LEO 🦁

11.6K posts

LEO 🦁 banner
LEO 🦁

LEO 🦁

@LEOLLLEEOOOO

தமிழன் 👑 ⚓ || Fan of Che Guevara ❤️ || B.E Mechanical ⚙️ || TVK supporter ❤️💛❤️

Rajapalayam 加入时间 Nisan 2016
355 关注227 粉丝
置顶推文
LEO 🦁
LEO 🦁@LEOLLLEEOOOO·
தென்னாட்டு தேசத்தில வாழும் கூட்டம் 🍂🌾🪶🐂
தமிழ்
2
0
2
1.9K
LEO 🦁
LEO 🦁@LEOLLLEEOOOO·
@Faizal_TVK லூசு புண்ட, அந்த police நடந்து கொள்ளும் முறை தவறு, same இதே மாதிரி தான் DMK ஆட்சியில் police இப்படி நடந்து தான் dmk கூப்புக்கு போயிருக்கு. அதையே TVK பாண்ணால் TVK விற்கும் அதே நிலைமை தான்.
தமிழ்
0
0
0
6
LEO 🦁
LEO 🦁@LEOLLLEEOOOO·
@Jeeva_Jeevanss எங்க வீட்டில் குக்கர் ல சமைப்பதால் ரேஷன் அரிசி நல்ல இல்லைன்னு, அதை இட்லிkku தான் use பண்றோம். x.com/i/status/20683…
LEO 🦁@LEOLLLEEOOOO

@PttvNewsX உண்மை, எங்க ஏரியாவில் அதை வாங்கி இட்லிமாவு விற்பவர்கள் கிட்ட வித்திடுவோம் 1 கிலோ 15rs க்கு. வெள்ளை அரிசியா இருந்தால் நாங்கள் இட்லிக்கு வச்சுப்போம். கருப்பு அதிகமா இருந்தால் வெளில வித்திடுவோம்.

தமிழ்
0
0
1
39
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
எனக்கு இதில் உடன்பாடு இல்லை. தி.மு.க அரசை எனக்கு பிடிக்காது தான் ஆனாலும் தி.மு.க -ஆட்சி காலத்தில் ஏராளமான நபர்கள் ரேஷன் அரிசியை தான் சாப்பிட உபயோகித்தார்கள் என்னோடு படித்த ஒரு நண்பன் வீட்டுக்கு நான் போயிருந்த போது மச்சி எங்க வீட்டுல ரேஷன் அரிசி சாப்பாடும் சாம்பாரும் ஊறுகாயும் தான் இருக்கு நீ சாப்பிடுவியா நாங்க ரேஷன் அரிசி தான் சாப்பிடுவோம் என்று சொல்லி சாப்பிட தந்தான் . நானும் சாப்பிட்டேன் ரேஷன் அரிசி சாப்பாடு அவ்வளவு நல்லா இருந்தது சாப்பிடுவதற்கு . எங்கேயாவது ஒன்று இரண்டு இடங்களில் ரேஷன் அரிசி கெட்டுப் போயிருக்கலாம் ஆனால் ஏராளமான ஏழை குடும்பங்களுக்கு அது தான் உணவாக இருந்தது என்பதை மறுக்க முடியாது @AadhavArjuna
PttvOnlinenews@PttvNewsX

ரேஷன் அரிசியை மாட்டுக்குதான் கொடுப்பாங்க - ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #RationRice | #CMVijay

