Mahi

42.7K posts

Mahi banner
Mahi

Mahi

@daarkhand

கற்பி, ஒன்று சேர், கிளர்ச்சி செய் !

Coimbatore شامل ہوئے Temmuz 2011
821 فالونگ1.1K فالوورز
Mahi ری ٹویٹ کیا
raghu_ntk_
raghu_ntk_@DivyaRaghu79180·
பிரிவினை இல்லாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான் @Seeman4TN 🙌🏼💯
தமிழ்
2
159
373
1.7K
Mahi ری ٹویٹ کیا
செந்தமிழன் சீமான்
🔴 தற்போது நேரலையில் எங்கள் திருநாட்டில்! எங்கள் நல்லாட்சியே! சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம் 08-04-2026 | தண்டையார் பேட்டை பொதுக்கூட்டம் | இராயபுரம் - ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி நமது சின்னம் #விவசாயி உழவை மீட்போம்! உலகைக் காப்போம்! twitter.com/i/broadcasts/1…
தமிழ்
1
30
55
459
Mahi ری ٹویٹ کیا
மு. சிவக்குமார் நாதக
#சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் #குணசீலா அவர்கள் 🔥🔥
தமிழ்
2
141
357
1.7K
Mahi ری ٹویٹ کیا
இடும்பாவனம் கார்த்திக்
தனது கணவனது நற்பெயருக்கும், சமூக மதிப்புக்கும் எவ்வித இழுக்கும் வந்துவிடக் கூடாதென மிகுந்த கண்ணியத்தோடு தனது விவாகரத்து வழக்கை அணுகினார் சங்கீதா. விவாகரத்து குறித்துப் பொதுவெளியில் அறிவிப்பு கொடுக்கவோ, பேட்டி கொடுக்கவோ, காணொளி வெளியிடவோ, வழக்கறிஞர் மூலம் தனது தரப்பு வாதங்களைப் பொதுவெளிக்குக் கொண்டு வரவோ முனையவில்லை. இன்னும் சொல்லப் போனால், தனது விவாகரத்து குறித்துப் பொதுவெளியில் ஊடகங்கள் விவாதிக்கக்கூடாது எனக் கூறினார். தனது வழக்கு விசாரணையை மூன்றாவது நபர் எவரும் இல்லாது நடத்த வேண்டுமெனவும் கோரினார். பழிவாங்கும் உணர்ச்சி துளியும் இல்லாது இவ்வளவு பெருந்தன்மையோடு நடந்து கொண்டபோதும், நடிகையோடு மேடையேறி சங்கீதாவுக்கு எதிரான தனது ஆணவப் போக்கை வெளிப்படுத்தினார் விஜய். "அவ்ளோ ஒர்த் இல்ல" என மலினப்படுத்திப் பொதுவெளியில் பேசினார். இருந்தும், இப்போதுவரை சங்கீதா வாய்திறக்கவில்லை; எதிர்வினையாற்றவில்லை. அவர் கண்ணீர் வடித்து ஒரு பேட்டி அளித்தால், விஜய்யின் மொத்தப் பிம்பமும் ஒரே நாளில் உடைந்துவிடும். இருந்தபோதிலும், அதனைச் செய்ய சங்கீதா விரும்பவில்லை. அதேசமயம், சங்கீதாவின் விவாகரத்து வழக்குக்கும் அரசியல் சாயம் பூசி, அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடத் துடிக்கிறான் கேடுகெட்ட கயவன் விஜய். தமிழ்நாட்டு அரசியலின் அசிங்கம் விஜய். கேடுகெட்ட சீரழிவு அரசியல் தவெக!
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
154
190
538
14.7K
Mahi ری ٹویٹ کیا
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi
சட்டமன்றத் தேர்தல் 2026.! 08.04.2026 | ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி பரப்புரை.! 🔴 நேரலை: youtube.com/live/lfhRuulMO… #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி
YouTube video
YouTube
தமிழ்
0
16
23
577
Mahi ری ٹویٹ کیا
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi
சட்டமன்றத் தேர்தல் 2026.! 08.04.2026 | பொன்னேரி சட்டமன்ற தொகுதி பரப்புரை.! 🔴 நேரலை: youtube.com/live/-s7fwrEZm… #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி
YouTube video
YouTube
தமிழ்
0
15
25
496
Mahi ری ٹویٹ کیا
anusha vijayakumar
anusha vijayakumar@advanusha17·
தி நகர் தொகுதியின் 130 வது வட்டம், கங்கை அம்மன் கோவில் பகுதியில் நேற்றைய(06.04.2026) வாக்குசேகரிப்பின் போது... #நாம்_தமிழர்_கட்சி #தி_நகர்_தொகுதியில்_விவசாயி #Anusha4TNagar #naamtamilarkatchi #ntk_riseofrevolution #ntk_it_wing #ntkseeman #seeman #vivasayi #tnagarconstituency #tnagarmla
தமிழ்
1
15
20
85
Mahi ری ٹویٹ کیا
திருச்சி ரமேஷ்
மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி திருவெள்ளறை வடக்கு சாலப்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இரா.தேன்மொழி அவர்களின் பரப்புரை வாகனத்தை வழிமறித்து திமுக ஜேசிபி இயந்திரத்தின் மூலம் தாக்க முற்பட்டனர். புலிவலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. @ThenMozhi_Ntk
தமிழ்
0
103
178
1.7K
Mahi ری ٹویٹ کیا
கன்னியாகுமரி நிஷாந்த்✨
அண்ணன் ரங்கராஜ் பாண்டே Under பல்டி அடிச்சிட்டாரு... நாம் தமிழர், தவெக'வை விட கம்மியான வாக்கு வாங்கும்'னு சொல்லிட்டு இருந்த ஆள் இப்போ 8.2 சதவீதத்தை தக்க வச்சிரும் என மாற்றி பேசுகிறார் என்றால் கள நிலவரம் வேற மாதிரி போகுது மக்களே... 17+ சதவீதம் மாற்றும் 3-6 பேர் சட்டமன்றம் போக நெறைய வாய்ப்புகள் இருக்கு💯
தமிழ்
25
196
712
27.4K
Mahi ری ٹویٹ کیا
⛏️𝙂𝙚𝙣𝙕_𝙏𝙞𝙜𝙚𝙧𝙨⛏️
திமுக-வை சட்டசபையில் இருந்து வெளியேற்றப்போகும் நாம் தமிழர் புலிகள் 🥶🥶 #NTK's growth will surprise every bitter-critics in this election 😋
3
215
556
3.8K
Mahi ری ٹویٹ کیا
சொக்கநாதன் இருளப்பன் குருசாமி
திட்டமிட்டு மறைக்க பட்ட தமிழரின் எதிராக நின்ற துரோக வரலாறு🥹 திராவிட கூட்டத்தில் இருந்து எப்போது இந்த இனம் அரசியல் விடுதலை பெற்று விடுபடுகிறதோ அன்றே நம் இனத்தின் விடிவுகாலம்💯 நாம் தமிழர்🙏💯 @Seeman4TN @_ITWingNTK
தமிழ்
0
180
454
2.8K
Mahi ری ٹویٹ کیا
Dr. சிவா
Dr. சிவா@dr_siva24·
#சீமான் தாண்டவம் 2026 ✨❤️‍🔥 ✨வேட்புமனுத் தாக்கலில் அதிக கவனம் பெற்ற முதல்வர் வேட்பாளர் செந்தமிழன் சீமான் ❤️‍🔥 21,00,000 பதிவிறக்கங்கள்! மக்கள் தேடும் தலைவன்! தனித்துவமாய்க் களமாடும் புலிகள் ❤️‍🔥🔥
Dr. சிவா tweet media
தமிழ்
0
57
112
676
Mahi ری ٹویٹ کیا
கன்னியாகுமரி நிஷாந்த்✨
Bill Gates, நாட்டு கோழி வளர்ப்பு மூலம் வறுமையை ஒழிக்க முடியும் என அவர் சொல்வதை ஏற்கும் நீ, நான் சொன்ன சிரிக்குற...🤦 என்னடா உலகம் இது ??? கொஞ்சம் சிந்தியுங்க மக்கா.
தமிழ்
3
131
278
2.7K
Mahi ری ٹویٹ کیا
IndiaToday
IndiaToday@IndiaToday·
Battle for #TamilNadu: NTK chief Seeman turns up the heat, calls Dravidian ideology a “cheating narrative,” slams DMK & AIADMK as one, pushes a ‘Tamil-first’ model @Seeman4TN also dismissed the impact of actor-turned-politician Vijay, referring to him as a "joker" in the political arena. Is Tamil Nadu politics heading for a shake-up? #Super6 | @Akshita_N
English
42
601
1.4K
21.3K
Mahi ری ٹویٹ کیا
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
"சிறுவர்களின் சிறு சேமிப்பு - சீமானின் பெரும் பலம்! பிம்பங்களை வணங்கும் கூட்டத்திற்கு மத்தியில், கொள்கையை நேசிக்கும் குட்டிப் பிள்ளைகள். இது வெறும் பணம் அல்ல, தூய அன்பு!" செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் கொடையளிக்க👇 donate.naamtamilar.org/election_campa… #சீமானின்_காரைக்குடி #Seeman_In_Karaikudi #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
0
31
45
342
Mahi ری ٹویٹ کیا
GK ツ
GK ツ@GK_official2·
தேர்தல் நேரத்தில் கூட மக்களுக்காக களத்தில் போராடுகிறார்கள் நமது உறவுகள் 💯💥 "நாங்கள் ஓட்டுக்கானவர்கள் அல்ல, இந்த நாட்டுக்கானவர்கள்" #நாம்தமிழர்
தமிழ்
1
87
192
813
Mahi ری ٹویٹ کیا
Walter Louis
Walter Louis@walterlouis1014·
வளர்ச்சினா என்னானு எவனாவது கேட்டா இதை காட்டு💥 கடைசி பெட்டில நாம் தமிழரை தேடுவோம்.இப்போ முதல் பெட்டில முதல் இடத்தில இருக்கு எவனும் எடுத்து கொடுக்கல உழைச்சு வந்ததது இந்த நூற்றாண்டின் ஆக பெரிய Inspiration, நாம் தமிழர் டா 🥵 சரியானது வென்றே தீரும் #நாம்_தமிழர்
Walter Louis tweet media
தமிழ்
53
425
1.2K
32K
Mahi ری ٹویٹ کیا
Dr. தீபக்
Dr. தீபக்@nikaran_tn·
செந்தில் பாலாஜி vs பேரறிவாளன் 💥 தவெக தற்குறிகளுக்கு பேரறிவாளன் போன்ற அறிவார்ந்த நபர்கள் எல்லாம் கனவில் கூட வாய்ப்பில்லை 🤣
தமிழ்
2
33
74
1K