ʟɪʙɪɴ_𝐕𝐣

45.9K posts

ʟɪʙɪɴ_𝐕𝐣 banner
ʟɪʙɪɴ_𝐕𝐣

ʟɪʙɪɴ_𝐕𝐣

@itzz_JDLEO

Always vibein 🙃

شامل ہوئے Ocak 2024
1.2K فالونگ1.3K فالوورز
ʟɪʙɪɴ_𝐕𝐣 ری ٹویٹ کیا
.
.@Im_Abhishiek·
Nalla therinja nabar avar sonna mostly correct ah Irukum.. avarae tvk 130 + nu sollararu ..🙂
Eesti
10
106
681
17.8K
ʟɪʙɪɴ_𝐕𝐣 ری ٹویٹ کیا
Surendar
Surendar@ScorpionSu58042·
Highest ever samples 😮 1000 samples per Constituency
Surendar tweet media
English
20
522
2K
35K
ʟɪʙɪɴ_𝐕𝐣 ری ٹویٹ کیا
RamKumarr
RamKumarr@ramk8060·
Dr. ரவி Ips மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தவெக வெற்றி பெறும் என்று தகவல் TVK - 41% - 121 Seats ❤️🔥🔥🔥
தமிழ்
30
750
2.6K
20.4K
ʟɪʙɪɴ_𝐕𝐣 ری ٹویٹ کیا
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
நான் விஜயின் ரசிகன் என்பதை விட அவரது வெறியன் என்றுதான் சொல்ல வேண்டும் #SaiAbhyankkar #MusicDirector #VijayFan #RecentEvent #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
33
871
4.1K
44.4K
ʟɪʙɪɴ_𝐕𝐣 ری ٹویٹ کیا
Harish N S
Harish N S@Harish_NS149·
முன்னாள் காவல்துறை அதிகாரி Dr. ரவி IPS மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் நடத்திய அதிரடி கருத்துக்கணிப்பு! 📊 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. TVK - 41% - 121 Seats 🔥 #TVKForTN
தமிழ்
25
986
2.9K
36.9K
ʟɪʙɪɴ_𝐕𝐣 ری ٹویٹ کیا
𝐆.𝐎.𝐀.𝐓 𓃵
𝐆.𝐎.𝐀.𝐓 𓃵@RanjithTVKVijay·
Dr. ரவி Ips மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தவெக வெற்றி பெறும் என்று தகவல் TVK - 41% - 121 Seats ❤️🔥🔥🔥 #ExitPoll #TVKVijay
தமிழ்
52
2.3K
7K
119K
ʟɪʙɪɴ_𝐕𝐣 ری ٹویٹ کیا
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
இப்போதான் எதார்த்தம் புரியுது போல 🤭
தமிழ்
11
729
3.3K
73.1K
ʟɪʙɪɴ_𝐕𝐣 ری ٹویٹ کیا
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
எங்க போனாலும் திமுகவை அடிக்கிறதிலே குறியா இருக்காரு மணி 😂
தமிழ்
6
361
1.5K
25.3K
ʟɪʙɪɴ_𝐕𝐣 ری ٹویٹ کیا
David
David@Davidtvk27·
After exit poll public opinion 🔥🇪🇸
English
2
400
2K
28.5K
ʟɪʙɪɴ_𝐕𝐣 ری ٹویٹ کیا
Ash
Ash@AshfaqVoice·
விஷயம் உன்மை தான் போல🔥 Confident ah irunga vetri nitchayam
Tiếng Việt
8
679
2.7K
44.7K
ʟɪʙɪɴ_𝐕𝐣 ری ٹویٹ کیا
TIMES NOW
TIMES NOW@TimesNow·
'DMK Mulling Break-Up With Cong': SOURCES
English
183
1.1K
4.8K
582.6K
ʟɪʙɪɴ_𝐕𝐣 ری ٹویٹ کیا
Meiyyanathan
Meiyyanathan@mmeiyyanathan·
சின்ன தம்பி… உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு - இளையராஜா
தமிழ்
4
1.4K
6.3K
71.8K
ʟɪʙɪɴ_𝐕𝐣 ری ٹویٹ کیا
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதியிலிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அலுவலகம் இன்று அதிகாலை சிலரின் அரசியல் தூண்டுதலால் எரிக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அலுவலகத்தை எரித்தது மட்டுமில்லாமல், சுற்றி இருந்த கட்சி பேனர்களை எல்லாம் கிழித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். 'தேர்தல் தோல்வி பயம் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் வெளிப்பாடாகவே அவர்கள் இந்த செயலை செய்திருக்கிறார்கள்' என்று பார்க்கும் மக்களுக்குக் கண்கூடாகத் தெரிகிறது. மக்கள் செல்வாக்கை இழந்த மக்கள் விரோத ஆதிக்கவாதிகள், மக்கள் நமது கழகத்திற்குக் கொடுத்துவரும் பேராதரவை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல், இதுபோல் குண்டர்களை ஏவி அராஜக செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் உறுதியான உத்தரவின் பேரில் இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை உடனடியாக கைது செய்து, உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நாளன்று சட்டம் ஒழுங்கை காக்கும் வகையில், குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக தேர்தல் ஆணையம் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்
8
2.1K
5.3K
89.4K
ʟɪʙɪɴ_𝐕𝐣 ری ٹویٹ کیا
Harish N S
Harish N S@Harish_NS149·
THE NEW DAWN — A full-blown ZOMBIE ACTION ride begins ⚡🧟‍♂️🔥 First Look OUT NOW 🚨 My First AI Short Featuring, Thalapathy Vijay like never before🎬 HOPE IS COMING… AT FULL THROTTLE 🚀 🗓️ Releasing Tomorrow (02MAY) | Saturday 🕕 6:30 PM IST #TheNewDawn #ThalapathyVijay #AIShortFilm #FirstLook @actorvijay
Harish N S tweet media
English
29
276
923
31.1K