ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥

153.4K posts

ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 banner
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥

ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥

@TimonTheFire

Rule NO : 1 i am always right , Rule NO : 2 sometimes i am wrong with rule number :1 || Dravidian stock #MemberOf_RiseMedia #தமிழ்நாடு #MKStalin

Tham gia Haziran 2021
6.3K Đang theo dõi9.8K Người theo dõi
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 đã retweet
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
தொடர்ந்து சம்பவங்கள செஞ்சு ஒரு வழியா செஞ்சுரி அடிச்சுட்டோம்...சில்வர் பொத்தான வாங்கிட்டோம்...இது You Tube காரனுக்கு தெரியுது. ஆனா இப்போ எப்படியும் நம்ம @UnofficialWing ஆளுங்க எல்லாரும் அட பார்ரா @DMKITwing you tube channel எல்லாம் வெச்சிருக்காய்ங்கனு comment போடுவாங்க😅 கேளுங்க எசமான் கேளுங்க.. ஆனா அந்த subscribe button அமுக்கிட்டு கேளுங்க🌄 SUBSCRIBE NOW ! @dmkitwing" target="_blank" rel="nofollow noopener">youtube.com/@dmkitwing#VoteForDMK🌄 #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #திமுக
Dr. T R B Rajaa tweet media
தமிழ்
166
491
1.6K
60.4K
Gopi's Troll 2.0
Gopi's Troll 2.0@GopisTroll_Back·
𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - 10K Followers 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 𝗽𝗮𝗴𝗲 4.8K Followers 🔥🔥🔥🙏🙏🙏
Gopi's Troll 2.0 tweet mediaGopi's Troll 2.0 tweet media
English
6
7
50
614
காக்கா
காக்கா@Kaka_offic·
@TimonTheFire @Raittuvidu எடுத்து வச்ச கண்டன்ட் போட்டு இருந்தாலாவது உசாராகி இருப்பாங்க. போயா யோ
தமிழ்
1
0
1
52
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
எதே திமுகலயா ஐயா புகழேந்தி ஐயா 😳 @Raittuvidu antha template kudunga pls
Sun News@sunnewstamil

#WATCH | "பெண்களை இழிவுப் படுத்துவதை என்னால் ஏற்க முடியாது" தவெகவில் இருந்து விலகி முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார் பேட்டி #SunNews | #CMMKStalin | #TVKVijay‌ | #TNElectionWithSunNews

14
4
70
6.2K
பாக்டீரியா
நண்பர்களே... நா space போடவா இல்ல other space la poi பேசவா...!?
6
0
3
1.5K
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
🚨 Breaking வெளிவராமல் நிருத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பிரபல நடிகரின் படத்தை எந்த காட்சியும் நீக்காமல் சிபிஐ அதிகாரிகள் பார்க்க இருப்பதாக தகவல் 🚨
தமிழ்
11
226
944
41.1K
ஜெ.ரா
ஜெ.ரா@ragvar52·
@TimonTheFire நீ போட்டா அதை அப்படியை மத்தவங்களும் போடுவோம்னு இருக்காங்க போல...
தமிழ்
1
0
1
25
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
என்ன டிஎல் புல்லா Breaking ஆஹ் கெடக்கு 😳 அடேய் நான் உண்மையான சோர்ஸ் வச்சு போடுறேன் டா 😂
தமிழ்
6
4
59
2.5K
பாக்டீரியா
நெட்டகாலன அரெஸ்ட் பண்ணிட்டாங்கனு தகவல் வருது...
தமிழ்
23
74
500
71.9K
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
அரசியலில் நாம் தலையிட வில்லை என்றால் அரசியல் நம் வாழ்க்கையில் தலையிடும்... #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
3
25
43
3.4K
priya
priya@PriyankaSmile01·
விளாத்திகுளம் பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை ஆணவ படுகொலைன்னு அவதூறு பரப்பிய @SiluvaM_ @TimonTheFire @iam_Vetti @withkaran மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் @tnpoliceoffl @TUTICORINPOLICE @SouthZoneTNpol @TRBRajaa @KanimozhiDMK
priya tweet mediapriya tweet mediapriya tweet mediapriya tweet media
தமிழ்
4
312
408
7.9K
Mohammed Aadhil
Mohammed Aadhil@aadhilmmd·
@TimonTheFire நோம்புல ஹஜ் செய்ற ஒரே குரூப் இவனுக தான் அம்புட்டும் பொய்
தமிழ்
1
0
1
52
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
ரம்ஜானே முடியல ஹஜ் பயணமா 🤔
TVK Tamilnadu@kazhakathozhan

@TVKVijayHQ மக்காவிற்கு ஹஜ் பயனும் சென்றுகொண்டு இருக்கிறேன். TVK வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரதிக்கிறேன்🕋 🤲🏻📿

