Tweet ghim
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
543.6K posts

ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@TvOmega3
உலகத்தமிழர்களுக்கும், தமிழ் தெரிந்த அனைவருக்கும்!
Tham gia Aralık 2021
5.6K Đang theo dõi2K Người theo dõi
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet

சிரஞ்சீவி
கணிப்பு: 29%
பெற்றது: 15%(கூட்டணி)
பவன் கல்யாண்
கணிப்பு: 21%
பெற்றது: 5%
கமல்ஹாசன்
கணிப்பு: 15%
பெற்றது: 3%
பிரஷாந்த் கிஷோர்
கணிப்பு: 18%
பெற்றது: 3%
டேய் தற்குறி @TVKVijayHQ

தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet

@vasantalic @TvOmega3 நாலுமே நல்லதில்ல
குறைவிலும் குறைவாக
கிடைக்கட்டும் 🙏
தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet

என் அரசியல் புரிதல் ரொம்பவே சிம்பிள்..
மற்ற இந்திய மாநிலங்களை விட தமிழ்நாடு எல்லா வகையிலும் நல்லா இருக்கா?
இருக்கு..
ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் கூட படித்து அரசு ஊழியர் ஆக முடியுமா? முடியும்..
மருத்துவர் ஆக முடியுமா? முடியும்.
ஆசிரியர் ஆக முடியுமா? முடியும்.
அதற்கான அரசு கட்டமைப்பு இருக்கா? இருக்கு...
ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று கிராமங்களில் கூட பொது இடங்களுக்கு வர முடியுமா? முடியும்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது சாதி பாகுபாடு குறைவா?
குறைவு..
மக்களின் வளர்ச்சி மற்ற மாநிலங்களை விட அதிகமா?
அதிகம்...
இதற்கு எல்லாம் காரணம் 50 வருடங்களாக ஆண்ட திராவிட கட்சிகள்தான்..
அதற்கு முன்பு நீதிக்கட்சி, காங்கிரஸ் எனச் சொன்னாலும் கடந்த 50 ஆண்டுகள்தான் பெரும் வளர்ச்சி...
இந்த ஒருங்கிணைந்த வளர்ச்சி வேறு எங்கயாவது இந்திய மாநிலங்களில் பார்க்க முடியுமா?
முடியாது..
அவ்வளவுதான்...
அதனால ஏற்கனவே இங்க ஆண்ட கட்சிகள் ஓகேதான்.
அது திமுக அதிமுக....
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக யாரோட கைப்பாவை என உலகிற்கே தெரியும்.
அதே நேரத்தில் பாஜக ஒட்டு மொத்த இந்திய மாநிலங்களில் என்னவெல்லாம் பன்றாங்கனு நமக்கு தெரியும்..
தமிழ்நாட்டில் மதக்கலவரங்கள் செய்ய என்னவெல்லாம் பண்ணாங்கனு தெரியும்...
தமிழ்நாட்டுக்கு பாதகமாக எவ்வளவு விஷயங்களில் நடந்துக் கொள்கிறார்கள் எனத் தெரியும்.
