Prithvi krishna

84.8K posts

Prithvi krishna banner
Prithvi krishna

Prithvi krishna

@prithvikrish

Actor ♥️ Proud Indian 🇮🇳.. Die hard Cricket fan and Cinema lover:)ARR/Vijay/Dravid/Dhoni (My Role Models) 😍😍😍😍SREAD LOVE ♥️

chennai شامل ہوئے Temmuz 2010
2.2K فالونگ1.7K فالوورز
Prithvi krishna
Prithvi krishna@prithvikrish·
Yellame media la varadhu vechu judge pannamudiyadhu...March end kulla all candidates finalize pannanum and do yu think he would have not worked for tat ? work pannama Yella Inga chumma Iruka vaipeilla..Vetla irundha or vera Yengayachu pona work pannama irukaru nu artham illa bro
Eesti
0
0
0
122
Prithvi krishna ری ٹویٹ کیا
Dr N. Marie Wilson
Dr N. Marie Wilson@MarieWilson_TVK·
234 தொகுதிககளிலும் தமிழக வெற்றிக் கழகம் வாகை சூடுவது உறுதி...!! #TVKVijay‌HQ #VoteForTvk #TVKVijay
Dr N. Marie Wilson tweet media
தமிழ்
52
680
2.5K
17.3K
Prithvi krishna ری ٹویٹ کیا
Silambarasan TR
Silambarasan TR@SilambarasanTR_·
#Youth - fresh, vibrant, and full of heart. What a watch! 🤍 A story that truly resonates with today’s generation Superb performance by @KenKarunaas, you’ve truly delivered thambi 🔥 Acting and directing at such a young age and making it this engaging is truly impressive 👏🏼 Loved your moments with #Suraj sir & #Devadarshini mam 👌🏼 #Anishma, #Meenaxi, #Priyanshiyadav, brought great energy to the film ✨ @gvprakash, the music elevates every moment beautifully 🎶🔥 @The_KCR, proud to see such energetic content being backed 👏🏼 Congratulations to the entire team 🤗 Don’t miss this !!!
English
361
1.3K
10.4K
192.8K
Prithvi krishna ری ٹویٹ کیا
சங்கர் ரஜினி ரசிகன்
Tvk ஆதரவாளர் ஒருத்தர் பத்து பேருக்கு சாப்பாடு குடுக்க சொன்னாரு 😊🙏
தமிழ்
9
357
1.4K
10.7K
Prithvi krishna ری ٹویٹ کیا
Silambarasan TR
Silambarasan TR@SilambarasanTR_·
Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.
English
2.2K
26.6K
101.7K
4.4M
Prithvi krishna ری ٹویٹ کیا
Ram Charan
Ram Charan@AlwaysRamCharan·
#DhurandharTheRevenge is raw, gripping and impactful 🔥 @AdityaDharFilms brings scale and emotion together seamlessly. What he has done with this film is truly remarkable. @RanveerOfficial delivers a phenomenal performance - full of intensity and holds your attention throughout. @ActorMadhavan sir, @duttsanjay sir & @rampalarjun sir stand strong with solid performances. #SaraArjun is terrific in her role. @shashwatology ’s music elevates the film. Kudos to @jiostudios and #JyotiDeshpande for backing this vision and delivering one of the most riveting films in Indian cinema. Congratulations to the entire team.
English
740
12.5K
74.3K
1.2M
Prithvi krishna ری ٹویٹ کیا
Rohan
Rohan@Rohan_Choksi·
If you can’t have an open, constructive, and civil dialogue with people with whom you disagree, then, sorry to say, your opinion carries less weight and you come across as irrational and unserious, no matter your intent.
English
3
18
99
9.6K
Prithvi krishna
Prithvi krishna@prithvikrish·
Who is using this account?? Hopefully his family members if not need to report..
Kaushik LM@LMKMovieManiac

@BlueStarCare Very poor service. Poor quality product. Cooling issue with brand new fridge. Ticket was raised on Monday. It’s been 4 days. No update or response yet from anybody. Whenever I call customer care, they create a follow up.

