Common Man

1.1K posts

Common Man

Common Man

@Commonadmkman

ADMK follower

Tham gia Mayıs 2026
383 Đang theo dõi113 Người theo dõi
Common Man
Common Man@Commonadmkman·
TVK = DMK 2.0
Türkçe
0
0
0
7
Harish N S
Harish N S@Harish_NS149·
Aadhav Sir Sambhavam today 😂
Harish N S tweet media
हिन्दी
9
173
773
5.9K
RamKumarr
RamKumarr@ramk8060·
நமது எம்எல்ஏக்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் திணறிப் போய் கதறிக் கொண்டிருந்த எம்எல்ஏக்களை காண முடியாமல் போனது என்ற ஒரு வருத்தம் இருக்கிறது😂
தமிழ்
135
303
1K
16K
RamKumarr
RamKumarr@ramk8060·
இன்னிக்கி அண்ணன் @AadhavArjuna செய்கை 😂🔥
RamKumarr tweet media
தமிழ்
52
155
740
6.7K
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
தற்போது 🔔 : சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா சம்பவம் போல ! 🔥😎
தமிழ்
109
240
1.3K
48.3K
Common Man đã retweet
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
மேகதாது அணைத்திட்டத்திற்கு எதிராக @CMOTamilNadu கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு. - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழ்
7
121
244
2.4K
Common Man đã retweet
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 21.6.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடனும், காலை 11.30 மணியளவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடனும் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.. #AIADMK
AIADMK IT WING tweet media
தமிழ்
6
75
150
1.7K
Common Man đã retweet
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
சட்டப்பேரவையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்திற்கு @aiadmkofficial முழு ஆதரவு.. -சட்டப்பேரவையில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #TNAssembly
AIADMK IT WING tweet media
தமிழ்
9
150
295
2.8K
Ritheesh
Ritheesh@Ritheeshvfc·
Got Married 17.06.2026❤️❤️❤️❤️ @TVKVijayHQ
Ritheesh tweet media
English
132
29
491
216.9K
Common Man đã retweet
இந்திராணி சுடலைமுத்து
முதல்ல இவனுங்க கட்சிக்காரங்க கிட்ட இருந்து தான் தமிழக பெண்களை காக்கணும்
இந்திராணி சுடலைமுத்து tweet media
தமிழ்
0
31
100
646
Common Man
Common Man@Commonadmkman·
#மாற்றம்ஏமாற்றம்_துர்நாற்றம் #பொய்க்கால்_குதிரை_அரசு
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK@EPSTamilNadu

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக தவெக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. குற்றச் செயல்கள் நடைபெறுவதில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், கடந்த 1 மாதமாக நடப்பதை எல்லாம் பார்த்தால், தமிழக மக்களை, குறிப்பாக பெண்களை, இன்றைய ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும் போல! அந்த அளவிற்கு சொந்த கட்சி நிர்வாகிகள் பல குற்றங்களை, குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை ஒரு முதல்வராகவோ, கட்சித் தலைவராகவோ இன்றைய பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் என்ன செய்தார்? 9-5 Desk Job போல முதல்வர் பணியை பார்க்கும் இன்றைய முதலமைச்சர், அந்த 9-5 நேரத்திலாவது சட்டம் ஒழுங்கைக் காப்பது குறித்து எதாவது பணியை செய்தாரா? இதில், இன்றைய முதல்வர் உள்துறையை வேறு ஒரு அமைச்சரிடம் கொடுத்துவிடும் முடிவில் இருப்பதாக சில செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. இளம்பெண் பாலியல் வழக்கில் கைதாகியுள்ள தவெக நிர்வாகி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial

QHT
0
0
0
53
Common Man đã retweet
Durgasurendran
Durgasurendran@DurgaSurendran_·
தன் மீதும், தன் குடும்பத்தினர்மீதும் தேவையில்லாத விமர்சனங்களும் அவதூறுகளும் பரப்பப்படும்போது, அதற்கு நேருக்கு நேர் பத்திரிகையாளர்களை சந்தித்து பதிலளிக்கும் தைரியமும் தெம்பும் மற்ற கட்சித் தலைவர்களிடம் இருக்கிறதா? குறிப்பாக, இன்றைய முதலமைச்சருக்கு அந்தத் துணிச்சல் இருக்கிறதா? தன் குடும்பத்தைப் பற்றி அவதூறுகள் பரப்பப்படும் நேரத்தில் கூட நேரடியாக வந்து விளக்கம் அளிக்காத ஒருவர்,@TVKVijayHQ தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பார் என்று மக்கள் நம்புவது எதற்கு சமமோ தெரியவில்லை. @AIADMKITWINGOFL
AIADMK IT WING@AIADMKITWINGOFL

எனது மகன் மிதுன் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக மட்டும் தான் இருக்கின்றார். அவர் எந்தப் பதவியிலும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய மகன் அரசியலுக்கு வரமாட்டார்! -மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.

தமிழ்
5
30
98
1.9K
Common Man đã retweet
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
தமிழகப் பெண்கள் பொது வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் தவெக நிர்வாகிகள். சமூகத்திற்குத் தனிமனித ஒழுக்கம் குறித்துப் பாடம் எடுப்பதற்கு முன்பு, முதலில் உங்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு அதைச் சொல்லிக்கொடுங்கள் @CMOTamilNadu. #பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்
7
219
337
4.2K
சின்ன சவுக்கு
பேனர் கலச்சாரம் நமக்கு தேவையா ? இது தவெக கட்சியை அழித்துவிடும் இனி வேண்டாம் 🙏🏻@TVKVijayHQ
தமிழ்
2
2
9
353
Hari
Hari@hari_noty·
Next 5 Resignation loading ‼️ Bye - Election in minimum 10 to 15 constituency .
Hari tweet media
English
5
4
68
5K