Tyrion Lannister
3.9K posts


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன். @TVKVijayHQ @Udhaystalin













Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as the Chief Minister of Tamil Nadu. The Central Government led by PM Shri @narendramodi has assured all possible support to the State Government to further the progress of the state. May he have a fruitful tenure ahead. @TVKVijayHQ

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு.@TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்களின் நலனையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் முன்னிறுத்தி சிறப்பாக செயலாற்ற வாழ்த்துகிறேன்.

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு தளபதி விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்! மக்கள் உங்கள் மீது வைத்துள்ள இந்த நம்பிக்கையை மெய்ப்பித்து, தமிழ்நாட்டின் சாமானிய, தலித் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்வில் நீங்கள் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள் என்று நான் மனதார நம்புகிறேன். உங்களது சிறப்பான மற்றும் வெற்றிகரமான ஆட்சிக்கு எனது வாழ்த்துகள்! @actorvijay @VijayFansPage

I extend my congratulations to Thiru Vijay Avl on his spectacular victory in the Tamil Nadu Assembly elections. I wish him every success in his efforts to serve the people of Tamil Nadu and to contribute meaningfully to their progress and well being. @TVKVijayHQ















