deva rajan

3.5K posts

deva rajan

deva rajan

@devaraj00615839

deva_dares

Tham gia Şubat 2024
186 Đang theo dõi62 Người theo dõi
Tweet ghim
deva rajan
deva rajan@devaraj00615839·
@VetrivelEPS2026 @sansbarrier புரட்சி தலைவர் காலத்து டயலாக் தான். ஆனா இப்பவும் பக்காவா பொருந்தும். பொதுச்செயலாளர் தான் 1. மத்தவங்க எல்லாரும் 0 தான். ஆனா இந்த 0, 1 க்கு பிறகு வந்தால் தான் 0 கள் கூடக்கூட மதிப்பு கூடும். 1 க்கு முன்னாடி 0 வந்தா அதால எந்த பிரயோஜனமும் இல்லை. அவ்வளவு தான். புரிஞ்சா சரி.
தமிழ்
0
0
6
7.2K
deva rajan
deva rajan@devaraj00615839·
@TenkasiBSenthil விவசாயத்துக்காகவும் நீர்வளத்துக்காகவும், மருத்துவ, சட்ட, கால்நடை கல்லூரிகளை தந்த எடப்பாடியாரையே @EPSTamilNadu தொடர்ந்து இரண்டாம் முறையாக தோற்கடித்திருக்கிறதே இந்த நன்றி கெட்ட தமிழ்நாடு.
தமிழ்
1
0
1
55
B.செந்தில்-தென்காசி
சண்முகம் குறிப்பிட்ட பெண் என் உறவினர்தான். "தென்காசிக்கு திமுக என்னம்மா செய்யல? மெடிக்கல் காலேஜ், சுற்றுலாத்தல வளர்ச்சி, 7 வருசமா நடக்குற பாவூர்சத்திரம் மேம்பாலம், கனிமவள கொள்ளை தடுப்பு, தாமிரபரணி பாசனம்னு 5 வருசமா யோசிச்ச திமுகவுக்கா துரோகம் பண்ணுன?"னு கேட்டேன். காரி துப்பிட்டு போறாங்க! நன்றியே இல்லை இந்த மக்களுக்கு!
shanmugamchinnaraj@shanmugamchin10

என் நெருங்கிய உறவினர் ஒருவரின் பெண் ஒருவர் சென்னையில் ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார். அவர் சென்னை சோழிங்கநல்லூரில் வசித்து வருகிறார். தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின் ஒருநாற் அவரிடம் யாருக்கு வாக்களித்தாய் என உரிமையோடு கேட்டேன்... நான் யாருக்கு வாக்களித்தேன்னு சொல்லமாட்டேன்... ஆனால் நிச்சயமாய் நீங்க சப்போர்ட் பன்ற திமுகவிற்கு நான் வாக்களிக்கவில்லை வாக்களிக்களிக்கவும் மாட்டேன் என நக்கலாக சொன்னார். அதற்கு நான் , உன்னுடைய சென்னை சோழிங்கநல்லூர் OMR ரோடு ஐடி காரிடர் மெட்ரோ விரிவாக்கம் உட்பட எத்தனை எத்தனையோ திட்டங்களை திமுக செய்திருக்கிறது கொஞ்சமாவது நன்றி வேண்டமா...ஏன் உனக்கு திமுக மீது உனக்கு அவ்வளவு கடுப்பு என்றேன்.. அதற்கு அந்த உறவினர் பெண் என்னிடம் சொன்ன பதில் " திமுக ஒவரா முஸ்லீம்களை சப்போர்ட்டு பன்னுது " "அதனால திமுக வேட்பாளர் ரமேஷ்க்கு ஒட்டு போடல " என்றார் இப்படிப்பட்ட திமுகவுக்கு இன்று நன்றி கடன் செய்த இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்" கே உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்....🙏

தமிழ்
1
1
5
1.1K
deva rajan
deva rajan@devaraj00615839·
@Anthanan_Offl @TVKVijayHQ @Jagadishbliss @BussyAnand எங்கங்க கேக்குறான்? கண்ட கண்ட நாயெல்லாம் வந்து அட்வைஸ் பண்ணும் பார்த்து நடந்துக்கடா ன்னு சொன்னா கேட்டாத்தானே? இதோ இப்பநீயே சொல்லிட்ட இல்ல?
தமிழ்
0
0
0
71
ValaiPechu Anthanan
ValaiPechu Anthanan@Anthanan_Offl·
மன்சூரலிகான் போன்ற கழிசடைகளையெல்லாம் கட்சியில் சேர்க்க வேண்டுமா சி.எம். சார்? @TVKVijayHQ @Jagadishbliss @BussyAnand
தமிழ்
87
27
280
31.1K
Vignesh Theni
Vignesh Theni@Vignesh_twitz·
Jaganath Mishra, who contested and won from the Cumbum constituency on behalf of TVK, is merging his party Namathu Makkal Munnetra Kazhagam with TVK. Director R. V. Udhayakumar, who recently quit the AIADMK, former AIADMK minister Gomathi Srinivasan and several members from other political parties, are joining TVK today.
English
1
32
210
13.9K
deva rajan
deva rajan@devaraj00615839·
@SavukkuOfficial ur take sir?
deva rajan@devaraj00615839

@SavukkuOfficial Eps தரப்பிலிருந்து பார்ப்போமே! திமுக வெளியிலிருந்து ஆதரவு தந்தாலும் ஆட்சி அஇஅதிமுக தலைமையில் தானே நடக்கும். அப்போ நாம் தானே முதன்மை கட்சி. தவெக ஆட்சியில ஒருமுறை ஜுனியர் பார்ட்னராக போனா மீன்டும் பிரைமரி பிளேயரா வர முடியாம போயிடும் என்று நினைத்திருக்கலாம் அல்லவா?