இந்த நிலையில் பாஜகவை ஆதரிக்கற அதிமுகவை ஆதரிக்க முடியுமா?
முடியாது...
சரி புதிதாக வந்த நடிகர் விஜய் அவர்கள் பாஜக பெயரை கூட உச்சரிக்க பயப்படுகிறார்.. அவரை ஆதரிக்க முடியுமா?
முடியாது..
திமுக பயப்படுதா?
இல்லை....
புதிய கல்விக் கொள்கை
ஆளுநர் தலையீடு
புதிய நாடாளுமன்ற வரையறை
என எல்லா விதத்திலும் பாஜகவை தீரத்துடன் எதிர்க்கிறது..
சரி,
திமுக எந்த தவறும் பண்ணலையா?
ஆம் எல்லாம் நடக்கிறது, ஊழல் இலஞ்சம் எல்லாம்....
ஆனால் இதற்கு முன்பு இருந்த அதிமுகவிலும் இருந்ததுதானே....
இந்தியாவில் எந்த மாநிலங்களிலவாது இவைகள் இல்லாம இருக்கா?
அப்ப இது பெரிய விஷயம் இல்லை... ஏனெனில் மக்களே அப்படிதான்...
அப்ப மத்தவர்களை விட திமுக எதுல முன்னாடி இருக்கு..
பாஜக எதிர்ப்பு...
மக்கள் நலத் திட்டங்கள்..
பொருளாதார வளர்ச்சி...
சாதி மத மோதலை ஊக்குவிக்காமல் இருப்பது...
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...
இதுல குடும்ப அரசியல் என்பார்கள்...
எனக்கு அது பிரச்சினை இல்லை.. ஓட்டரசியல் பேஸ்வேல்யூ முக்கியம் அதற்கு கலைஞர் மகன், கலைஞர் பேரன் என்ற பிராண்ட் முக்கியம்..
அதனால குடும்ப வாரிசு என்பது பிரச்சினை இல்லை... அவர்கள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பதே முக்கியம்...
அதனால நான் திமுக என்ற கட்சியை ஆதரிக்கறேன்..
திமுகவோட பெட்டர் கட்சி வேற எதுவும் இல்லை...
அதற்கான சூழ்நிலையும் இப்போது இல்லை..
ஒருவேளை விஜய் உண்மையில் அண்ணா, பெரியார் கொள்கைகளை பேசி ஒரு நம்பிக்கை கொடுத்திருந்தால் ஒரு வாய்ப்பு தருவோமா என யோசிச்சு இருக்கலாம்..
ஏனெனில் முதல் மாநாட்டில் விஜய் வரட்டுமே என நானே விஜய்க்கு ஆதரவாக பேசியிருக்கேன். பதிவு போட்டிருக்கேன்...
அதிமுக இடத்தை விஜய் பிடிக்கட்டும் என சொல்லிருக்கேன்..
ஆனால் 41 பேர் செத்ததும் ஓடிப் போன நபர், பாஜக பெயரை கூட உச்சரிக்கற நபர், பிரச்சாரம் கூட போகாத நபர், அடுத்தவன் மீது பழியை போடும் நபர், ரொம்பவே மட்டமான எண்ணம் உள்ள நபர் எப்படி மாற்று என நினைக்க முடியும்...
அதனால இருக்கறதுல பெட்டர் கட்சி திமுக...
அதனால ஆதரிக்கறேன்..
இதுதான் என் நிலைப்பாடு..
நடுநிலையா, அதுவா இதுவா அப்படி எல்லாம் இல்லை...
இதுதான் நான்
இதுதான் என் அரசியல்
இதுதான் என் நிலைப்பாடு
இதுதான் அரசியல் புரிதல்..
தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet

