Post

Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"தமிழகத்தின் எதிர்காலமாக அண்ணாமலை இருப்பார்" அண்ணாமலையிடம் அபாரமான ஆற்றல் உள்ளது. ஆனால் அந்த ஆற்றல் முழுமையாக பயன்படுத்தப்படாமலோ, வெளியே கொண்டு வரப்படாமல் இருக்கிறது. தலைமைத்துவம் என்பது ஒரு வழிப்பாதையல்ல.. அது இருவழிப்பாதை... ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன விட்டுக்கொடுத்தல்கள் தேவைப்படுகிறது. சிறிதளவு புரிதலும் அவசியமாகிறது.. அண்ணாமலை மிகவும் உறுதியான ஒரு தலைவர்.. தமிழகத்திற்கு தேவைப்படுவதும் இத்தகைய தலைமை தான். அண்ணாமலை தனது பொறுப்பை சிறப்பாக கையாண்டால் தமிழகத்தின் எதிர்காலமாக திகழ்வார்.. தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேட்டி #PawanKalyan #DeputyChiefMinisterofAndhraPradesh #Politics #BJP #Annamalai #Election2026 #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
56
304
1.2K
24.6K
Nagendrakumar C
Nagendrakumar C@cNagendraKumar·
@ThanthiTV ஆமா... அங்க நீ எப்படியோ.. இங்க இவன்.. ரெண்டுமே சரியாகாதப் பைத்தியம்.
தமிழ்
3
1
4
541
arunkumar
arunkumar@arunchemk·
@ThanthiTV இவர் ஏன் தமிழ்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்து கருத்து கூறுகிறார்.. தமிழ்நாட்டில் இருந்து தெலுங்கு திரைத்துறைக்கு சென்றுவிட முடியுமா? தமிழர்களை இவர் போன்ற தெலுங்கு ஹிரோக்கள் எவ்வளவு தொல்லை தருகிறார்கள்.‌
தமிழ்
2
0
4
520
Bharathi ARASU- ScienceMyBreath
தமிழகத்தில் அரசியலில் நேர்மையை விரும்புகிறவர்கள் அனைவரின் தேர்வு அண்ணாமலை அவர்கள் தான். நேர்மையுடன் அறிவாற்றல், சிந்தனை திறன் மிக்கவர். அதனால் தான் அன்னக்காவடிகளாய் இருந்து அரசியலில் நுழைந்து ஊழலோ ஊழல் என்று செய்து நூறு கோடி ஆயிரம் கோடிகள் மூட்டை கட்டி வைத்திருக்கும் மூன்றாம் தர அரசியல்வாதிகளுக்கு அண்ணாமலை அவர்களை ஒருபோதும் பிடிக்கவே பிடிக்காது. எப்படியாவது அவரை தமிழக சாக்கடை அரசியலில் இருந்து விலக்கி விட பார்க்கிறார்கள். பவன் கல்யாண் அவர்கள் மனதில் உள்ளதை வெளிப்டையாக பேசக்கூடியவர். அண்ணாமலை அவர்களை பற்றிய அவரின் கணிப்பு மிகச் சரியானது. நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்த இந்த உலகத்தில் தமிழகமும் விதிவிலக்கல்ல. ஆனால் தமிழகத்தில் உள்ள நல்லவர்கள் அனைவரும் அண்ணாமலை அவர்களை ஆழமாக நம்புகிறார்கள். அதனால் வரும் காலத்தில் பெரும் அரசியல் மாற்றத்திற்கு ஆலமரம் போல உருவெடுப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மக்களின் சக்தியே ஒரு மாபெரும் தலைவனை உருவாக்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே. நேர்மையான அரசியல் வேண்டும் என்பதற்கு அண்ணாமலை அவர்கள் லட்சம் - கோடி விதைகளை ஏற்கனவே. விதைத்து விட்டார். அவைகள் வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் தூரமில்லை.
தமிழ்
1
2
11
392
Pugazhendhi RSP
Pugazhendhi RSP@PugazhendhiRsp·
@ThanthiTV இந்த சங்கி இப்பவே இல்லை. சங்கி கட்சியே காலி பண்ணிவிட்டது. குறைத்து கொண்டிருக்கிறது சங்கி.
தமிழ்
1
0
3
376
VG
VG@VG55241078·
@ThanthiTV மிகப் பெரிய அரசியல் ஞானி சொல்லி விட்டார். பவன் கல்யாண் தமிழ் நாட்டில் ஒரு சாதாரண கவுன்சிலர் ரேஞ்சுக்கு கூட வரமாட்டான்.
தமிழ்
0
0
0
29
BAGAVATHIAPPAN Perumal
BAGAVATHIAPPAN Perumal@Sathya73886234·
@ThanthiTV உண்மை தானே. ஐந்து வருடங்களுக்கு முன்பு அண்ணாமலை என்றாலே யார் என்று தெரியாது.இன்று அவரை தெரியாவிட்டால் அரசியல் தெரியாதவன் என்று அர்த்தம்.
