Karthik 🇮🇳🇮🇳🇮🇳
4K posts

Karthik 🇮🇳🇮🇳🇮🇳
@prithilkarthik
Modi & Annamalai Fanboy | Nationalist | Hindu | BJP | Tamilnadu
Tham gia Eylül 2010
1.1K Đang theo dõi469 Người theo dõi

பாஜக உள்ள வந்துரும்னு சொன்னதாலும், திமுக அதிக கூட்டணி கட்சிகளை வைத்திருப்பதாலும், பாஜக அணியை வீழ்த்தணும் என்கிற லட்சியத்தை காக்க 5 சீட்டுக்கு ஒப்புக்கொண்டோம்... திமுக எங்களை கபளிகரம் செய்யவில்லை, பாஜக தான் அதிமுகவை அடிமையாக நடந்த்துகிறது இப்படியே போய் வெளியில் சொல்லுங்க வீரபாண்டியன் ...Next... சண்முகம் வாங்க...

தமிழ்

தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம்நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள்!
மொழித்திணிப்பு, பண்பாட்டுப் படையெடுப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, தொகுதி மறுவரையறை பாதிப்பு என ஒன்றிய பா.ஜ.க. அரசு நம் மேல் தொடுத்திடும் தாக்குதல்களை எல்லாம் நம் ஒற்றுமையால் #வெல்வோம்_ஒன்றாக!
இந்த உகாதி புதிய எழுச்சிக்கு வழிவகுக்கட்டும்! #DravidianModel 2.0 அமையட்டும்!
అందరికీ ఉగాది శుభాకాంక్షలు! ಎಲ್ಲರಿಗೂ ಯುಗಾದಿ ಹಬ್ಬದ ಶುಭಾಶಯಗಳು! #HappyUgadi

தமிழ்

நயன்தாராக்கு குரல் கொடுக்கும் திமுகவிற்கு என் கேள்வி!
நயன்தாரா ECRல் சரியா சொல்லனும்னா ECR Cycling Track ஒரு திட்டம் கொண்டு வந்தேங்க - அதற்கு சரியாக சில மாதம் முன்பு அதே பகுதியில் சுமார் 30 கோடி மத்திலான இடத்தை நயன்தாரா அவர் கணவர் வாங்கியது எப்படி? சரியா திட்டம் வரப்போகுதுனு எப்படி அவருக்கு தெரிகிறது? ஏன் என்றால் நடிகைக்கு தானே முதல எல்லாம் தெரிகிறது இந்த ஆட்சியில்!
அடுத்து சர்வதேச செஸ் போட்டி சென்னையில் நடத்துவதற்கு அனைத்து டெண்டரையும் எப்படி நயன்தாரா குடும்பத்திற்கு கொடுத்தீர்? எந்த அனுபவமும் இல்லாத அந்த நிறுவனத்திற்கு எப்படி பல கோடி டெண்டர்? அதில் சுமார் 20 கோடிக்கும் மேல் முறைக்கேடு.
அடுத்து உங்க உதய நிதிக்கு பினாமியாக திரியும் ரத்தீஸ் வச்சு நடக்கும் money laundering எதிலும் நயன் தாரவிற்கு சம்மந்தம் இல்லை என சொல்கிறீர்களா? பின்ன ஏன் ரத்தீஸ் வீட்டில் இரவு பகலாக இருக்கிறார் நயன்தாரா? ரத்தீஸ் யாருக்காக நயன் தாராவிற்கு இவ்வளவு வேலை செய்கிறான்?
எனவே இந்த ஆட்சியில் நடிகைகளுக்கு பெரிய முக்கியதுவம் கொடுத்துள்ளது திமுக அரசு அதற்கு வெக்கப்பட வேண்டும். அதில் முக்கியமான நடிகை நயன்தாரா. ஆகவே நயன்தாரா பற்றி அரசியல் ரீதியாக கருத்து சொல்வது தவறே இல்லை - அது ஆபாசமாக இருக்க கூடாது என்பது மட்டுமே தான் ஏற்க கூடியது.
நான் சொல்கிறேன் நயன்தாராகளுகாக தான் இந்த திமுக ஆட்சியே 5 வருடம் நடந்தது... என்ன செய்வ? பார்க்கலாம்...
கீழ்தரமான ஆட்சியை நடிகைகளுக்கு நடத்திட்டு கோவம் வருது...
தமிழ்