பாஜகவின் தேர்தல் கமிஷன் கூட்டணி எவ்வளவு பித்தலாட்டம் செய்ய காத்திருக்கிறதோ?
தமிழ்நாட்டிலும் எதோ கோல்மால் செய்ய திட்டமிடுகிறது...
தற்காலிக ஆளுநரை வைத்து ஏதோ திட்டமிடுகிறது..
உயர்நீதிமன்ற விடுமுறை அமர்வில் ஜிஆர்எஸ், விக்டோரியா கவுரி, லட்சுமி நாராயணன் நியமிக்க பட்டிருக்கிறார்கள்...
திமுக சட்டத்துறை இந்த சதி சூழ்ச்சிகளை தேவை ஏற்படின் எதிர்கொள்ளும்..
திமுகவை சீண்டினால் விளைவுகளை எதிர்கொண்டு வெல்லும்..
திமுக போராடும்..
திமுக வெல்லும்..
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet

ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் டெல்லி மாநிலம், கிழக்கு டெல்லி, திரிலோபுரி என்ற பகுதியில் வசித்து வருபவர் மீனா. இவருடைய மகன் அயான் சைப்பி (16) 8வது படித்து வருகிறார். Block 32ன் அருகே உள்ள மைதானத்தில் குழந்தைகளுடன் 30 ஏப்ரல் 2026 இரவு 8:30 மணி அளவில் கோலிகுண்டு விளையாடிக் கொண்டிருந்தார்.
திடீரென்று அந்த மைதானத்திற்குள் புகுந்த 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் 5 பேர், 50 வயதிற்கு உட்பட்ட பெரியவர்கள் 5 பேர். என்று ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 10 தீவிரவாதிகள் உள்ளே நுழைந்தனர். மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் இங்கே இஸ்லாமிய குழந்தைகள் விளையாடுகிறதா என்று கேட்டனர். அங்கே கோலிகுண்டு விளையாடிக் கொண்டிருந்த அயான் மற்றும் சில இஸ்லாமிய குழந்தைகளை அந்த குழந்தைகள் கை காட்டவும். நேரடியாக அயான் இடம் வந்து இஸ்லாமிய வெறுப்பு கெட்ட வார்த்தைகளை கூறத் தொடங்கினார்கள்.
அயான் ஆபத்தை உணர்ந்து நான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று நகர்ந்ததும் அவர்கள் துரத்த தொடங்கினார்கள். அயான் ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே.
• முதுகில் கத்தியால் வெட்டினார்கள்.
• குழந்தை கீழே விழுந்ததும்.
• ஒருவர் கையைப் பிடிக்க மற்றொருவர் கையை 90% அறுத்துக் கொண்டிருந்தார்.
• மற்றும் இருவர் குழந்தையின் தலையைப் பிடித்து கழுத்தை அறுத்தனர்.
• மற்றவர்கள் முழங்காலை அறுத்தனர்.
• குழந்தை மூச்சுப் பேச்சு இல்லாமல் ஆனது.
அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வீட்டிற்கு சென்று சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கூறியதும் பிளாக்கில் இருந்த குடும்பத்தினர் மைதானத்திற்கு வந்து அயானை லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் நிலைமை மோசமாவதை கண்டு மருத்துவமனை மருத்துவர்கள் வேறு மருத்துவமனை கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதனால் குழந்தையை மீண்டும் ஏம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். குழந்தை அயான் மே 1 காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
ஏற்கனவே அங்கே விளையாடும் இஸ்லாமிய குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் விடுத்திருந்தனர். இதை காவல்துறையில் மீனா குடும்பத்தினரும் புகாராக தெரிவித்து இருந்தனர். ஆனால் பாஜக காவல்துறை புகார் ஏற்கவில்லை. அதற்கு பதிலாக ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகளுக்கு மீனாவைப் பற்றியும் அவர் குழந்தையை பற்றியும் தகவல் கொடுத்தனர். குழந்தை இறந்த பிறகு விசாரணை நடத்துவதாக வந்த காவல்துறையினர். இரண்டு நபர்களை மட்டும் கைது செய்ததாக தெரிவித்தனர். முக்கிய குற்றவாளிகள் தப்பி சென்றதாகவும் தெரிவித்தனர். ஆனால் யாரை கைது செய்தார்கள்? யார் தப்பி சென்றது என்று எதையும் அவர்கள் சொல்லவில்லை. எஃப் ஐ ஆர் இந்த நிமிடம் வரை போடப்படவில்லை. குழந்தையின் உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது அந்த தகவலும் வெளியே வரவில்லை. கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிபதியிடம் கொண்டு சென்ற போது. இந்த வழக்கு பற்றி வெளியே பேசக்கூடாது என்றும் முக்கியமான தகவல்களை வெளியே சொல்ல கூடாது என்றும் சனாதன நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet

திமுக 1.0 பொதுமக்களுக்கு திருப்த்தி பட் பொதுமக்கள்ட்ட கொண்டு செல்ற தொண்டனுக்கு திருப்த்தியில்லைனு பல பதிவுகள் இன்னைக்கு இருக்கு, லட்சம் லட்சமா போஸ்டர் அடிக்கறது முக்கியம் இல்லை அதை ஓடி ஓடி ஓட்றவன் அவன்தான் அவனை கண்டுகலைனா எந்த தலைவனும் நீடிக்கமுடியாது 2.0ல இது மாறுமா? @mkstalin
தமிழ்
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
ABPP - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet





















