கலா 已转推

ஆட்சியில் வெளிப்படைத்தன்மை, லஞ்சம் ஊழலுக்கு இடமில்லாத நிர்வாகம், காவல்துறை மற்றும் அதிகாரிகள் இடமாற்றத்தில் நேர்மை, திட்டங்களை துரிதமாக செயல்படுத்தும் அணுகுமுறை இவை அனைத்தையும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு சிறப்பாக செய்து வருகிறது. முதல் கட்டத்திலேயே அருமையான அடித்தளத்தை அமைத்திருக்கிறார்கள். எந்த குறையும் சொல்ல முடியவில்லை. - மூத்த பத்திரிகையாளர் சிவப்ரியன் @sivaetb
தமிழ்





