தமிழ்
0
0
2
41
kishore Niranjan
kishore Niranjan@kishoreniran·
@ThanthiTV தமிழகத்தின் எதிர்காலமாக ணொண்ணாமலை இருப்பார்..Meanwhile ணொண்ணாமலை
kishore Niranjan tweet media
தமிழ்
0
0
0
50
வளவன் Valavan
வளவன் Valavan@Suresh19681·
@ThanthiTV இதை தமிழ் நாடு பிஜேபி ஏற்றுக் கொள்ளுமா?
தமிழ்
0
0
0
19
"ERIMALAI" RAJ ( Modi's Family )
@ThanthiTV @Nagaraj92680433 உண்மை.... தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை கருதிதான் நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்கிறோம்..
தமிழ்
0
0
2
97
The Rationale
The Rationale@mirugaveri1·
@ThanthiTV ஒரு international பிராடுக்கு …..!!!??????
GIF
0
0
0
29
YellowMettalica@
YellowMettalica@@RAJMAGAN85·
@ThanthiTV Ippave karnataka le 1000 crore property, ivan laa CM aana nasama poidum TN
Indonesia
0
0
0
110
Signature
Signature@seriesserv79228·
@ThanthiTV தன்னுடைய இனத்தின் சாயல் தெரிகிறது போல
தமிழ்
0
0
1
63
k.vijayakumar
k.vijayakumar@aquabestcare·
@ThanthiTV அண்ணாமலை தலைவலியாக மறிவிடுவார் என்ற எண்ணமா? இவருக்கு நல்ல பதவி தரலாம் நோக்கமா? இப்போ இவர் tummi
தமிழ்
0
0
0
125
Balasubramanian K
Balasubramanian K@Balasub72534168·
@ThanthiTV செந்தக் கட்சியாலேயே மாநிலத்தலைவர் பதவியில் இருந்தே நீக்கப்பட்ட ஒருவர் எப்படி மாநிலத்தின் எதிர்காலமாக இருக்க முடியும். ஏதோ சொல்றீங்க சரின்னு சொல்ல வேண்டியதுதான்
தமிழ்
0
0
2
241
Maran Manisekar
Maran Manisekar@maran_manisekar·
@ThanthiTV நீ எதுக்கு அவனுக்கு இங்க முக்கியத்துவம் தர??? இதே போல, அவங்க இடத்துல பேசுவோமா, "எல்லாரும் waste, the AIADMK, and the DMK than best to rule???" னு He and you should know the limits. இங்க அதிமுக+ vs திமுக+ than. Thus, don't do PR work to others.
0
0
1
185
mariyam india
mariyam india@MIndia21999·
@ThanthiTV அட நாயே அவனை வேணா உங்க மாநிலத்துக்கு கூட்டிட்டு போடா...இங்க நெறையா பெரியார்... கலைஞர்... அண்ணா இருக்காங்க இங்க முடியாது 🤦‍♀️🤦‍♀️
தமிழ்
1
0
7
211
devanand G
devanand G@g_devanand79195·
@ThanthiTV இவனே ஒரு வேஸ்ட்,இவன் சொல்பவன் அதைவிட வேஸ்ட் பொய்யான தகவல்களை தருவதில் இவர்கள் வல்லுநர்கள்
தமிழ்
0
0
0
49
KaruMilagu
KaruMilagu@DwitterXX·
@ThanthiTV இவனே ஒரு பெரிய தற்குறி . உண்மைதான் அண்ணாமலை உன்னை விட கேவலமானவன் இல்லை.
தமிழ்
0
0
0
71
RajeshG
RajeshG@garajesh31·
@ThanthiTV Poda அங்கிட்டு
தமிழ்
0
0
0
5
இராவணன்
இராவணன்@Sivakumarsk1506·
@ThanthiTV அவரே அவரு அப்பா உடம்பு சரியில்லைனு விடுப்ப்புல இருக்காரு., நீ யாருய்யா கோமாளி!
தமிழ்
0
0
0
5
Rajamani Gurunathan
Rajamani Gurunathan@saimai29·
@ThanthiTV Mr. Annamalai for sure, will hold a very important position in the cabinet of TN, post election
English
0
0
1
150
பச்சை புல்...GREEN GRASS -INDIA
@ThanthiTV அவன் ஒரு கேனக் கூ🔥, இவன் ஒரு கிறுக்கு கூ🔥, இதை செய்தியாக போடும் நீ ஒரு நாரக் கூ🔥!! 🤧🤧🤧🤮🤮🤮🤮த்தூ💦💦💦💦
தமிழ்
0
0
0
33
Manikandan S
Manikandan S@Manikan57976468·
@ThanthiTV அவன் ஒரு லூசு க்கூ 🔥🔥🔥🔥
Manikandan S tweet media
தமிழ்
0
0
0
9
$u®¥@
$u®¥@@surya71994077·
@ThanthiTV Ohhhh hoooo ventkame illa BJP la mattum eppadi ippadi irukkangunga shit group
Indonesia
0
0
0
33
Imran Nazim 🇮🇳
Imran Nazim 🇮🇳@imransengine·
@ThanthiTV ஜோக்கர்ஸ் என்றால் ஜோக் பண்ணதானே செய்வாங்க. .. 😄
தமிழ்
0
0
0
6
Chia sẻ