(ரெமோ)

50.7K posts

(ரெமோ) banner
(ரெமோ)

(ரெமோ)

@Remo006

🖤❤️

Tham gia Şubat 2020
1.3K Đang theo dõi601 Người theo dõi
(ரெமோ) đã retweet
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️
ஆட்சிக்கு வந்ததும் முதல் திட்டமா சிங்கப்பெண் படையை உருவாக்கி காரணம் பெண்களை தவெககாரனுங்க கிட்ட இருந்து பாதுகாக்க தானாம் .. திமுக ஆட்சியில் குற்றம் நடக்கும் .. ஆனா தவெக ஆட்சியில் அவிங்க ஆளுங்க தான் பணணுவாங்கன்னு முதல்வருக்கு தெரிஞ்சு தெலைநோக்கு பார்வையில் கொண்டு வந்திருக்காரு பேமலீசு
தமிழ்
5
130
156
3K
(ரெமோ) đã retweet
Black cat
Black cat@Cat__offi·
எங்க தலைவர் மட்டும் வாய திறந்தா.... 😄
Black cat tweet media
தமிழ்
12
277
1.5K
13.7K
(ரெமோ) đã retweet
சிலுவை
சிலுவை@SiluvaM_·
Pony Tail ஐ 😂😂😂 பெரட்டி பெரட்டி அடிச்சிருக்காரு காறி மூஞ்சில மட்டும் தான் துப்பல 😂😂
தமிழ்
17
621
1.9K
42.2K
(ரெமோ)
(ரெமோ)@Remo006·
@ramk8060 @imrajmohan கேக்குறதுக்கு பதில் சொல்லாம பொணம் மாதிரி இருந்தா என்னடா பண்றது
தமிழ்
0
0
0
8
RamKumarr
RamKumarr@ramk8060·
டேய் நாங்க எழுந்தா தாங்க மாட்டீங்கன்னு ரொம்ப மரியாதையா சொல்லிட்டார் @imrajmohan 🥵🔥🧨
தமிழ்
43
586
2.2K
16.5K
Polimer News
Polimer News@polimernews·
அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் சென்று முதல்வர் படத்தை மாட்டி மாணவர்களுக்கு பாடம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட த.வெ.க நிர்வாகிகள் #TVK | #CMVijay | #School | #Students | #Kanchipuram | #PolimerNews
தமிழ்
54
184
271
13.3K
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
லஞ்சம் தராத முதிய தம்பதிக்கு பட்டா மறுப்பு - வரி கட்டியும் குடிநீர் இல்லை - சமூக ஆர்வலர் பகீர் குற்றச்சாட்டு Chengalpattu | Socialactivist | 19 June 2026 #NewsTamil24x7 #Pattaissue
தமிழ்
23
395
788
23.1K
(ரெமோ) đã retweet
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
திருவாரூர் மாவட்ட தவெக துணை செயலாளர் அகிலன் என்பவர் தனது பிறந்தநாளை இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். அத்துடன் எக்கல் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆய்வும் மேற்கொண்டிருக்கிறார். இவர் மக்கள் பிரதிநிதியாக, அரசு அதிகாரியாக இல்லாத நிலையில் ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Thiruvarur | #GOVTSchool | #TVK | #Inspection
தமிழ்
35
362
566
68.9K
(ரெமோ) đã retweet
Nordnomad
Nordnomad@arcot2arctic·
டேய் மெண்டல் @arulmozhi_25 அதெல்லாம் 6 மாதம் ஆன குழந்தை..கண்ணு தெரியுதா இல்லையா. யாரும் 3 வார குழந்தையை தூக்கிட்டு அலைய மாட்டாங்க, ஏன் டா இப்படி மானம் கெட்டு திரியுர.இதெல்லாம் எங்க ஊரில் நடந்தால் நேரடியாக குழந்தை தாயிடம் இருந்து பிரிக்கப்படும்.
Arulmozhivarman@arulmozhi_25

ஆஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர் லாரிசா வாட்டர்ஸ் , லண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ ஸ்வின்சன், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் இந்த படங்களில் இருப்பவர்கள் இவர்கள்தான். மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களின் மக்கள் நலப் பணிகள் சார்ந்த செயல்பாடுகள் மீது விமர்சனம் வைப்பதே சரியான அணுகுமுறையாக இருக்குமே ஒழிய "குழந்தையோடு வருகிறார்கள்" இது எதற்காக? என்று கேள்வி எழுப்புவது நியாயமான ஒன்று அல்ல. பிறந்த குழந்தைக்கு நாடாளுமன்ற அவையிலேயே பால் கொடுத்த காட்சிகள் அரங்கேறிய உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது சாதாரணமான ஒரு நிகழ்வு. அதை வைத்து திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினரை கார்னர் செய்வதை விட அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை வைத்து அவரை கேள்விக்குள்ளாக்குவது தான் ஜனநாயக மாண்பு.

தமிழ்
20
201
756
21.4K
(ரெமோ) đã retweet
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கல்லூரியில் விழிப்புணர்வு அளிக்க வந்த 'சிங்கப்பெண் அதிரடிப்படை' காவலர்களிடம் அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்ட மாணவி #SunNews | #SingapenAthiradiPadai | #Chennai
தமிழ்
16
174
412
27.9K
(ரெமோ) đã retweet
Haraappan
Haraappan@haraappan·
பொட்டு மாமா is creating cancer to Tamil Society
English
19
502
1.8K
52.1K
(ரெமோ) đã retweet
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
IYKYK😂😂😂😂
Suomi
41
374
1.5K
49.6K