Vote for TVK 🍁

34.7K posts

Vote for TVK 🍁 banner
Vote for TVK 🍁

Vote for TVK 🍁

@manisoft98

👺

Tham gia Ekim 2022
2.1K Đang theo dõi1.3K Người theo dõi
Tweet ghim
Vote for TVK 🍁
Vote for TVK 🍁@manisoft98·
Here is the clean audio of thalapathy's speech எனக்காக விட்டு கொடுத்துருக்காரு 😂❤️ @TVKVijayHQ #TVK
7
1.4K
5.4K
86.2K
Vote for TVK 🍁 đã retweet
Thamizhagathin Vetri Kural
இந்த தலைமுறை தான் புதிய அரசியலுக்கான சாட்சி 🔥
தமிழ்
0
112
281
2.3K
Vote for TVK 🍁 đã retweet
Anantajit
Anantajit@Ananta_Jit_aji·
இந்த லட்சணத்துல 2.0 தான் ஒரு கேடு @TVKVijayHQ @actorvijay
தமிழ்
19
1.1K
2.9K
24.7K
Vote for TVK 🍁 đã retweet
priya
priya@PriyankaSmile01·
பசங்களோட ஜாலியா பேசிட்டு வராரு தளபதி😍
தமிழ்
1
361
1.7K
12.4K
Vote for TVK 🍁 đã retweet
Anbudan Aadhav Arjuna
Anbudan Aadhav Arjuna@aadhavarjunfans·
பெரம்பூர், கொளத்தூர்… ❤️‍🔥
Anbudan Aadhav Arjuna tweet mediaAnbudan Aadhav Arjuna tweet mediaAnbudan Aadhav Arjuna tweet mediaAnbudan Aadhav Arjuna tweet media
தமிழ்
2
179
585
3.8K
Vote for TVK 🍁 đã retweet
★ 𝐌ᵃⁿ𝐈 ★❣︎ 𝐀𝐊 ❣︎💙😎
~எதோ சொல்ல வரான் துணிய எடுங்கடா..!! //அவரு மட்டும் இருந்திருந்தா..? ~அந்த Lolipop uh அவன் வாயிலேயே வச்சி விட்ருங்கடா..! #CSKvsRR
★ 𝐌ᵃⁿ𝐈 ★❣︎ 𝐀𝐊 ❣︎💙😎 tweet media
தமிழ்
1
48
223
2.6K
Vote for TVK 🍁 đã retweet
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
TVK 📈🔥
Vijay Fans Trends tweet media
2
267
677
8.1K
Vote for TVK 🍁 đã retweet
Vote for TVK 🍁 đã retweet
⩎៩ƬϦ♬ɉɨ 💙
⩎៩ƬϦ♬ɉɨ 💙@NethajiNagu·
Real cricket start from today ?😆😭
English
17
81
418
7.3K
Vote for TVK 🍁 đã retweet
WhistleBlower
WhistleBlower@Whistle4TN·
இந்த கூட்டத்துலயே நாங்க பாதுகாப்பா உணர்ந்தோம், அப்போ அவரு ஆட்சிக்கு வந்தாருனா எவ்ளோ பாதுகாப்பா இருப்போம்னு சொல்றாங்க !! @TVKVijayHQ 🎯✊ அப்டியே ஸ்நேக் பாபுக்கு ஒரு பதிலடி 😂😂
தமிழ்
16
1.2K
3.4K
25.7K
Vote for TVK 🍁 đã retweet
VTL Team
VTL Team@VTLTeam·
போக வேண்டிய எல்லா டூர் ப்ரோக்ராம்களும் தயார் செய்யப்பட்டுவிட்டன. பெர்மிஷன்கள் கேட்டு விண்ணப்பித்து வருகிறோம். ஆனால் பெர்மிஷன் கேட்டவுடன், தலைவர் தேர்தல் ஆணையத்தைப் பார்த்துவிட்டு வந்த பிறகே பெர்மிஷன் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். பெர்மிஷன் கொடுக்கும் இடத்தில் நானே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது. நான் காவல்துறையைப் பற்றி குற்றம் சாட்டவில்லை. ஒட்டுமொத்த காவல்துறையையும் குறை சொல்லவில்லை. பெரம்பூரில் மிக