இன்று தாம்பரம் - வடபழனி செல்லும் பேருந்தில் 25 வயது இளைஞர் ஒருவன் 71 வயது முதியவரை அடித்தே கொன்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எந்த வித முன் விரோதமுமில்லாமல், வெறும் உப்பு சப்பில்லாத வாக்குவாதத்தினால் கோபமுற்று இந்த படுகொலை நிகழ்ந்திருப்பதாக சொல்லப்படுவது தமிழகத்தின் சமூக அவலத்தை எடுத்துக் காட்டுகிறது. இளைஞர்கள் தங்களின் நிதானத்தை இழக்கும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சி சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்க வைத்திருப்பதற்கு இது ஒன்றே மிக பெரும் சாட்சி.
இனியும் வேண்டாம் திராவிட மாடல் ஆட்சி, நல்லதே நடக்கும்!
நாராயணன் திருப்பதி.
@narayanantbjp ஐயா வெளியே மக்கள் மத்தியில் சென்று பாருங்கள்.ரோட்டில் வேகமாக நடக்கும் மக்கள்+ பைக்கில் வேகமாக போகும் இளைஞர்கள்+ பெண்கள்.கொஞ்சம் நிதானமாக யோசித்து பாருங்கள்.
"ஆண்டுதோறும் ரூ.36,000"
"மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 வழங்கப்படும். மாபெரும் காட்டாட்சி நடத்தி மேற்குவங்க கலாசாரத்தை மம்தா பானர்ஜி அழித்துவிட்டார்"
- பிரதமர் மோடி
#WestBengal#PMModi#BJP#Election2026#Politics#ThanthiTV
@sathiyavathi7 தற்கொலைக்கு தூண்டிய தற்காக விஜய் மீது வழக்கு போடலாம்.ஆதாரம் இந்த பெண்மணி வாக்குமூலம்.சரி மனித உரிமைகள் ஆணையம் என்ன செய்கிறது? இந்த பேட்டியை பார்க்கும் மற்றவர்கள் மனதில் தற்கொலை எண்ணம் தூண்டபடாதா? அரசு என்ன செய்கிறது? வழக்கு பதிவு ஏன் இல்லை
#WATCH | Chennai: On visiting strong room, TVK's Villivakkam candidate and General Secretary of Campaign Management, Aadhav Arjuna says, "There are about 39 strong rooms across Tamil Nadu. Every candidate has been told to go to the strong rooms. There are three centres in Chennai. So we visited here...we are waiting for the counting day. We are requesting the Election Commission that the counting day should be more transparent and there should be clarity. We are requesting the Election Commission to maintain law and order. So everything is going well right now."
On CM MK Stalin, he says, "I think he is a former CM. The people of Tamil Nadu will give him full-time retirement."
🚨🚨🚨🚨🚨 முக்கிய தகவல்...
தவெக 150 இடத்திற்கு மேல் வெற்றிபெரும் என்று உளவுத்துறை அதிகாரிகளின் ரகசிய தகவலால் நம்ம விஜய் அண்ணா தமிழ்நாடு ஆளுநர் RN.ரவியை இன்று மாலை பனையூர் தலைமை அலுவலகத்தில் சந்திப்பதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.
#TVK #TVKVijay #TVKVijayHQ #vijay
The youngsters from city & IT people, always on line ,no idea about politics.They are seeing reels created by TVK& decided so this politics.But TVK leader completely brainwashed children to younsters.But those came from village background & they know well about politics.Any how we are afraid of future of TN ,if Viji continues we will uncontrollable generation
Whatever be the result on 4th May, whichever Govt comes to power must take up a political awareness program for our youth, a kind of mental detox. We have had so many videos of youngsters saying the most idiotic things. Last week a youngster at a media office asked me about TVK chances. When I said it wasn't high in terms of votes to seat conversion he said, "so what if he does not get enough votes all he needs is to win seats." After a pause he asked me are votes and seats connected? Can't you get seats without votes? This is not a joke. Seriously there is need for political awareness programs for our youth.
#TamilNaduAssemblyElections2026
#WATCH | Chennai, Tamil Nadu: On TN assembly election outcomes, TVK Joint General Secretary, C T R Nirmal Kumar says, "... This election is unlike anything we’ve seen before. People wanted change after decades of DMK and AIADMK rule, and millions returned to Tamil Nadu from abroad and other states to vote. Complaints have been raised about officials favouring DMK but transfers were minimal compared to West Bengal... On the ground, people are waiting eagerly for results, seeing this election as a chance for independence. Supporters believe Vijay is the only leader who can deliver change, unlike Stalin, Edappadi or Modi. For them, he is the saviour of Tamil Nadu, and that belief is reflected in the vote. Now, all eyes are on the result..."
#REPORTER : மே 4ஆம் தேதி உங்கள் தலைவர் வெளிநாடு செல்வதாக சொல்கிறார்களே உண்மையா ?
@CTR_Nirmalkumar : எல்லாம் பொய்யான தகவல்கள், நேற்று அமைச்சரவை பட்டியல் ரெடி ஆகிவிட்டது என ஊடகங்களில் வந்த செய்தி அனைத்தும் பொய் !
@polimernews Good.All over State all parties must register complaint.குழந்தைகளை வைத்து இப்படி பண்ணியது புறாவுக்கு வண்ணம் பூசியது இப்படி பல குற்றச்சாட்டுக்கள்.தேர்தல் ஆணையம் ஏன் மவுனம்? பிஜேபி கூட்டணி ஆட்சி.?
"ஓட்டுக்காக குழந்தைங்கள ஒரு கருவியாக பயன்படுத்தி இருக்காரு.. காவல்துறை விஜய் மீது நடவடிக்கை எடுக்கணும்.. தேர்தல் முடிவு குழந்தைங்களை எப்படி பாதிக்கும்னு ஒரு அப்பாவா ரொம்ப பயமா இருக்கு.. " - த.வெ.க தலைவர் விஜய் மீது கோவை காவல் ஆணையரிடம் விசிக தொண்டர் அணி அமைப்பாளர் புகார்..
#Coimbatore | #VCK | #PoliceCommissioner | #TVKVijay | #Politics | #PolimerNews
Yes.சிறுவர்களை கேடயமாக பயன்படுத்தி வீடுகளில் குழப்பம்.இதெனால் பல குழந்தைகள் மன நிலை பாதிப்பு+ பெற்றோர்கள் அதற்கு மேல்.இவனை ஏன் விட்டு வைத்து இருக்கிறது அரசு? இதே போல் அயல் நாடுகளில் நடந்தால் ? போரில் பெண்களையும் குழந்தைகளையும் கேடயமாக உபயோகப்படுத்தினால் சர்வ தேச குற்றம்.இதுவும் அதே
``ஒருநாள் இந்தியா விஸ்வகுருவாக மாறும்’’
"இந்தியாவின் எதிர்காலத்தை சந்தேகிக்காதீர்கள். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அன்றாட வாழ்வில் கடைப்பிடியுங்கள். ஒருநாள் இந்தியா வலிமை பெற்று உலகிற்கே வழிகாட்டும். ராமர் கோயில் கட்டப்படுமா என்று மக்கள் சந்தேகித்தனர். ஆனால் அது கட்டப்பட்டது. அதுபோலவே, இந்தியா உலகிற்கு விஸ்வகுருவாவது நிச்சயம்.
நடக்குமா நடக்காதா என்பதில் எந்தக் குழப்பமும் வேண்டாம். விதிவசத்தால் எல்லாம் நடக்கும்"
- RSS தலைவர் மோகன் தகவல்
#RSSChiefMohan#Vishwaguru#ThanthiTV