English
0
0
0
9
deva rajan
deva rajan@devaraj00615839·
@SavukkuOfficial Eps தரப்பிலிருந்து பார்ப்போமே! திமுக வெளியிலிருந்து ஆதரவு தந்தாலும் ஆட்சி அஇஅதிமுக தலைமையில் தானே நடக்கும். அப்போ நாம் தானே முதன்மை கட்சி. தவெக ஆட்சியில ஒருமுறை ஜுனியர் பார்ட்னராக போனா மீன்டும் பிரைமரி பிளேயரா வர முடியாம போயிடும் என்று நினைத்திருக்கலாம் அல்லவா?
தமிழ்
0
1
10
940
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
சிவி சண்முகம் சொல்வது பொய்யாக இருக்கலாம். நான் சொல்வது பொய்யாக இருக்கலாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் சண்முகத்தை பற்றி இந்த சமூகம் அறியும். அவரின் நேர்மையும், உளசுத்தியும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. தோழர் சண்முகத்தின் இந்த கட்டுரைக்கு உங்கள் பதில் என்ன ? @EPSTamilNadu செல்வி ஜெயலலிதாவின் சேலையை இழுத்து மானபங்கப்படுத்தியவர்களோடு கூட்டணி வைக்க துணிந்தீர்களே !! செல்வி ஜெயலலிதாவின் ஆன்மா உங்களை மன்னிக்குமா ? திமுகவோடு கூட்டணி வைக்க முடிவு செய்த நீங்கள் அதிமுகவை வழிநடத்த தகுதியானவர்தானா ? முதல்வர் விஜய் பேசவில்லை என்று கேள்வி கேட்கும் எடப்பாடி பழனிச்சாமி, தோழர் சண்முகத்தின் கட்டுரைக்கு வாய் திறந்து பதில் சொல்வாரா ? @AIADMKOfficial @AIADMKITWINGOFL
Savukku Shankar tweet media
தமிழ்
88
370
1.7K
64.1K
deva rajan
deva rajan@devaraj00615839·
@LiveLawIndia @SavukkuOfficial உங்களால அவர ஒன்னுமே பன்ன முடியல போல. இப்பவும் அதிகாரம் மிக்க இடத்தில் தான் தொடர்கிறார்
தமிழ்
0
0
0
297
deva rajan
deva rajan@devaraj00615839·
@JohnWesleySamu1 @MaduraiSBala 3 நாள் பயிற்சி எடுத்து, மன்டபத்துல யாரோ எழுதி கொடுத்ததை மனப்பாடம் பன்னி, சப்போர்ட்டுக்கு பிரின்ட் அவுட்டையும் கையில வெச்சி கிட்டு, ஏத்த இறக்கத்தோட ஒத்திகை பார்த்தத, டைரக்டர் சொன்ன படியே பர்ஃபார்ம் பன்னுவாரு. இதுக்கே இவ்வளவு பில்ட் அப். இவரெல்லாம் அரசியலுக்கு சாபக்கேடு.
தமிழ்
0
0
0
10
John Wesley Samuel
John Wesley Samuel@JohnWesleySamu1·
@MaduraiSBala சட்டசபையில் முதல்வர் பதிலுரை எப்போதே அப்போது பேசுவார்.. ஆனால் திமுக அன்று வெளிநடப்பு செய்யும்
தமிழ்
1
0
0
180
Madurai S Bala
Madurai S Bala@MaduraiSBala·
8 ஊருல பேசுனதுக்கே இந்த நிலைமை, 5 நிமிசம் பேசுனதுக்கே இப்படின்னு விஜய்க்கு லாட்டரி ஆதவ் build up குடுக்குறாரே! விஜய் அவ்ளோ பெரிய ஆளுன்னா சட்டமன்றத்துலயும் பேசலாமே! எதிர்கட்சிகள் கேள்விக்கு பதில் சொல்லலாமே! பத்திரிக்கையாளர்களை சந்திக்கலாமே! இப்படி எதுவுமே செய்யாம சட்டமன்றத்தில் கேள்வி பதில் கிடையாதுன்னு சொல்லி ஏன் பயந்து ஓடுறாரு! 5 மணிக்கு பனையூருக்கு ஓடிப்போயி ஒளிஞ்சுக்கிறவருக்கு எதுக்கு இவ்ளோ build up ஆதவ்
தமிழ்
46
252
745
15.3K
deva rajan
deva rajan@devaraj00615839·
@Gurunathaaaa Vasool Raja MBBS, Panchathanthiram, Baasha, Ghilli
हिन्दी
0
0
0
37
Tamil Memes
Tamil Memes@Gurunathaaaa·
Sollunga??
Tamil Memes tweet media
Deutsch
227
58
1.4K
143.2K
deva rajan
deva rajan@devaraj00615839·
@prasannalara That famous same old strategy. Because it is that famous same old support staff.
English
0
0
0
209
Prasanna
Prasanna@prasannalara·