அண்ணாமலை படமே இல்லை 'அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம்' அப்படின்னு, விளம்பரம் எதுக்கு?? கூட்டத்தைக் கூட்ட வா?
அட வெட்கங்கெட்ட பழனிச்சாமியே, கூட்டத்துக்கும் ஓட்டுக்கு மட்டும் அண்ணாமலை தேவையா??
(@annamalai_k அவர்களே கொஞ்சம் அரசியல்வாதியாக நடந்துக்கோங்கண்ணே. அதிகாரியாகவே இருக்காதீங்க.
இந்த மாதிரி போஸ்டர்ல போட்டோ போடாம, மரியாதை இல்லாத இடத்துக்கு எல்லாம் போக வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு பிரச்சனை இல்லை ஆனா எங்களுக்கு கஷ்டமா இருக்கே. மோடியவே கருவேப்பிலை மாதிரி தூக்கி போட்டவனுங்க. உங்களையெல்லாம் உபயோகப்படுத்திக்கிட்டு நாளைக்கு தூக்கி எறிஞ்சிடுவானுங்க, நன்றி கெட்டவனுங்க)

தமிழ்

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசைக் கண்டித்து,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், @BJP4TamilNadu முன்னாள் தலைவர் திரு. @annamalai_k அவர்கள் தலைமையில் #கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினேன்.
இந்நிகழ்வில், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி திரு. @V_Jayaraman123, அவர்கள், திரு. @PRGArunkumar அவர்கள், திரு. @AmmanKArjunan அவர்கள், திரு. ஏ.கே.செல்வராஜ் அவர்கள், திரு. @DamodaranMLA அவர்கள், திரு. @kr_jayaram அவர்கள், @MLA_SulurOffl திரு.V.P.கந்தசாமி அவர்கள், திருமதி. @VanathiBJP அவர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், பொதுமக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் விடியா திமுக அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்துவிட்டது. மக்கள் மீது கொஞ்சமும் அக்கறையற்ற இந்த அரசை தமிழ்நாட்டு மக்கள் தூக்கி எறிந்து, மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களை முதலமைச்சராக அரியணை ஏற்றக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
#அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.
@EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL #AIADMK #Coimbatore




தமிழ்

@ramk8060 காங்கிரஸ் வராங்க, விசிக வராங்க, அவுங்க வராங்க, இவுங்க வராங்க. கடைசில நீங்க அனாதை பொணம்தான்.
தமிழ்

@ramk8060 ரிசல்ட் வரட்டும், உங்க அண்ணனே ஜெய்பாரான்றது சந்தேகம்தான், வாய் மட்டும் இல்லன்னா உங்கள நாய் கூட மதிக்காது.
தமிழ்

”இந்த மனிதர் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும்”
இபிஎஸ்-ஐ புகழ்ந்து பேசிய அண்ணாமலை
#Coimbatore | #BJP | #Annamalai | #EPS | #ADMK | #EdappadiPalaniswami
தமிழ்

@karthikgnath @annamalai_k Annamalai 🤝 SP Velumani 🔥🔥 Mass Combo
Indonesia

Annan @annamalai_k ripping the dmk apart in Coimbatore !!!
youtube.com/live/MvcW0GXKr…

YouTube
Indonesia

10 ரூபாய் பாலாஜி அடிக்கடி கோவைக்கு வருவாரு.. புழல் சிறையில இருப்பாரு வெளியில விட்டா சி.பி.ஐ அலுவலகத்துல இருப்பாரு... - அண்ணாமலை
#Coimbatore | #SenthilBalaji | #DMK | #Annamalai | #BJP | #NDalliance | #PolimerNews
தமிழ்

இன்றைய தினம் மாலை, கோவையில், திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
@EPSTamilNadu @NainarBJP @SPVelumanicbe @VanathiBJP
#SaveWomenFromDMK
தமிழ்

