🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳

53.3K posts

🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 banner
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳

🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳

@VCankam

شامل ہوئے Nisan 2022
4.1K فالونگ3K فالوورز
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
திமுக தேர்தல் வாக்குறுதிகள் 2026 1/4.....🤔🤔🤔 நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை வழங்கிய ஸ்டாலின்
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 tweet media🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 tweet media🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 tweet media🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 tweet media
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳@VCankam

திமுக தேர்தல் வாக்குறுதிகள் 2026🤔 1/3...

தமிழ்
0
1
1
16
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
😡😡😡
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 tweet media
Hindu Munnani@hindumunnani_tn

அலகாபாத் உயர்நீதிமன்றம் குட்டு!! "இந்திய நாட்டில், ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமே ‘ஒரே உண்மையான மதம்' என்று கூறுவது தவறு”, இந்தச் செயல் பிற மதங்களை 'இழிவுபடுத்துவதாக' மட்டுமல்லாமல் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295A-இன் கீழ் வரும் குற்றமாகவும் அமைகிறது. வினீத் வின்சென்ட் பெரேரா என்ற பாதிரியார் “கிறிஸ்தவம் மட்டுமே உண்மையான மதம்" என்று அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் பேசியது குறித்த வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.. இது தமிழகத்தில் உள்ள சிலருக்கும் பொருந்தும்.. #AllahabadHighCourt #Hinduism #HinduMunnani

QME
0
0
0
12
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
கிராம புர மாணவர்களுக்கு மிக சிறந்த கல்வி கிடைக்க நவோதையா பள்ளிகள் வராமல் தடுக்கும் திமுகவுக்கு ஏன் ஓட்டு போடணும் 🤔🤔🤔
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 tweet media
Sun News@sunnewstamil

திமுக தேர்தல் அறிக்கை - டாப் 10 வாக்குறுதிகள் #SunNews | #DMKManifesto2026 | #TNElectionWithSunNews

தமிழ்
0
0
0
10
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
உயிர் இழந்து பக்தரின் குடும்பத்திற்கு அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பிடு வழங்கவேண்டும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கோயிலில் பணி வழங்கவேண்டும் @CMOTamilnadu @tnhrcedept @hindumunnani_tn
K.Annamalai@annamalai_k

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி முன் மண்டபத்தில் தங்கி இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மீது, நள்ளிரவில் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு பெண் உயிரிழந்த செய்தி, மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான், ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு, வரிசை வளாக மண்டபங்கள், மற்றும் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்தான், அமாவாசை மண்டபம் மற்றும், குங்கும கூடம் முதலானவற்றைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் திரு @mkstalin. கும்பாபிஷேகம் நடந்து நான்கு ஆண்டுகள் கூட முழுமை பெறவில்லை. இந்த நிலையில், கோவில் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுவது என்பது, திமுக அரசு, எந்த லட்சணத்தில், ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதற்கான வெளிப்படையான சான்றாகும். பக்தர்களின் காணிக்கை நிதி பல கோடிகளைச் செலவு செய்தோம் என்று கணக்கு காட்டும் திமுக அரசு, உண்மையில், பக்தர்களின் உயிரை எத்தனை துச்சமாக நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதே இதன் மூலம் தெரிய வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இவர்கள் செய்ததாகக் கூறும் அனைத்து ஆலயத் திருப்பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். இந்த துயர சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ள அனைவரின் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபாலபுரத்திற்கு முறைவாசல் செய்வதே தனது பணி என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்கு பொதுமக்களிடம் பதில் சொல்லியே தீர வேண்டும்.

தமிழ்
0
0
0
10
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலின மக்களுக்கு எஸ்சி அந்தஸ்து கிடைக்காது என்று தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது இந்த தீர்ப்பின்படி இந்த நபர் தனித் தொகுதியில் நிற்க அருகதையற்றவர் சட்டப்படி தகுதியற்றவர் இதை சாதாரணமாக விடக்கூடாது உடனே உரிய ஆதாரங்களை சேகரித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கும் @ECISVEEP @TNelectionsCEO அனுப்ப வேண்டும் வழக்கும் தாக்கல் செய்ய வேண்டும் @annamalai_k
Arjun Sampath@imkarjunsampath

#எழும்பூர் தனி தொகுதியில், திமுக பேச்சளார், தமிழன் பிரசன்னா கிருஸ்தவ மத த்தைசேர்ந்தவர். அவர் தனி தொகுதியில் எப்படி போட்டியிட முடியுமா ??? அவர் தீவிரமாக கிருஸ்தவ மதத்தை பின்பற்றுபவர், தினமும் சர்ச்க்கு போகிறவர். பட்டியல் மக்கள் எவளோ பேர், வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் போது, அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், மதம் மாறிய ஒருவருக்கு தனி தொகுதில திமுக எப்படி சீட் கொடுக்க முடியும்? #DMKFails

தமிழ்
5
100
197
3K
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
உத்தரப் பிரதேசம் #Amroha கல்யாண விருந்தில் பிரியாணியில் Leg பீஸ் குறைவா இருந்ததால் விருந்தாளி பாய்ஸ் கல்யாண மண்டபதை அடித்து நொறுக்கிவிட்டார்கள் இவர்களுக்கு கல்யாண மண்டபதை வாடகைக்கு விடும் முன்பு டெபாசிட் வசூலிக்க வேண்டும் இல்லன்னா நஷ்ட்டம் தான்
தமிழ்
1
9
26
1K
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
தனக்கு தானே கல்லறை கட்டிக்கொள்ளும் #மலைகள்ளன்_மனோ 😂😂😂 சீட் கிடைக்காத விரக்தியில் உள்ளார் #மாண்புமிகு_மலைகள்ளன்_மனோ
Muhammad Bin Tughlaq@TughlaqBinMohd

சீட் கிடைக்காத விரக்தியில் தானே குழி தோண்டி அதில் தானே படுத்து உயிர் விடும் போராட்டம் அறிவித்த பிரபல குங் பூ வீரர் மனோ தங்கராஜ்.

தமிழ்
0
5
14
170
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
உங்களை விட மத வெறி பிடித்தவர்கள் உலகில் யாரு இருக்கா பாய் 🤔🤔🤔
Yousuf Riaz@YousufRiaz86

பாளையங்கோட்டை மக்களே கவனத்திற்கு ⚠️ அதிமுக வேட்பாளர் S. செய்யது சுல்தான் சம்சுதீன் அவர்கள், இன்று இந்துமுன்னணி அலுவலகத்திற்கு சென்று ஆதரவு கேட்டுள்ளார். இது சாதாரண விஷயம் இல்லை ❗ மத வெறியை தூண்டும் அமைப்புகளுடன் நெருக்கம் மட்டுமில்லை அவர்கக்குடன் கூட்டணி வேறே காட்டும் நபர்களை மக்கள் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். 👉 மனிதநேயத்திற்கும், ஒற்றுமைக்கும் எதிரான அரசியலை நிராகரிப்போம். 👉 டெப்பாசிட் கூட வாங்க முடியாத அளவுக்கு மக்கள் தீர்ப்பு சொல்ல வேண்டும். #RejectHatePolitics #VoteForHumanity

தமிழ்
0
1
1
35
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
#SRRAJA #Elections2026 எங்க அண்ணனுக்கு சீட் கொடுங்க ஸ்டாலின் 🤔🤔🤔 போங்கய்யா என் தங்கைக்கே சீட் இல்லை இவனுங்க வேற அறிவாலயம் முன்பு போராட்டம் பன்றாங்க 😂😂😂
தமிழ்
0
2
18
400