தமிழ்
28
8
54
6.4K
LEO 🦁
LEO 🦁@LEOLLLEEOOOO·
@AlimAlbuhari அடேய் முட்டா முண்ட, அது சபாநாயகர் தான் name சொல்லி கருத்து கேட்டாங்க, அதில் IUML கூட அங்கு வைத்து கேட்கவில்லை. அதுக்காக அவுங்க கருத்து இல்லைன்னு ஆகிடுமா.
தமிழ்
0
0
1
89
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
வரலாற்றில் முதன்முறையாக 💪
Adv. Alim Albuhari tweet media
தமிழ்
16
172
543
3.8K
Thilakavathi
Thilakavathi@ThilakavathiSam·
மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்களை சந்தித்து நேர்காணல் செய்தேன். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பது ஒரு நீண்ட நெடிய போராட்டமாக இருந்திருக்கிறது விசிகவுக்கு. அவருடைய போராட்ட அரசியலும், களப்பணியும், அனுபவமும் அரசியலுக்கு புதுமுகமாக வரும் எவருக்கும் படித்து கற்றுக்கொள்ள வேண்டிய புத்தகம்தான். இவ்வளவு நாள் கேட்கும் இடத்தில் போராடும் இடத்தில் இருந்த மக்களுக்கு தன்னாலானவற்றை எல்லாம் செய்து தரவேண்டும் என்ற வேட்கையும் பொறுப்பும் அவர் கண்களில் தளும்புகிறது. சிலரது வெற்றி நம் வெற்றியைப் போலானது. வன்னி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... இந்நாள் உண்மையில் நன்னாளாக அமைந்தது Thank you dearest minister Vanni arasu🙏❤️ @VanniArasu_VCK
Thilakavathi tweet mediaThilakavathi tweet mediaThilakavathi tweet media
தமிழ்
66
108
1.3K
121.7K
LEO 🦁
LEO 🦁@LEOLLLEEOOOO·
@southraidersoff அந்த மென்டல் கூ 🔥 விஜய் வெறுப்பாளன், But அவன் சொன்னது உண்மை தான்.
தமிழ்
0
0
0
120
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
இந்து சமய அறநிலையத்துறையில் சார்பில் பள்ளி கல்லூரிகளை கட்டுவது ஊழல் செய்யத்தான் என்று Narrative செட் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்
தமிழ்
3
36
163
4.9K
LEO 🦁
LEO 🦁@LEOLLLEEOOOO·
@VckBalaji @TVKVijayHQ @CMOTamilnadu @JCDPrabhakar @VckBalaji அதற்க்கு பதில் @imrajmohan சொல்லிவிட்டார். Unintentional தான் நடந்து உள்ளது, may be technical issue இருக்கலாம் என்று தான் சொன்னார்.
தமிழ்
0
0
0
17
VCK S.S.Balaji
VCK S.S.Balaji@VckBalaji·
கடந்த அரசின் திட்டங்களை தொடர்வோம் என்பது “சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலை” பாராபட்ச ஒளிபரப்பு பொருந்தாது. நேரலை என்பது நேர்மையான நேரலாயாக இருக்க வேண்டும். @TVKVijayHQ @CMOTamilnadu @JCDPrabhakar
VCK S.S.Balaji tweet media
தமிழ்
12
9
65
2.6K
LEO 🦁
LEO 🦁@LEOLLLEEOOOO·
@PttvNewsX உண்மை, எங்க ஏரியாவில் அதை வாங்கி இட்லிமாவு விற்பவர்கள் கிட்ட வித்திடுவோம் 1 கிலோ 15rs க்கு. வெள்ளை அரிசியா இருந்தால் நாங்கள் இட்லிக்கு வச்சுப்போம். கருப்பு அதிகமா இருந்தால் வெளில வித்திடுவோம்.
தமிழ்
0
1
5
199
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
ரேஷன் அரிசியை மாட்டுக்குதான் கொடுப்பாங்க - ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #RationRice | #CMVijay
PttvOnlinenews tweet media
தமிழ்
206
654
3.5K
227.4K
LEO 🦁
LEO 🦁@LEOLLLEEOOOO·
@AlimAlbuhari சில்லறை புந்த தனமா பேசாமல் ஆக்க பூர்வமா பேசுவதற்கு தான், அதையும் மக்களே நிறைவேற்றுவார்கள்.
தமிழ்
1
0
14
470
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
இப்பதானே புரியுது, நம்ம அமைச்சர் ரமேசு, எதுக்கு எதிர்க்கட்சியே இல்லாத சட்டமன்றத்த கேக்குறாருன்னு. 😅
தமிழ்
28
161
1K
26.2K
LEO 🦁
LEO 🦁@LEOLLLEEOOOO·
@arcot2arctic அதற்க்கு முன்னோடி கருணாநிதி தான், பதவி குடுத்த தரைய நக்க சொன்னாலும் நக்க கூடிய கருணாநிதி மாதிரி ஆட்கள் இருக்கும் வரை எது வேண்டும் என்றாலும் நடக்கும்.
LEO 🦁 tweet media
தமிழ்
1
0
2
219
Nordnomad
Nordnomad@arcot2arctic·
விஜயின் மிக பெரிய சாதனையாக இதை தான் பார்க்கிறேன். நீங்க என்ன கொள்கை கூட்டணின்னு பேசிட்டு இருக்கீங்க.ஒரே ஒரு பதவி, கொடுத்தா போதும், இவனுங்க எப்படி உருளுவானுங்க பாருங்க என்று சம்பவம் செய்து இருக்கார் CM விஜய். மிகப்பெரிய அரசியல் மாற்றம் இது. அந்த வகையில் விஜய்க்கு நன்றிகள்.
Nordnomad tweet media
தமிழ்
46
302
892
17.8K
LEO 🦁
LEO 🦁@LEOLLLEEOOOO·
இங்க யாரு ஆட்சி செஞ்சாலும் போலீஸ் மாட்டும் தான், அவனுங்க இஷ்டத்துக்கு நடந்து கிட்டுறானுங்கா.
LEO 🦁 tweet media
குத்தூசி TãNKïê ☭@kuthoosi1988

மாணவர்கள் மீதே இப்படி கொலை வெறி தாக்குதலில் ஈடு படுகிறார் என்றால் இவர் மக்கள் மீது இன்னும் எவ்வளவு மோசமான தாக்குதல் செய்வார்... விஜய் உடனடியாக போலீஸ் அமைச்சர் பதவியில் இருந்து resign செய்ய வேண்டும்... #ResignVijay #அறிவோம்_தவெக பெண்களை எவ்வளவு மோசமாக கையாள்கிறது பாருங்கள் இந்த பாசிச பாயச காவல் துறை... #Sfi #களத்தில்_கம்யூனிஸ்ட்கள் Tvk down down Tvk down down...