English
1
0
0
299
Prithvi krishna ری ٹویٹ کیا
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@TheBluePen25·
Mathur Sathya might be associated with the communist party but he was more involved with DMK and its PR wing PEN. He was more loyal to the DMK . He was close friends with people like Milton and Theradi . The police should inquire about their connections to the organized crimes he did .
Shalin Maria Lawrence tweet media
English
38
391
995
42.2K
Prithvi krishna ری ٹویٹ کیا
Shankar Shanmugham
Shankar Shanmugham@shankarshanmugh·
#Dhurandhar2 It was an astounding experience to see real incidents and characters blended so well with fiction. I was immersed throughout and couldn’t feel the length of the film. Big applause for @AdityaDharFilms ‘s bold and unpredictable use of craft , particularly unconventional length of shots, scenes and film. @shashwatology Music was exceptional. @RanveerOfficial ‘s unconventional performance and terrific screen presence was a pleasure to watch. @ActorMadhavan ‘s performance was nuanced with new and apt expressions. Casting made the film feel all the more real. All performers and technical teams have outdone themselves. A historic moment in Indian Cinema for sure 💥💥💥
English
166
1.8K
13.4K
297.3K
Prithvi krishna ری ٹویٹ کیا
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
திராவிட மாடலா? சாதிய வெறி பிடித்த பண்ணையார் கூட்டமா? சமூக நீதி பேசும் யோக்கியர்களின் சாயம் வெளுத்துவிட்டது! அமைச்சர் மனோ தங்கராஜ் பொதுவெளியில் கக்கியுள்ள அந்த அருவருக்கத்தக்க வார்த்தை, திமுக-வின் ரத்தத்தில் ஊறிப்போயிருக்கும் 'சாதிய வன்மத்தையும், திமிர் பிடித்த பண்ணையார் புத்தியையும்' அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. 'உங்க அப்பாவோட கோவணத்துக்குள்ள இருந்தீங்கடா' என்று ஓர் அமைச்சர் பேசுகிறார் என்றால், இவர்களுக்குச் சாமானிய மக்கள் மீது என்ன மரியாதை இருக்கிறது? இதுதான் நீங்கள் மேடைக்கு மேடை முழங்கும் சுயமரியாதை அரசியலா? பேரறிஞர் அண்ணா செதுக்கிய கொள்கையும், தந்தை பெரியார் வழிகாட்டிய சமூக நீதியும் இன்று இந்த 'வசூல் ராஜாக்களின்' கையில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன. சாதியத்தை ஒழிப்போம் என்று கூவிக்கொண்டே, கட்சியின் தலைமை முதல் கடைக்கோடித் தொண்டன் வரை சாதியத் திமிரையும், அதிகார ஆணவத்தையும் மட்டுமே முதலீடாகக் கொண்டு இந்த ஆட்சி நடக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே! தன்னை 'பெரியாரின் பேரன்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நீங்கள், உங்கள் அமைச்சரின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு இன்னும் 'கள்ள மௌனம்' சாதிப்பது ஏன்? உங்கள் அமைதிக்கு என்ன பொருள்? அமைச்சரின் சாதியத் திமிரை நீங்கள் ரசிக்கிறீர்களா? அல்லது அதை அங்கீகரிக்கிறீர்களா? வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பெரியார் படத்தைத் திறந்து வைத்து 'ஸ்டிக்கர் அரசியல்' செய்வதில் காட்டும் அக்கறையில் ஒரு விழுக்காடாவது, உங்கள் கட்சியினரின் சாதி வெறியை அடக்குவதில் காட்ட வேண்டாமா? பெரியாரின் கொள்கைகளைத் தமிழ்நாட்டிலேயே குழிதோண்டிப் புதைக்கும் உங்கள் கட்சிக்கு, அவர் பெயரை உச்சரிக்கவே தகுதி கிடையாது! சாதியப் பற்றும், குடும்ப வாரிசு அரசியலும், ஊழல் பண்ணையார் அதிகாரமும் கொண்ட இந்த 'ஆணவக் கூட்டத்திற்கு' முடிவுரை எழுதத் தமிழக மக்கள் தயாராகிவிட்டனர். விளம்பர வெளிச்சத்தில் நீங்கள் நடத்தும் இந்த நாடகம் இனி செல்லாது. மக்களை இழிவுபடுத்தும் இவர்களது சாதிய சாம்ராஜ்யத்தை, வேரோடு பிடுங்கி எறிய தமிழக மக்கள் உறுதி பூண்டுள்ளனர்!
தமிழ்
30
974
1.7K
26.8K
Prithvi krishna ری ٹویٹ کیا
