறித்ததற்காக 10 வயது சிறுவன் ஒருவன் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆக்ராவின் மல்புரா பகுதியில் ஒரு தர்பூசணி தோட்டத்தில், சிறுவன் ஒருவன் சில பழங்களைப் பறித்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட விளைநிலத்தின் உரிமையாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஆத்திரத்தில் அந்தச் சிறுவனைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
சிறுவன் வலியால் துடித்தும், கதறியும் கூட அவர்கள் விடாமல் கொடூரமாகத் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا

@withkaran என்ன கருத்து சொல்வதென்று தெரியவில்லை... கொடுமையா இருக்கு...
தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا

ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا

@withkaran நாளைக்கு நிறைய சம்பவங்கள் நடக்கும் போல 😡😡😭😭😭😂
தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا

விஜய்க்கு ஓட்டு போட்ட நிறைய பேர் பேட்டர்ன் எப்படி இருக்குன்னா வேலைக்கு போகாத, வீட்ல, சொந்தத்துல, வெளிய எவனும் மதிக்காத வாழ்க்கையில் தத்தியா இருக்கும் ஒரு கூட்டம் போட்டு இருக்கு, அதுங்க சோம்பேறி தனத்துக்கும், கையாலாகாத தனத்துக்கும் அரசாங்கம் தான் காரணம், வேற அரசாங்கம் வந்தா நம்ம உடனே கலெக்டர் ஆயிடுவோம்னு நினைச்சிட்டு போட்டு இருக்குதுங்க தவிட்டு தற்குறிங்க...
உளவாளி@withkaran
இல்ல புரியல
தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا

என் 500 ரூபாயை போலீஸ் வாங்கி கொடுத்துட்டாங்க.. அந்த பொண்ணு தெரியாம பண்ணிட்டேனு மன்னிப்பு கேட்டுடிச்சு - மாம்பழம் விற்கும் பாட்டி பேட்டி
#Chennai #Thiruvottiyur #Oldlady #Moneyfraud #Police #Newstamil24x7
தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا

#BREAKING | வாக்கு எண்ணும் மையங்களில் மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் -உச்சநீதிமன்றம்
#SunNews | #WestBengal | #SupremeCourt

தமிழ்

78
Repost
🤣🤣🤣🤣🙏

S.K.Vijayan 🖤❤️@SKV_offl
தற்குறிகள் அட்ராசிட்டி 🤪😜 மொத்தம் 234 விசில் வரனுமாம் 😂🤣😂🤣
English
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا

ஒரே டியூனை இரண்டு படங்களில் பாடி பணம் சம்பாதிக்கும் டெக்னிக் தெரிந்தவர்தான் இளையராசா!
ஆனால் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் முன்வரிசையில் இளையராஜாவிற்கு இடம் ஒதுக்கும் மரியாதையை செய்யும் திமுக!
தனது உயரக்குறைவின் உறுத்தலின்றி பொது சமூகத்தில் வளர்தற் பொருட்டு, கிங்காங்கின் மகள் திருமணத்திற்கு சிரத்தையெடுத்து போய் பங்கேற்றார் முதல்வர்!
அவனோ ஊர்ஊராக ஊர்ந்துபோய் தேர்தல் பரப்புரையில் ஒழிப்பேன் ஸ்டாலினை என்கிறான்!
இசைஞானி பட்டம் தந்த இயக்கத்திற்கே...
சிம்பொனி இசைக்காக வீடுதேடி சென்று வாழ்த்திய முதல்வருக்கே... எதிராக பேசுகின்ற இளையராஜா, தனது பழைய ஒரு பாடலை பதிவிட்டு விஜய்க்கு வாழ்த்து சொல்கிறார்!
அது அவர் அரசியல் சுதந்திரம் என்று எப்படி ஒதுங்கமுடியும்?
இளையராஜா பாஜகவின் மாநிலங்களவை எம்பி!
பாஜகவை கொள்கை எதிரி என்கிறார் விஜய்!
கொள்கை எதிரியான கட்சியின் எம்பி ஒருவர், விஜய்க்கு வாழ்த்து பாடலை பதிவிடுவது எப்படி பொருத்தமாகும்?
கொள்கை எதிரியான கட்சியின் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தமிழ்நாடு வருகைதரும் போதெல்லாம் தேர்தலுக்க பிறகு விஜய்யுடன் கூட்டணி என்கிறார்!
ஆக பாஜக மறைமுகமாக திட்டமிடுகின்ற சதிக்கு இளையராஜாவும் பங்கு சேர்கிறார்!
ஆனால்.... சிறந்த அரசியல் பயிற்சிப் பெற்ற களப்பணி தோழர்களை திமுக கைவசம் வைத்திருக்கின்றது! இந்தியாவின் மற்ற மாநிலங்கள் ஈராயிரம் ஆண்டு ஆரியத்தின் அடிமைத்தளையிருந்து விடுபடாதபோது, தமிழ்நாடு மட்டுமேதான் தன்னை விடுவித்துக்கொண்ட தற்சார்பு திராவிட கொள்கையை தன்மேல் கொண்டது!
வாக்கு எண்ணிக்கையின்போது பாஜக கோஷ்டியும் அண்ட் திரிஷா புருஷன் கோஷ்டியும் ஈடுபடபோகின்ற தகிடுதத்தங்களை திமுகவின் களப்பணியாளர்கள் முறியடிப்பார்கள்!
ஆனால் தமிழர் தளபதிக்கு ஒரு வேண்டுகோள்....
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான்.... என நீங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றபோது உங்கள் முன்னால் கருப்பு சிவப்பு இரத்தம் உடலில் ஓடுகின்ற உண்மை கொள்கைவாதிகள் மட்டுமே அமர்ந்திருக்கவேண்டும்!
@mkstalin @Udhaystalin @TRBRajaa
தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا