TVK MANIKANDAN
1.3K posts


திமுகுடன் ஆன கூட்டணி என்பது சீட்டுக்காகவோ,பணத்துக்காகவோ அல்ல வாக்குறுதிகளுக்காக.
ஏனெனில் 2021ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கூறிய பல வாக்குறுதிகளைத்தான் திமுக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
வேறு ஒரு சிறிய கட்சி
சொன்னதை நாமே ஏன் செய்ய வேண்டும்? என்று அவர்கள் சிந்திக்காமல்,இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படுமா?என்பதையே முன்னிட்டு செயல்பட்டனர்.
ஆட்சியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் தான்,ஆனால் அந்த வாக்குறுதிகளின் உண்மையான முதல்வர் கமல்ஹாசன் தான்🔥.
ஆண்டவர் ஆணையிட்டால் அது நிச்சயம் நடைபெறும்.ஆண்டவர் சொல்லும் இடத்தில் இருக்கிறார்,
அதை செயல்படுத்தும் இடத்தில் #DMK அரசு இருக்கிறது.
அதனால் இது மக்கள் நீதி மய்யத்தின் வெற்றியே.இதை நாம் எதிர்ப்பது,நம்முடைய சொந்த வாக்குறுதிகளை நாமே மறுப்பதற்குச் சமம்.
#KamalHaasan #MakkalNeedhiMaiam

தமிழ்

கருப்பு சிவப்பு சைக்கிள்…
ப்ரோ chatgpt-ல grammar செக் பண்ண போட்டுட்டு copy பண்ணும் போது “ எடுக்க மறந்துட்டீங்க பாருங்க
குட்டி@Ak_Annna_
@VinodhiniUnoffl Vijay will never go to Arivalayam as a watchman like Kamal.”
தமிழ்
TVK MANIKANDAN ری ٹویٹ کیا
TVK MANIKANDAN ری ٹویٹ کیا

ரசிகர்களாக இருந்த போது இப்படி பைத்தியகார தனமாக இருக்காங்களே இவர்களை இப்படியே விட்டு விட கூடாது என்று
நற்பணி நாயகர்கள் ஆக்கி வேறு திசையில் பயணிக்க செய்தீர் இன்றைய சூழலில் நீங்கள் #பாஜக தமிழகத்தில் வந்து விட கூடாது
ஏன் என்பது சிலருக்கு காலம் பதில் சொல்லும் நேரம் வெகு தொலைவில் இல்லை ஆண்டவரே
#மக்கள்நீதிமய்யம்
என்றும் பயணிப்போம் பயணித்து கொண்டே இருப்போம்
#KamalHaasan
தமிழ்

@Srimukhi_02offl Ennudaiya booth 600 vote Tvk nan village edappadi Palanisamy area than
Eesti

@atmanmini1 @Mathankamaltuti Enna da neeye odugali visay ye kalaicha nanga ena da panradhu
GIF
Indonesia

@atmanmini1 @PandiGa52935464 உண்ண மாதிரி ஆளுங்க கண்ணுக்கு இவ்வளவு நாளா நாம் தமிழர் கண்ணனுக்கு தெரியல நேற்று அரசியலுக்கு வந்த நடிகன் தெரியுறான், அப்புறம் எப்பிடி booth agent போடுறது, இளைஞர்கள் தான் நல்ல அரசியல தேடி வரணும், நடிகன் பின்னாடி போனா என்ன பண்ண முடியும் 🤦🏻♂️
தமிழ்


@atmanmini1 @PandiGa52935464 Poda vijay🤣🤣🤣🤣 kulandaingala vachu manipulate panittu ooola ootiuraaaan
हिन्दी
































