Tweet ghim
மனமொழி
7.5K posts

மனமொழி
@weknowth87
கரைந்தொழுகும் காலத்தில் கனவென்பது கானல்நீரே #weknowth_meme #குறள்_வெண்பா #weknowth_துளிப்பா #weknowth_clicks #weknowth_art
Tham gia Ekim 2024
97 Đang theo dõi591 Người theo dõi

அடுக்காய் மலரினை நாரினில் ஏற்றி
மிடுக்காய்த் தொடுத்த சரம்.
#குறள்_வெண்பா
ஆனந்தி@gmuruganandi
#விழிவழி
தமிழ்

தோரணங் கட்டி விழாதொடங்கல் போலவே
தோட்டத்தி லாடிடும் மா.
#குறள்_வெண்பா
ஆனந்தி@gmuruganandi
#விழிவழி
தமிழ்

வண்ணத்துப்பூச்சிகளுக்கு
வண்ணங்கள்தான் அழகென்று
யார் சொன்னது..
வண்ணத்துப்பூச்சிகளுக்கு
வண்ணத்துப்பூச்சிகளே அழகு♥️
Ramya@drramyamurali
Finding beauty in bugs.🦋 Let's see yours.
தமிழ்

வரப்பெற்ற குறுஞ்செய்திகள்
வரம்
மனமொழி@weknowth87
உன்னிடமிருந்து வரப்பெற்ற குறுஞ்செய்திகளில்தான் என் நாள் தொடங்குகிறது
தமிழ்

Even if it isn't
Revisiting those is a must routine!
மனமொழி@weknowth87
உன்னிடமிருந்து வரப்பெற்ற குறுஞ்செய்திகளில்தான் என் நாள் தொடங்குகிறது
English
மனமொழி đã retweet

காட்சி பிழையில்
சிக்காதவரை
அவன் கண்களுக்குக்கீழ்
காத்துக்கிடக்கும்
என் காதல் ....
#Hishalee
தமிழ்

@Azhagi255 ஓ நான்கூட கடைசி கிண்ணத்தையும் கணக்கு எடுத்தாச்சோனு நினைச்சிட்டேன்
தமிழ்

@weknowth87 மோர் மிளகாய் வேறு சுண்டவத்த வேற இல்லையா ஸ்டிரிட் ஆபிசர் 😌
தமிழ்
மனமொழி đã retweet