தமிழ்
0
0
0
15
LEO 🦁 已转推
LEO 🦁 已转推
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
விஜய் மாமா உதவி பண்ணுங்க.. முதல்வருக்கு மாணவர்கள் உருக்கமான கோரிக்கை, உடனே ஆக்ஷன்: ஆட்சியர் நேரில் ஆய்வு #NewsTamil24x7 #CMVijay #Students #Newsreport
தமிழ்
19
1.6K
6.2K
75.7K
LEO 🦁
LEO 🦁@LEOLLLEEOOOO·
@aandavar2031CM Now that srinath is Minister, but ரசுன்னி காந்த் became புரோக்கர்
LEO 🦁 tweet media
0
0
14
160
LEO 🦁
LEO 🦁@LEOLLLEEOOOO·
@muthuhere3 DMK Rowdies, ஊழல் பெருச்சாளிகளுக்கு சுளுக்கு எடுக்கப்படும்.
LEO 🦁 tweet media
தமிழ்
0
0
0
46
முத்து
முத்து@muthuhere3·
Rowdies, gundas have entered Tamilnadu Assembly with the help of Vijay. TVK leading TN to dangerous situation.
English
13
115
338
4.1K
LEO 🦁
LEO 🦁@LEOLLLEEOOOO·
@VckBalaji இது already சொன்னது தான், மட்டமான சரக்கு தான் sales ஆகுது,குறிப்பிட்ட brand தான் commission வாங்கி டாஸ்மாக் ல sales ஆகுது. So, Customer அதிகம் prefare பண்றது sales பண்றோம் சொன்னாங்க.
தமிழ்
0
0
1
218
VCK S.S.Balaji
VCK S.S.Balaji@VckBalaji·
717 மதுக்கடைகள் மூடப்பட்டது (?) மகிழ்ச்சி மதுக்கடைகளின் பரப்பளவு அதிகரிக்கபட்டு, புதுபிக்கப்பட்டு அதில் கூடுதலாக அயல்நாட்டு, பிறமாநில புதுரக மதுபானங்கள் விற்க TASMAC திட்டம்? பெருமகிழ்ச்சி பாருக்குள்ளே நல்ல நாடு
VCK S.S.Balaji tweet media
தமிழ்
32
37
127
11.2K
LEO 🦁
LEO 🦁@LEOLLLEEOOOO·
@SixEyedTyrant நீ இப்படி edit பண்ணி umpa தான் லாயக்கி அங்க real லாவோ என்ன நடந்து இருக்குன்னா....🙃🙃🙃
தமிழ்
0
0
0
32
LEO 🦁
LEO 🦁@LEOLLLEEOOOO·
@AlimAlbuhari நல்ல ம்பினான், நீயும் புடிச்சி ம்பு.
LEO 🦁 tweet media
தமிழ்
0
0
1
137
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
துணை முதலமைச்சர் விஜய்க்கு சவால்!
தமிழ்
41
228
706
6.1K
LEO 🦁
LEO 🦁@LEOLLLEEOOOO·
@Jeba_here இப்படி லூசு முண்ட மாதிரி பேசி தான்டா அவன் வெற்றி பெறுவேன் சொல்லி 1week முழுக்க மொத்த NTK காரனும் அங்க இருந்தும் அவன் 4வது, அதுவும் டெபாசிட் கூட எடுக்காமல் காரைக்குடில தோத்து போனான். மீண்டும் நிறுத்தி சீமான்டீ சூத்தடி வாங்கன்னும் நீ ஆசை படுற. அதுக்கு பலி ஆடு அந்த சைமன்.😂😂😂
LEO 🦁 tweet media
தமிழ்
0
5
61
760
Jebakumar Arulnathan
Jebakumar Arulnathan@Jeba_here·
அண்ணன் சீமான் அவர்களை இடைத்தேர்தலில், சரியான தொகுதியைத் தேர்வு செய்து தவெகவுக்கு எதிராக பொது வேட்பாளராக நிறுத்தினால் தவெக்கன்ஸ் தவிர மற்ற அனைவருடைய ஆதரவையும் பெற்று சட்ட மன்றம் செல்ல வாய்ப்பு உள்ளது. அதில் ஒன்றும் தவறு இல்லை, அதை விமர்சிக்க "பேர சக்தி" தவெகவுக்கு தகுதியும் இல்லை.
Jebakumar Arulnathan tweet media
தமிழ்
222
47
345
70.4K