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள். நேற்றைய தினம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லசமுத்திரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நடத்தி வரும் புகழ்பெற்ற பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான Raid நடத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி ஒரு இடத்தில் கணக்கில் காட்டப்படாத பணமோ பொருட்களோ பதுக்கி வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால், பறக்கும் படையினர் வருமான வரித்துறையினருக்கு தகவல் அனுப்பி விட்டு, அந்த இடத்திற்கு விரைந்து சென்று, அந்த இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும்; அந்த இடத்திற்குள் நுழைந்து சோதனை செய்ய பறக்கும் படையினருக்கு அதிகாரம் இல்லை; முறையான வாரண்ட் உடன் வருமான வரித்துறையினர் தலைமையில் தான் சோதனை/ரெய்டு நடத்தப்பட வேண்டும். ஆனால் நேற்றைய தினம் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் பேரூராட்சியில் இயங்கி வரும் புகழ்பெற்ற AKV பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் திரு. M. வெற்றிவேல் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான சோதனை நடத்தியுள்ளனர்; சோதனைக்குப் பிறகு அங்கு எந்த ஒரு பணமோ பொருளோ இல்லை என்பதை உறுதிப்படுத்தி சான்றிதழ் அளித்து சென்று இருக்கிறார்கள். இவ்வாறு சோதனை நடத்தவோ, சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி கடிதம் கொடுக்கவோ தேர்தல் பறக்கும் படையினருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. இதேபோல் 16-03-2026 அன்று திருச்செங்கோடு வரகுராம்பட்டியில், பட்டேல் நகர் பகுதியில் பூட்டி இருந்த வீட்டிற்குள் திரு.பரமராஜ் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் அத்துமீறி உள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த Rs 23,000/- மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். முறையான ஆவணத்துடன், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு பொருள் வழங்க திட்டமிடப்பட்டு, 15-03-2026 அன்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அன்று நடக்கவிருந்த போட்டிகள் நடத்தப்படாமல் பரிசு பொருட்கள் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தி.மு.க-வினர் தொடர்ந்து தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட அழுத்தம் கொடுப்பதும், சில அதிகாரிகள் அந்த அழுத்தத்திற்கு பணிந்து செயல்படுவதும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் சூழலை உருவாக்காது. மேற்கண்ட அதிகாரிகளை உடனடியாக பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதேபோல் மூன்று வாரங்களுக்கு முன்பு ஈரோடு பள்ளிபாளையத்தில் இயங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி Dr கண்ணன் அவர்களின் ராதா Ortho மருத்துவமனையோடு இணைந்து நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் கொடுக்கப்பட்ட மருந்து மாத்திரைகள், ஊட்டச்சத்து டானிக் மற்றும் Boost பாட்டில்களை, ஏதோ தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு கொடுக்கப்பட்டது போல சித்தரித்து தொடர்ந்து பொய் செய்திகள் வெளியிட்டு எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து வரும் Sun news தொலைக்காட்சி மற்றும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வரும் சமூக ஊடக செயல்பாட்டாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். @TNelectionsCEO @ECISVEEP @SpokespersonECI @tvkvijayhq | @tvkhqitwingoffl | @BussyAnand | @TVKPartyHQ #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay
Arunraaj TVK tweet mediaArunraaj TVK tweet mediaArunraaj TVK tweet media
தமிழ்
54
1.5K
2.8K
70.1K
Prithvi krishna ری ٹویٹ کیا
Black Force TVK 🇪🇸
ரஞ்சனா நாச்சியார் திமுக -வில் இணைந்தார். அவரை @Senthilvel79 வரவேற்கும் விதம்.
தமிழ்
40
1.3K
2.8K
87.8K
Prithvi krishna ری ٹویٹ کیا
Greta Thunberg
Greta Thunberg@GretaThunberg·
yes, please do enlighten me. email me at smalldickenergy@getalife.com
Andrew Tate@Cobratate

Hello @GretaThunberg I have 33 cars. My Bugatti has a w16 8.0L quad turbo. My TWO Ferrari 812 competizione have 6.5L v12s. This is just the start. Please provide your email address so I can send a complete list of my car collection and their respective enormous emissions.

English
70.9K
480.2K
3.4M
327.5M