پن کیا گیا ٹویٹ
வம்பு 2.0🏏
272.1K posts

வம்பு 2.0🏏
@writter_vambu
எனக்காக வாழ்ந்தேன் சுயநலவாதி என்றது உலகம் . பிறருக்காக வாழ்ந்தேன் பைத்தியக்காரன் என்றது உலகம்
شامل ہوئے Ağustos 2013
4.1K فالونگ18.7K فالوورز
வம்பு 2.0🏏 ری ٹویٹ کیا
வம்பு 2.0🏏 ری ٹویٹ کیا

இந்த பார்த்திபன் - லியோ கதை எல்லாம் தேர்தல் ஆணையத்துல சொல்ல முடியாது வெட்டித் தலைவரே!
மொத்தமா நக்கிட்டு போயிடும்.
@TVKVijayHQ

தமிழ்

@GaneshJayabalan @scbjagadish @rajinikanth @annamalai_k System மாற்ற அண்ணாமலை என்ன செய்தார்
.
தலைவர் ரஜினி சொன்னது
அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் அல்ல
நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் தகுதியான
வேட்பாளர்களை களமிறக்குவேன்னு சொன்னார்
தமிழ்

@writter_vambu @scbjagadish @rajinikanth @annamalai_k அண்ணாமலை மட்டுமல்ல.... system மாத்தணும்னு பல பேர் முயற்சி எடுத்தாங்க,
அதை தானே அவரும் சொன்னாரு? கடவுள் அவருக்கு மக்கள் சக்தியை கொடுத்திருக்காரு அத பயன்படுத்த சொல்றோம் அவ்வளவுதான்,
தமிழ்

தலைவரே @rajinikanth கொரோனா சமயத்துல அரசியல் வேண்டாம் என்று சொன்னது சரியான முடிவு,
ஆனா அதுக்கப்புறம் இந்த 5 வருஷம் நீங்க திரைப்படத்துக்கு செலவு பண்ண நேரத்தை மக்களுக்கு செலவு பண்ணி இருந்தா 2026 சுலபமா மாற்றத்துக்கு வழி வகுத்து இருக்கும், @annamalai_k மாதிரி பலரோட கனவு கை கூடாமல் போனதுக்கு நீங்களும் காரணம்🤷🏾♂️

தமிழ்

Goosebump moment for
Every உடன்பிறப்புகள்
🖤❤️
நிதன் சிற்றரசு@srinileaks
எப்போது படித்தாலும் கண்கள் கலங்குகின்றன! இந்த அன்பும், பாசமும் ❤️
English

@ItzmeMarees இப்போ வரைக்கும் நான் restaurant கூட்டி போய்
சாப்பாடு வாங்கி தருவது nu தான் புரிஞ்சு வச்சிருக்கேன்
தமிழ்
வம்பு 2.0🏏 ری ٹویٹ کیا
வம்பு 2.0🏏 ری ٹویٹ کیا
வம்பு 2.0🏏 ری ٹویٹ کیا
வம்பு 2.0🏏 ری ٹویٹ کیا