நம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்காக நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று நம் கரூர் மாவட்ட கழக அலுவலகத்தில் முன்னாள் பாஜக மாநில தலைவர்,
அன்பு சகோதரர்,
திரு. @annamalai_k அவர்கள் கலந்து கொண்ட தேர்தல் சமந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் நம் கரூர் மாவட்ட
பாஜக தலைவர்
திரு. @VVSenthilnathan அவர்கள்,முன்னாள் மாவட்ட தலைவர் திரு.சிவசாமி அவர்கள்,பாஜக நிர்வாகிகள் மற்றும் நம் கரூர் மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




தமிழ்

"தமிழகத்தின் எதிர்காலமாக அண்ணாமலை இருப்பார்"
அண்ணாமலையிடம் அபாரமான ஆற்றல் உள்ளது. ஆனால் அந்த ஆற்றல் முழுமையாக பயன்படுத்தப்படாமலோ, வெளியே கொண்டு வரப்படாமல் இருக்கிறது.
தலைமைத்துவம் என்பது ஒரு வழிப்பாதையல்ல.. அது இருவழிப்பாதை...
ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன விட்டுக்கொடுத்தல்கள் தேவைப்படுகிறது. சிறிதளவு புரிதலும் அவசியமாகிறது..
அண்ணாமலை மிகவும் உறுதியான ஒரு தலைவர்.. தமிழகத்திற்கு தேவைப்படுவதும் இத்தகைய தலைமை தான்.
அண்ணாமலை தனது பொறுப்பை சிறப்பாக கையாண்டால் தமிழகத்தின் எதிர்காலமாக திகழ்வார்..
தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேட்டி
#PawanKalyan #DeputyChiefMinisterofAndhraPradesh #Politics #BJP #Annamalai #Election2026 #ThanthiTV

தமிழ்

#VoteForMNM & it’s alliance partners🙏
நாளை நமதே!
English

@SeeniVasag20390 @PttvNewsX எவ்வளவு அறிவு பாரு இந்த அறிவாலய அடிமைக்கு. என் டி ஏ கூட்டணி தான் வெற்றி பெறும் எடப்பாடி முதல்வராவார். அண்ணாமலை முக்கியமான துறைக்கு அமைச்சராக செயல்பட்டு பல சீர்திருத்தங்களை கொண்டு வருவார்.
தமிழ்

@PttvNewsX எடப்பாடி முதல்வர் வேட்பாளர் சரிதான் வெற்றி பெற்றால் நிதிஷ் நிலைமை தான் வரும் என்பது அவருக்கே தெரியும். நைனார் இல்லை வானதி முதல்வர் ஆக அமர வைப்பிர்கள் என்பது தெரியும். சரி வெற்றி பெற போறது இல்லை அந்த கதை உங்களுக்கு தேவையும் இல்லை. அண்ணாமலை நீங்கள் போதும் NDA கூட்டணி படுதோல்விக்கு.
தமிழ்

இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து - அண்ணாமலை
#EdappadiPalaniswami | #Election2026 | #TNElection | #ElectionWithPT | #Annamalai | #BJP

தமிழ்

முதன் முறையாக கரூர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்திற்கு பா.ஜ.க நிர்வாகிகளுடன் வந்த அண்ணாமலையை சால்வை அணிவித்து வரவேற்ற எம்.ஆர் விஜயபாஸ்கர்..!
#Karur | #BJP | #ADMK | #Annamalai | #MRVijayabhaskar | #Election2026
தமிழ்

@rhevanth95 @TVKVijayHQ ஏண்டா நாயே வீட்டுக்குள்ள இருந்தே வெளிய வராத நாய முதல் தேர்தலிலயே ஜெய்க்க வச்சு சிஎம் ஆக்குவாங்கன்னு உனக்கு நினைப்பு இருந்தா அத குழி தோண்டி புதச்சுரு. விஜய் நிக்குற தொகுதில அவன் ஜெய்க்க 50% வாய்ப்பு இருக்கு.மிச்ச தொகுதில டெபாசிட் வாங்குறதே கஷ்டம், இதுதான் ரியாலிட்டி.
தமிழ்

நம் தலைவர் @TVKVijayHQ முதல்வர் ஆகக்கூடிய தேதியை இன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.
விசில் சத்தம் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும்.
#TVKVijay
தமிழ்