Mulder comes round the wicket in the 7th over after an unfortunately expensive first over to start with.
English
6
5
249
17.5K
முத்து
முத்து@muthuhere3·
Time for Real Vaathi Raidu...! @Kalyan1612 Let him contest in any constituiency of Bye polls , let him defeat TVK candidate. Surely, He will rock in the assembly. Which constituency will be favourable for him ? @itzproudloser
English
2
4
42
3K
deva rajan
deva rajan@devaraj00615839·
@Writer_Naina சேகர் பாபு, செந்தில் பாலாஜி இருவருமே அஇஅதிமுக வுடன்தான் பேச்சுவார்த்தையில் இருப்பதாக. செய்திகள் வருகின்றன.
தமிழ்
0
1
7
1.4K
நைனா 
நைனா @Writer_Naina·
சேகர் பாபு தாவக தொடர்பில்🤔 செந்தில் பாலாஜி அதிமுக தொடர்பில் 🤔 என்னமோ நடக்குது மர்மமா இருக்குது 🤷
தமிழ்
6
8
167
15.5K
deva rajan
deva rajan@devaraj00615839·
@hari_noty சமாதான முயற்சி என்று சொல்கிறார்கள். பார்ப்போம். ஒரு புறம் செந்தில் பாலாஜியை கொண்டுவர முயற்சி நடப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
தமிழ்
0
0
0
61
Hari
Hari@hari_noty·
Next 5 Resignation loading ‼️ Bye - Election in minimum 10 to 15 constituency .
Hari tweet media
English
5
4
68
5K
deva rajan
deva rajan@devaraj00615839·
@itzproudloser What was the outcome? Anything good to have emerged from the meeting?
English
0
0
1
76
Rajkumar
Rajkumar@itzproudloser·
Former AIADMK Ministers SP Velumani, MR Vijayabhaskar, KP Anbazhagan & Natham R Vishwanathan arrive at CVe Shanmugham house. #ADMK
Indonesia
10
8
215
11.7K
deva rajan
deva rajan@devaraj00615839·
@itzproudloser என்னாப்பா நடக்குது? இவரெல்லாம் பெரிய கொள்கைவாதின்னு நினைச்சிருந்தேன். ஒரு கொள்கைவாதிக்கு கொள்கையே இல்லாத ரசிகர் மன்ற கட்சியில் என்ன வேலை?
தமிழ்
0
0
1
112
Rajkumar
Rajkumar@itzproudloser·
உங்கள் உருவத்தில் லெனினையும் கார்ல் மார்க்ஸையும் பார்க்கிறேன் - மூத்த தோழர்
தமிழ்
4
6
55
3.1K
எழில்விழி 🦋
'E' என்ற எழுத்தில் தொடங்கி, 'E' என்ற எழுத்திலேயே முடியும்... ஆனால், அதற்குள் ஒரே ஒரு Letter மட்டும்தான் இருக்கும்! அது என்ன? 🧐 #Riddle #Tamil #BrainTeaser
தமிழ்
76
3
39
31.7K
deva rajan
deva rajan@devaraj00615839·
@SuryahSG ஆழ்ந்த இரங்கல்கள். அம்மாவின் ஆண்மா இறைவனின் திருவடியை சென்று சேர்ந்து அமைதி பெற வேண்டுகிறேன்.
தமிழ்
0
0
0
51
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
என் உயிரினும் மேலான #காஞ்சனா அம்மா இன்று(18.06.2026) அதிகாலை 1.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார். தாத்தா இறந்து 2 மாதம் கூட நிறைவடையாத நிலையில் என்னை இவ்வுலகில் அனாதையாக்கி விட்டு அம்மாவையும் அழைத்து சென்று விட்டார். என்னை பெற்ற தாயின் உயிர் என் மடியிலேயே என் கண் முன்னே “நான் போகிறேன்” என சொன்னபடியே பிரிந்த காட்சி என் உயிர் போகும் வரை கண் முன்னே இருக்குமே. கடந்த ஒரு வார காலமாக அம்மாவுடனே இருந்த நாட்கள் இனி வாழும் என் வாழ்க்கையை வழி நடத்தும். போய் வாருங்கள் காஞ்சனா அம்மா!
Dr.SG Suryah tweet media
தமிழ்
1.4K
267
2.7K
157.3K
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
செயல் தலைவர்; இல்லையென்றால் தனிக் கட்சி. ஆட்டம் ஆரம்பம்.
தமிழ்
25
84
726
77.9K