நல்ல முறையில் பணியாற்றினார்கள். வில்லிவாக்கத்திலும் சிறப்பாக ஒருங்கிணைத்து ஆர்கனைஸ் செய்திருந்தார்கள் என்று எங்கள் மாவட்ட செயலாளர் அறிக்கை அளித்தார் ஆனால் கொளத்தூரில் ஜீரோ பிரசன்ஸ் இருந்தது. கொளத்தூரில் சாலைகளுக்கு எந்தவிதமான ஏற்பாடும் செய்யப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒவ்வொரு இடத்துக்குச் செல்லும்போதும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எங்களுக்கு உடனடியாகப் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டி இருக்கு. எங்களுக்கு ஜனநாயகக் கடமை உள்ளது,மக்கள் மீது எங்களுக்கு அன்பு உள்ளது. எனவே இனிமேல் இத்தகைய சம்பவங்கள் நடைபெறக் கூடாது. நாளை காலையில் நாங்கள் சென்று முறையிடுவோம். கண்டிப்பாக நல்ல முடிவு வரும் என்று நம்புகிறோம்.முக்கியமாக, போலீஸ் ஆபீசரை மாற்ற வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை மிகக் கடுமையாகவும் அழுத்தமாகவும் முன்வைப்போம் என்பதே எங்களுடைய முக்கிய வேண்டுகோள். - @AadhavArjuna
தமிழ்
1
146
283
8.7K
Vote for TVK 🍁 đã retweet
Nivas Rahmaniac
Nivas Rahmaniac@NivasPokkiri·
Makkal thelivaa irukaanga 👍🏼
Eesti
0
344
758
8.2K
Vote for TVK 🍁 đã retweet
Polimer News
Polimer News@polimernews·
த.வெ.க தலைவர் பிரச்சாரத்தில் சரியான போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவில்லை.. ஏதாவது அசம்பாவிதம் நடைப்பெற வேண்டும் என்று வேண்டுமென்றே செய்கிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது - சிடிஆர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு #Madurai | #CTRNirmalKumar | #TVK | #TVKVijay | #Campaign | #Election | #PolimerNews
தமிழ்
15
693
1.5K
17.4K
Vote for TVK 🍁 đã retweet
VTL Team
VTL Team@VTLTeam·
கொளத்தூரில் மக்கள் அலையை பார்த்த பின்னர், தலைவர் அவர்களுக்கு பேசவே மனம் வரவில்லை, பாதியில் முடித்து விட்டு கெளம்பி விட்டோம். - @AadhavArjuna
தமிழ்
19
1.9K
4.9K
55K
Vote for TVK 🍁 đã retweet
Udhay
Udhay@Udhay_Senthil·
கடந்த 5 ஆண்டுகளில் விஜய்யின் மொத்த வருமானம் 2024 - 25 நிதியாண்டில் ரூ.184.54 கோடி 2023-24 நிதியாண்டில் ரூ 105.69 கோடி 2022 - 23ல் ரூ198.71 கோடி வருமானம் 2021 -22ல் ரூ.237.45 கோடி வருமானம் #Election2026 #TVKVijay
Udhay tweet media
தமிழ்
1
31
60
6.3K
Vote for TVK 🍁 đã retweet
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
பெரம்பூர் தொகுதி மக்களுடன் நம் வெற்றித் தலைவர்.
தமிழ்
6
765
2.3K
13.9K
Shattered JD
Shattered JD@ShatteredJD_·
Anna XL vachirukaru doi
Shattered JD tweet media
Indonesia
1
0
1
19