P. MATHAN B.E.,A̅.E̅

1.1K posts

P. MATHAN B.E.,A̅.E̅ banner
P. MATHAN B.E.,A̅.E̅

P. MATHAN B.E.,A̅.E̅

@mathankva02

கருவந்தா, தென்காசி, தமிழ்நாடு, Tham gia Aralık 2021
156 Đang theo dõi149 Người theo dõi
P. MATHAN B.E.,A̅.E̅ đã retweet
B.செந்தில்-தென்காசி
போகிற இடத்துக்கெல்லாம் பிள்ளையை கூட்டுபோகிற காலத்துல, என் மகன் அரசியலுக்கு வரமாட்டான்னு சொல்லுர தில்லு என் தலைவனுக்கு மட்டும்தான் உண்டு. @EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL
B.செந்தில்-தென்காசி tweet media
தமிழ்
0
1
8
107
P. MATHAN B.E.,A̅.E̅ đã retweet
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
தமிழகப் பெண்கள் பொது வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் தவெக நிர்வாகிகள். சமூகத்திற்குத் தனிமனித ஒழுக்கம் குறித்துப் பாடம் எடுப்பதற்கு முன்பு, முதலில் உங்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு அதைச் சொல்லிக்கொடுங்கள் @CMOTamilNadu. #பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்
4
77
101
786
P. MATHAN B.E.,A̅.E̅
P. MATHAN B.E.,A̅.E̅@mathankva02·
ஒரு சில கட்சிகளில் இருப்பவர்கள். அவர்கள் ஆதரிக்கும் கட்சியையோ அல்லது தனி நபரையோ யாரும் விமர்சித்தால் அதற்கு பதிலுக்கு அநாகரீக வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்கிறார்கள். இது போல நம்முடைய அதிமுக தோழர்கள் என்றும் செய்யகூடாது கருத்து ரீதியாக பதிலடி கொடுக்க வேண்டும்@AIADMKOfficial
தமிழ்
0
1
1
13
Dinesh Devan
Dinesh Devan@dineshdevan234·
@mathankva02 புரட்சி தலைவர் எம். ஜி.ஆர் உருவாக்கப்பட்டு புரட்சி தலைவி அம்மா ஆவர்களால் கட்டமைக்கப்பட்ட வலுவான இயக்கம் சிதறி வருவது மிகவும் வருத்தமளிக்கிறது மீண்டு வருவோம் என்று நினைத்து சரியான முடிவை தேர்ந்தெடுங்கள் ஜி ஶ்ரீ தினேஷ் தேவன் ஜி🙏🙏🙏
தமிழ்
2
0
1
27
P. MATHAN B.E.,A̅.E̅
P. MATHAN B.E.,A̅.E̅@mathankva02·
கனத்த இதயத்துடன் அதிமுகவில் இருந்து இன்றோடு விலகிக்கொள்கிறேன். நன்றி வணக்கம் . அப்படி னு சொல்ல மாட்டேன். கடைசி ஒரு தொண்டன் மட்டும் கட்சியில் இருந்தாலும் அது நானாக இருப்பேன். ✌️🌱🇾🇪
தமிழ்
7
35
242
4.3K
P. MATHAN B.E.,A̅.E̅
P. MATHAN B.E.,A̅.E̅@mathankva02·
அதிமுகவை அழிக்க நினைக்கும் கட்சிகள் அழிவதை காணாமல் என் உயிர் இந்த உலகத்தை விட்டு போகாது.
தமிழ்
1
2
5
41
Johnson
Johnson@Johnson46306685·
@mathankva02 நானும் உறுப்பினர் இல்லை. ஆனாலும் புரட்சித் தலைவர் காலம் முதலே அதிமுக ரத்தத்தில் கலந்து விட்டது.
தமிழ்
1
0
2
7
P. MATHAN B.E.,A̅.E̅
P. MATHAN B.E.,A̅.E̅@mathankva02·
நான் அதிமுக உறுப்பினர் கூட கிடையாது. உறுப்பினர் அட்டை பெற மிக கடினமாக உள்ளது. ஆனாலும் அதிமுகவை விட்டுக்கொடுக்க முடியல.
தமிழ்
8
29
188
4.1K
P. MATHAN B.E.,A̅.E̅ đã retweet
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் எனும் வாக்குறுதி என்ன ஆனது? பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
AIADMK IT WING tweet media
தமிழ்
5
136
226
2K
P. MATHAN B.E.,A̅.E̅ đã retweet
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
தவெக ஆட்சி அமைந்ததும் மின்சாரமின்றி தமிழக மக்கள் தூக்கத்தை இழந்து விட்டனர்!! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழ்
4
158
310
2.3K
P. MATHAN B.E.,A̅.E̅ đã retweet
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
ஆளுநர் உரை “கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்”. புதிய திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். வெள்ளை அறிக்கையில் இருந்தது தான் ஆளுநர் உரையிலும் இருந்தது. -மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
AIADMK IT WING tweet media
தமிழ்
4
123
211
1.7K
P. MATHAN B.E.,A̅.E̅ đã retweet
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து, கழகம் அமைப்பு ரீதியாகச் செயல்படும் அனைத்து மாவட்டங்களுக்குமான ஆலோசனைக் கூட்டம் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெறும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் பேச வாய்ப்பளிக்கப்பட்டு, அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழ்
10
195
374
4.2K
P. MATHAN B.E.,A̅.E̅ đã retweet
Rajesh Srk
Rajesh Srk@Rajesh_AIADMK·
@SavukkuOfficial ஐயா சவுக்கு மூடி கொண்டு இருக்கவும்
தமிழ்
0
1
1
18
P. MATHAN B.E.,A̅.E̅
P. MATHAN B.E.,A̅.E̅@mathankva02·
என் மகன் மிதுன் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் மட்டுமே. அவர் வேறு எந்த கட்சி பதவியிலும் இல்லை. அரசியலுக்கும் வர மாட்டார். -மாண்புமிகு அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடியார். 🌱✌️ @AIADMKITWINGOFL @AIADMKOfficial @EPSTamilNadu
தமிழ்
0
1
2
54