Tweet ghim
TVKFILES
7.9K posts

TVKFILES
@TVKExposed
ONE STOP SHOP FOR TVK ATROCITIES | TVKians CRIME NEWS | TVK தற்குறித்தனங்கள் |
kolathur Tham gia Aralık 2021
1.3K Đang theo dõi879 Người theo dõi

@simbukamal போறவன் வரான் உனக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாதுடா
தமிழ்

ராகுல்காந்தி திறனற்றவர் என்கிறார் காங்கிரஸ் நிர்வாகி ? மாலை முரசு விவாதத்தில் ட்விஸ்ட்…
#tamilanprasanna #cmvijay #vijay #tvk #tvktroll #TVKFails #DMK #dmkstalin #TamilNewsHeadlines #politics #PoliticsToday #politicstamilnadu #BreakingNews #breakingnewstoday #BreakingNewsTamil #trendingnow #trendingreels #trend #trendingreelsvideo #trendingvideo #trending #fblifestyle
தமிழ்

இன்றைய த.வெ.க ஆட்சில சட்டம் ஒழுங்கு & குற்ற செய்திகள்
#TVKCRIMES #TVKFILES
tamilwire.in/news/tamilnadu…
தமிழ்
TVKFILES đã retweet


இன்றைய த.வெ.க ஊடக புரோக்கர்கள் கொடுத்த முட்டு செய்திகள்..
#TVKCRIMES #TVKFILES
#கில்லிமீடியா #BROKERMEDIA
தமிழ்

@wpsdillibabu Sonia Gandhi மாதிரி hair style and make upல இருக்காங்க. Is that intentional 😅
English
TVKFILES đã retweet

இந்த அறிவிப்பின் பொருள் “கோவில் வருமானம் பார்ப்பனர்களுக்கே! விஜய் அரசு மும்முரம் என்று எடுத்துக்கொள்ளலாமா?” நவீன மன்னராட்சியை நடத்துகிறாரா விஜய்?
கோவில் வருமானத்தில் ஏழைகளுக்கான
பள்ளி, கல்லூரிகள் நடத்தமாட்டோம்,
திருமண மண்டபங்கள் கட்டமாட்டோம்,
ஏழை, எளிய வியாபாரிகளுக்கு வணிக வளாகங்கள் கட்டிக்கொடுக்க மாட்டோம் என்றால்,
பார்ப்பனரல்லாதவர்கள் பக்தர்கள் இல்லையா?
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”.
கோவில் வருமானம் எழுத்தறவிக்கும் காரியங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்கிறது பார்ப்பனியம், அதனை நடைமுறைபடுத்துகிறது விஜய் அரசாங்கம். இது தான் பெரியாரை கொள்கைத் தலைவராக கொண்டு செயல்படும் ஆட்சியா? @TVKVijayHQ @actorvijay
அனைத்து சாதியினர் அர்ச்சராக்குவதில் இந்த அரசின் முன்னெடுப்புகள் என்ன? சனாதனத்தின்படி பார்ப்பனர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக தொடர்வார்கள் என்ற நிலைப்பாடா?

தமிழ்


TVKFILES đã retweet

அயோத்திதாச பண்டிதரும், தோடாஸ் சமுதாயமும்.
👇👇👇
பணியின் காரணமாக ஊட்டிக்கு வந்திருந்தேன். இங்கு hpf என்று சொல்லப்படுகின்ற பகுதியில் ரவுண்டானா சாலையில் சிலைகள் நிறுவப்பட்டிருந்தது. அது சம்பந்தமான தரவுகளை ஆய்வுகள் செய்யும் பொழுது அந்த சிலை தோடாஸ் சமுதாயத்தை சார்ந்த பழங்குடிகளென தெரியவந்தது. மேற்கொண்டு தோடாஸ் சமுதாயம் சம்பந்தமான தரவுகளை ஆய்வுகள் செய்யும் பொழுது, தோடாஸ் சமுதாயத்திற்கும், அயோத்திதாச பண்டிதர் அவர்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்ததை அறிந்தேன். அது சம்பந்தமாக மேலும் சில தரவுகளை இங்கு பதிவிடுகின்றேன்.
➡️அயோத்திதாசர் தனது சமூக-அரசியல் இயக்கத்தை முதன்முதலில் நீலகிரியில்தான் தொடங்கினார்.
1876 ஆம் ஆண்டு அவர் நீலகிரியில் 'அத்வைதானந்த சபா' என்ற அமைப்பை நிறுவினார்.
இந்த அமைப்பின் வழியே பழங்குடி மக்களான தோடர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சமூக மேம்பாட்டிற்காக அவர் பாடுபட்டார். அவர்களுக்குள் இருந்த அறியாமையை நீக்கவும், அவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இந்த சபையைப் பயன்படுத்தினார்.
➡️தோடர்களின் வழிபாட்டு முறைகள், இயற்கை சார்ந்த வாழ்வியல் மற்றும் அவர்களின் சடங்குகளை ஆராய்ந்த அயோத்திதாசர், அவை வைதீகப் பிராமணியத்திற்கு முற்பட்ட, பௌத்த நெறியோடு தொடர்புடைய கூறுகளைக் கொண்டிருக்கின்றன என்று கருதினார்.
➡️அயோத்திதாசர் ஒரு சிறந்த சித்த மருத்துவர் (சுதேசி மருத்துவர்). நீலகிரி மலையில் இருந்த மூலிகைகள் மற்றும் தாவரங்கள் குறித்து ஆராய்ந்தபோது, அங்குள்ள காடுகளைப் பற்றி நன்கு அறிந்த தோடர்களின் மரபுவழி அறிவு அவருக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. தோடர்களிடம் இருந்த மூலிகை மருத்துவ முறைகளையும் அவர் மதித்து ஆவணப்படுத்தினார்.
➡️அயோத்திதாசர் 1907-ல் தொடங்கிய 'தமிழன்' (ஒரு பைசாத் தமிழன்) இதழில், மானுடவியல் நோக்கில் இந்தியாவின் பூர்வகுடிகள் பற்றிய பல கட்டுரைகளை எழுதினார். அதில் நீலகிரி மலைவாழ் மக்களின் பண்பாடு, அவர்களின் பூர்வீகம் மற்றும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்தும், அவர்களின் நில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் குரல் கொடுத்தார்.
#அறிவோம்_அயோத்திதாசர்..

தமிழ்

இன்றைய த.வெ.க ஆட்சில சட்டம் ஒழுங்கு & குற்ற செய்திகள்
ஆம் அரசு பள்ளியில் அத்துமீறி நுழைந்தால் அது குற்றமே
#TVKCRIMES #TVKFILES

தமிழ்
TVKFILES đã retweet










