Muni Raj.M retweetledi
Muni Raj.M
6.1K posts

Muni Raj.M retweetledi
Muni Raj.M retweetledi
Muni Raj.M retweetledi
Muni Raj.M retweetledi
Muni Raj.M retweetledi
Muni Raj.M retweetledi
Muni Raj.M retweetledi
Muni Raj.M retweetledi
Muni Raj.M retweetledi

போலி மூனு நம்பர் இரண்டு நம்பர் லாட்டரி விற்பனை செய்த தவெக ஶ்ரீ வைண்குண்டம் MLA சரவணன் கும்பலின் கள்ள லாட்டரி தொடர்பும் - அதில் மார்டீன் லீமா ரோஸ் கும்பலின் நாகலாந்து Dream லாட்டரி தொடர்பு என்ன என்பதை விரிவாக கடந்த சில நாட்கள் முன் நான் வெளியிட்ட வீடியோவை தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி Remove செய்ய துணையாக நின்றுள்ளது விஜய் அரசு?!
இதில் இருந்தே தெளிவாக தெளிகிறது இந்த அரசு எந்த அளவுக்கு லாட்டரி மாபியா கும்பல் கட்டுப்பாட்டில் வைத்து ஆடுகிறார்கள் என்று...
ஆக ஶ்ரீ வைண்குண்டம் MLA சரவணன் சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி அதுவும் போலி லாட்டரி விற்பான் whatsapp குரூப் வச்சு... அதுவும் மார்டீன் குடும்பம் சம்மந்தப்பட்ட லாட்டரியை இங்கே தமிழகத்தில் விற்பனை செய்வான் - அதை கேள்வி கேட்டால் முடக்குவோம்? லாட்டரியால் இன்னும் எத்தனை குடும்பத்தை நாசம் செய்து ஓயும் இந்த மாபியா!

தமிழ்
Muni Raj.M retweetledi

இந்த தம்பி பெயர் ஆகாஷ் வயது 18.. இவர் இறந்துவிட்டார்.. காரணம் கேளுங்கள்
இரவு தன் பாட்டி இறந்த இடமான சுரண்டை செல்கிறார். அங்கே தன் தாய் மாமன் வீட்டில் தங்கும் போது இரவு பாம்பு கடிக்கிறது. 12 மணி அளவில். இவருடன் இன்னொரு நபர் சின்னதுரை என்பவரையும் கடித்துள்ளது.
அந்த ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் யாரும் பதில் இல்லை.
அங்கே இருந்து 5 கிமி தொலைவில் VK புதூர் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே எதுவும் இல்லை.
அங்கே இருந்து 20 கிமு பயணமாகி ஆலங்குளம் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே ஆம்புலன்ஸ் இருந்தும் எதுவும் உதவி கூட கிடைக்கவில்லை.
அங்கே இருந்து அருகே தனியார் மருத்துவமனை சென்று ஆபத்தான நிலையில் முன்னெச்சரிக்கை சிறிய அளவில் மருத்துவ உதவி கிடைக்க - உயிரை காப்பாற்ற மீண்டும் இருவரையும் தூக்கி கொண்டு சுரண்டை செல்கிறார்கள்.. அங்கே பாம்பு கடி மருந்துவம் இல்லை.
மீண்டும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு விரைகிறார்கள் அங்கேயும் மருந்து இல்லை.
பின் 60 கிமி தூரத்தில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர - ஆகாஷ் இறந்துவிட்டார்.
இதுக்கு பெயர் நிர்வாகம் ?
வந்து இத்தனை நாட்கள் ஆய்வு என்று சுற்றி திரிந்த இந்த விஜய் கட்சி கும்பல் செய்வது விளம்பரம் மட்டுமே, எந்த உருப்படியான ஆய்வும் இல்லை. மருத்துவமனையில் மருந்து இல்லை என்பது கூட கவனிக்காத ஒரு நிர்வாகம்.
மொத்தமும் ரிலீஸ் போட்டால் போதும் என்ற அளவில் தான் சுற்றுகிறது இந்த கும்பல்.
இப்படி 8 மணி நேரமாக இரு 18 வயது சிறுவர்களை தூக்கி கொண்டு 6 மருத்துவமனைக்கு 5 நகரங்களுக்கு இரவில் ஓடும் அந்த உயிர் வலி என்றால் என்ன என்பதை தெரியுமா ?
இவர்களுக்கு 41 உயிர் போனதே அரசியல் செய்ய தெரிந்து போது இதைல்லாம் விஷயமே இல்லை விஜய்க்கு..
இன்று மாலை விஜய் நடிகை யாரை சந்தித்து புகைப்படம் வெளியிடுவார் என்பது தான் தற்போது முக்கியம். அதனாலே தினமும் நடக்குது. அந்த ஆளுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாத தனி உலகத்தில் வாழ்கிறார்.

தமிழ்
Muni Raj.M retweetledi

வெள்ளை அறிக்கை மூலம் மக்களை ஏமாற்றாமல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்-ஜெயக்குமார்
#TVK #CMVijay #Jayakumar #AIADMK #WhitePaper
#News18TamilNadu #TamilNews
தமிழ்
Muni Raj.M retweetledi

உருட்டு கட்டையை தூக்கி கொண்டு பெண்ணை தாக்கி ரவுடியிசம் செய்த நபரை நிதியமைச்சர் ஆக்கினால், அவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்!
#TVKFails
தமிழ்
Muni Raj.M retweetledi

அஇஅதிமுக கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் அண்ணன் @Kalyan1612 🔥🔥அவர்கள் தலைமையில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் 🌱🌱
AIADMK@AIADMKOfficial
தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும்; அன்றாடம் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும்; தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும், த.வெ.க. அரசை வலியுறுத்தி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்! நாள் : 20.6.2026 - சனிக்கிழமை மாலை 5 மணி மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
தமிழ்
Muni Raj.M retweetledi
Muni Raj.M retweetledi
Muni Raj.M retweetledi
Muni Raj.M retweetledi

அண்ணா திமுக தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சீண்டினால் தக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று த.வெ.கவிக்கு எச்சரிக்கை🔥🔥
@AIADMKOfficial
தமிழ்
Muni Raj.M retweetledi

பேராசிரியர் அண்ணன் திரு @Kalyan1612 அவர்கள் அவர்களின் தலைமையில்
வரும் 20.06.2026 அன்று சனிக்கிழமை மதுராந்தகம் தொகுதியில்
மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என மாண்புமிகு எடப்பாடியார் அறிவிப்பு.
@AIADMKOfficial @EPSTamilNadu

தமிழ்
Muni Raj.M retweetledi














