LaMathivanan

4.5K posts

LaMathivanan

LaMathivanan

@LaMathivanan

We Dravidians

Thiruvarur Tham gia Ocak 2022
278 Đang theo dõi121 Người theo dõi
LaMathivanan đã retweet
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார் அண்ணன் RB உதயகுமார் அவர்கள் 🔥
தமிழ்
24
186
852
47.2K
LaMathivanan đã retweet
Mohan Abi
Mohan Abi@MohanAb45890013·
@Nandhini1360381 விஜய் ஆட்சிக்கு வரணும்னு ஏன்டா குதிச்சீங்க. இப்போ விஜய் ஆட்சிக்கு வந்ததால தமிழ் நாடு கொலை கொள்ளை திருட்டு எல்லாம் கொரஞ்சிடவா போகுது. எதுக்கு டா அவர வரச்சொன்னிங்க. விஜய் CM சீட்ல உட்காரவச்சா கொல பண்றவன் கொள்ளை அடிக்குறவன் திருடுறவன் எல்லாம் திருந்தவா போறான் திருந்த மாட்டான்ல.
தமிழ்
0
1
2
224
LaMathivanan đã retweet
ர.கார்த்திக்.திமுக🌄🏴🚩💥💪🏻
@Nandhini1360381 நீ எல்லாம் ஒரு ஆளு புழுத்தி நம்பி தவெக விற்கு வாக்களித்த மக்கள் கரண்ட் இல்லாமல் இரவும் பகலுமாக குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் தற்குறிக்கு முட்டுக் கொடுக்கிறான் @Actor_Mahendran
ர.கார்த்திக்.திமுக🌄🏴🚩💥💪🏻 tweet media
தமிழ்
0
2
2
46
LaMathivanan đã retweet
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
திமுக ஆட்சியில மக்கள் கேள்வி கேட்கணும் ஆனா விஜய் ஆட்சி மக்கள் கேள்வி கேட்க கூடாதாம் What bro this is wrong bro 😂
தமிழ்
53
652
1.3K
23.9K
LaMathivanan đã retweet
🅲🅷🅴
🅲🅷🅴@elan49638332361·
ஈவு இரக்கம் இல்லாம தவெக ஆட்சியாளர்களை கோபி சுதாகர் அடிச்சு கடிச்சு வச்சிருக்கானுங்க. பரிதாபங்கள் சேனலை பிளாக் பண்ணாலும் பண்ணுவானுங்க போல. #விஜய்_பரிதாபங்கள்
தமிழ்
9
664
1.6K
29.3K
LaMathivanan đã retweet
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
பதில் சொல்லாம ஓடிட்டானுங்க.😂
தமிழ்
16
229
655
10.4K
LaMathivanan đã retweet
R Ayyappan GENZ DMK
R Ayyappan GENZ DMK@rajavargal·
வெள்ளை அறிக்கையில் 13 லட்சம் கோடி கடன்னு சொல்றீங்களே, மின்சாரத்துறையும், போக்குவரத்து துறையும் நஷ்டத்தில இருக்குறதா சொல்றீங்க, அதை கூட பார்க்காம "200 யூனிட் மின்சாரம் இலவசம், மகளிர்க்கு அனைத்து பேருந்துகளிலும் இலவசம்" ன்னு சொல்லிருக்கீங்க, அப்போ மக்களை ஏமாத்தி ஓட்டு வாங்குறதுக்காக இதெல்லாம் அறிவிச்சீங்களா, இல்லை எந்த வித கூறும், ஆராயுற திறனும் இல்லாம அறிவிச்சீங்களா?!🤡
R Ayyappan GENZ DMK tweet media
தமிழ்
0
8
10
104
LaMathivanan đã retweet
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
கொச்சி ஏர்போர்ட்ல Solar Power Use பண்ணிதான் எல்லாமே பண்ணுறாங்களாம்... ஏண்டா ஏர்போர்ட்டும் மக்கள் குடியிருக்கிற நகரங்களும் ஒன்னா டா 😂 பத்தாவது படிச்சிட்டு பாதியிலேயே ஓடி வந்த உனக்கு இவ்ளோ வாய் தேவைதான மகேந்திரா 😂🔥
தமிழ்
2
15
44
879
LaMathivanan đã retweet
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
முதலமைச்சர் ப்ரோவை நயினார் நாகேந்திரன் கிழித்து தொங்க விட்டுட்டார் 😂🔥
தமிழ்
2
10
40
561
LaMathivanan đã retweet
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
சோகம் என்னன்னா இப்போ வரைக்கும் அந்த MLA சரவணன் மேல நடவடிக்கையும் எடுக்கல, அந்த பெண்ணுக்கு நீதியும் கிடைக்கல 😤 இதுதான் விஜய் ஆட்சியின் லட்சணம்...
தமிழ்
1
18
25
202
LaMathivanan đã retweet
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
இவன் தான் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினராம்... சின்ன புள்ளைக்கு ABCD சொல்லி குடுத்தா கூட நல்ல சொல்லும் டா 😂 இதுக்கு பக்கத்துல ஒரு எடுப்பு வேற 😂🔥
தமிழ்
6
17
44
1K
MGR NagaRaj_(எம்ஜிஆர் நாகராஜ்)
@Admk_Tweets @RajiniMuni மன வேதனை இருக்கு இல்ல உங்களுக்கே அப்படி இருக்குன்னா சகோ எனக்கு எப்படி இருக்கும் என் தொகுதி மக்களுக்கு எப்படி இருக்கும்
தமிழ்
3
0
2
31
LaMathivanan đã retweet
The Rationale
The Rationale@mirugaveri1·
@Admk_Tweets கிறிஸ்துவ மிஷனரி ராகவா லாரன்ஸ் @offl_Lawrence :: கேட்டுச்சா ! எட்டு கோடி மக்களும் கேள்வி கேப்பாங்க ! கேக்ககூடாதுன்னா, நீ வீட்டுக்குள்ள வச்சு சோறு போட்டுக்கோ ! கேள்வி கேக்காதன்னு சொன்ன இனி செருப்பு பிஞ்சிடும். @Actor_Mahendran -உனக்கும்தான் .
தமிழ்
0
1
1
27
LaMathivanan đã retweet
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
மொட்ட அடி பொளந்து விட்டுட்டான் 😂🔥
தமிழ்
1
50
175
3.3K
LaMathivanan đã retweet
Honey Bunny
Honey Bunny@poondunorukal·
எல்லாத்தையும் அவரே பத்த வைக்கிறாரு இவ்வளவு சுய நலம் உடைய ஆளை சபை நாகரீகம் கூட இல்லாத , மேடை பகிர்வை விரும்பாத ஒரு முதலமைச்சரை இப்போது தான் தமிழ்நாடு பார்க்கிறது 🚶🙄
தமிழ்
1
6
12
185
LaMathivanan đã retweet
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
கோவை: சமூக ஆர்வலர் ஒருவர், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக அரசின் நடவடிக்கையை வலியுறுத்தி, முதல்வருக்கு செவித்திறன் கருவி அனுப்பி நூதன போராட்டம் #Coimbatore | #CMVijay
தமிழ்
23
314
661
27.3K