தமிழ்
10
6
74
6.6K
Ꮮᴇɢᴇɴᴅᵀⱽᴷ ·〇 ̶͞ᐟ ✨
@TimonTheFire அந்தத் தகவல் யாரு டிஆர்பி ராஜா மூலம் சொல்லப்பட்டதா?? படத்திற்கு எது மாதிரியான காட்சிகள் தேவைப்படும் என்று அப்படத்தின் டைரக்டர் ஆன H.வினோத் பார்த்துக்கொள்வார். நீங்களாகவே அவருக்கு இது தேவைப்பட்டது அது தேவைப்பட்டது என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.
தமிழ்
1
0
0
35
Ꮮᴇɢᴇɴᴅᵀⱽᴷ ·〇 ̶͞ᐟ ✨
🚨புரோக்கர் சங்கரும் மொள்ளமாரி தாசும் ஜனநாயகன் படத்திற்காக எடுக்கப்பட்ட கட்சிகள் CBI recover செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் என்று போலியாக பரப்பப்பட்ட ட்ரோன் காட்சிகள் இதே ட்ரோனில் தான் எடுக்கப்பட்டது. இது தவெக மதுரை மாநாட்டிற்கும் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் கேமிராவாகும். Source 👇
தமிழ்
4
397
1.1K
39.6K
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
🚨 Breaking திமுக பிரமுகர் மீது கொடுத்த பாலியல் புகாரில் உண்மையில்லை செங்கல்பட்டு செய்யூர் அருகே திமுகவை சேர்ந்த சிவா என்பவர் மீது சிறுமி பாலியல் புகார் விசாரணையில் வேலு என்பவர் சிறுமியை வைத்து தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொள்ள சதி - போலீஸ் விளக்கம் 🚨
தமிழ்
5
61
169
5.6K
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 đã retweet
DMK
DMK@arivalayam·
திமுகவின் சாதனைகளை சொல்லும் தரவுகள்! 📊 பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் மூலம் மாணவர்களுக்கு எதிர்காலத்திற்கான கல்வியை தமிழ்நாடு முன்னெடுத்து வருகிறது 💻 82.5% தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) வசதியுள்ள வகுப்பறைகளுடன், தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. 2021-22ல் 43.5% ஆக இருந்ததிலிருந்து 2024-25ல் 82.5% ஆக உயர்த்தியது திராவிட மாடல் அரசின் மிகப்பெரிய சாதனையாகும் 🏫 மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், கல்விக்கான உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்கள் எதிர்காலத்திற்கான கல்வியை அணுகுவதை உறுதி செய்வதோடு மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய தரத்தை தமிழ்நாடு அமைத்து வருகிறது 🖤❤️ #ஸ்டாலின்_தொடரட்டும் Data Speaks - DMK Delivers 📊 Tamil Nadu is powering the future of education through digital classrooms 💻 With 82.5% #ICT enabled classrooms, #TamilNadu stands among the top performing states in #India, a massive rise from 43.5% (2021-22) to 82.5% (2024-25) 🏫 Under the leadership of Hon’ble CM Thiru @mkstalin, Tamil Nadu continues to set the benchmark in #education infrastructure and accessibility 🖤❤️ Credit: @Tamilnadustats #VoteForDMK
DMK tweet media
தமிழ்
11
194
259
4.6K
SUMI
SUMI@NSSumithra·
@TimonTheFire ஏன்டா பதறுற wait பண்ணு 🤐
தமிழ்
1
0
0
26
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
தம்பி தம்பி கேஸ் ஆகாத அளவுக்கு தான்பா வார்த்தை ப்ரொயோகங்கள் இருக்கும் முதல்ல அவதூறுல வராத வார்த்தைகள் என்னென்ன னு சொல்லி படிச்சுட்டு வா குரூப்ல போட்டத தூக்கினு வந்து போஸ்ட் போட்டு புரட்சி பண்ணிட்டோம்னு குதிக்க கூடாது ஓகே
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK@Inbhadoss

தூத்துக்குடி விளாத்திகுளம் மாணவி படுகொலை வழக்கை வைத்து பொய்யான தகவல்கள் பரப்பி @SiluvaM_ , @iam_Vetti, @TimonTheFire , @withkaran சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தை, இரு சமூக சண்டையும், மாணவியின் மீது கலங்கத்தையும் உருவாக்கும் நோக்கில் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை பதிவு செய்துஉள்ளனர் இச்செயல் வன்மையாக கண்டிக்கதக்கது மேலும் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் முன்பே உண்மையை திரித்து சுயலாபம் பார்க்க முயற்சித்தியுள்ளனர்... தமிழக காவல்துறை @tnpoliceoffl @CMOTamilnadu உடனடியாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். #StopFakeNews

தமிழ்
5
1
18
1.1K