Virtual warrior🇪🇸

2.8K posts

Virtual warrior🇪🇸 banner
Virtual warrior🇪🇸

Virtual warrior🇪🇸

@VickyVieww

加入时间 Eylül 2023
557 关注48 粉丝
Virtual warrior🇪🇸 已转推
Lakshmi Ramachandran
Aha...A Governor installed by the fascist BJP Government is acting within his rights, says DMK! Fascism and Payasam are one and the same!
Press Trust of India@PTI_News

VIDEO | Chennai: Reacting to Tamil Nadu Governor Rajendra Vishwanath Arlekar not inviting TVK chief Vijay for oath ceremony, Dravida Munnetra Kazhagam (DMK) Spokesperson Saravanan Annadurai says, "... Here in this case, there is no pre poll alliance in the state of Tamil Nadu that is able to produce a majority. Nobody has staked claim to form the government. But the single largest party, Vijay's TVK, has gone ahead and met the Governor, showing the support of 113 MLAs. They have 113 MLAs supporting them. The magic number is 117. They are four short of the required number. From a purely constitutional and legal perspective, the Governor is well within his rights to demand proof of support or ask for letters of support from other members that would help them cross the magic mark. This is what the Supreme Court observed in the Rameshwar Prasad case. This is the only area where the Governor has some leverage to act. This is the only area where the Governor can use his discretion. The Constitution has provided him with that power. Probably the Governor is using that discretion. We all know and everybody understands how Governors operate under BJP rule, so it is anybody's guess what is happening. That apart, our leader M.K. Stalin has made it very, very clear that the DMK party will not stand in the way of Vijay becoming the Chief Minister. We do not want a constitutional crisis. He has made it very clear..." (Full video available on PTI Videos - ptivideos.com)

English
63
149
386
10.9K
Virtual warrior🇪🇸 已转推
விகடன்
விகடன்@vikatan·
"எனது கட்சியின் பிரதிநிதித்துவத்தை இந்தியா முழுவதும், ஏன் மற்ற நாடுகளிலும் கூட பரப்ப விரும்புகிறேன். அதனால்தான் நான் இந்தியில் பேசுகிறேன். எனது தலைவரைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். எனது கட்சியைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்." - சிவகாசி எம்.எல்.ஏ கீர்த்தனா #Keerthana | #TVK | #Sivakasi | #Vijay
விகடன் tweet media
தமிழ்
35
193
755
17.1K
Virtual warrior🇪🇸 已转推
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
மதவாத சக்திகளை வீழ்த்துவதே காங்கிரஸின் நோக்கம்
Salam Mass tweet media
தமிழ்
8
170
451
4.1K
Virtual warrior🇪🇸 已转推
Tamil Nadu Congress Committee
The people have chosen. Accept it with dignity. மக்களின் தேர்வை கண்ணியத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.
540
1.1K
5.2K
92.8K
Virtual warrior🇪🇸 已转推
விஜய் ரசிகை #TVK
ஓட்டு போட்ட மக்கள் அத்தனை பேரும் சென்னைக்கு வாங்க 👌🔥 மக்கள் கொந்தளிக்க ஆரம்பிச்சிட்டாங்க 🔥 #முதல்வர்_விஜய்
தமிழ்
56
1.2K
3.9K
36.2K
Virtual warrior🇪🇸 已转推
Jothimani
Jothimani@jothims·
ஆளுநர் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றால்_ 108 இடங்களில் வெற்றிபெற்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ள பாஜகவை, மாண்புமிகு ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க முடியுமா? திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு வரம்பற்ற அதிகாரம் எதுவும் கிடையாது. அவர் அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர் என்று உச்சநீதிமன்றம் பலமுறை தெளிவாகக் கூறியுள்ளது. த.வெ.க வின் தலைவர் திரு.விஜய் அவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார். அவர் கூட்டணி என்று கடிதம் கொடுத்தாலும் , த.வெ.க தனிப்பெரும் கட்சி தான். தனிப்பெரும் கட்சியின் தலைவரை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆட்சி அமைக்க அழைப்பது தான் சரியானது. ஆட்சி அமைத்த பிறகு பெரும்பான்மையை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க முடியும். ஆதரவுக் கடிதம் தர வேண்டிய அவசியம் இல்லை. திரு.மோடி, திரு.அமித்ஷா அவர்களின் அழுத்தத்திற்குப் பணிந்து தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை மாற்றி எழுத நினைப்பது மாபெரும் தவறு. இதை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள்.
தமிழ்
174
825
2.4K
54.6K
Virtual warrior🇪🇸 已转推
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
அதிக தொகுதிகள் வென்ற த.வெ.க. கூட்டணியை உடனடியாக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். இல்லையெனில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும். @ThanthiTV @sunnewstamil @news7tamil @News18TamilNadu @ANI @polimernews
Salam Mass tweet media
தமிழ்
31
397
1K
57.1K
Virtual warrior🇪🇸 已转推
Virtual warrior🇪🇸 已转推
Tamil Nadu Congress Committee
Tamil Nadu people’s mandate is loud and clear. Respect it. Do not attempt to undermine or negate the democratic voice of Tamil Nadu. தமிழ்நாடு மக்களின் தேர்வு வலுவாகவும், தெளிவாகவும் உள்ளது. அதை மதியுங்கள். தமிழகத்தின் ஜனநாயகக் குரலைச் சீர்குலைக்கவோ அல்லது நிராகரிக்கவோ முயற்சிக்காதீர்கள்.
325
2.7K
10.3K
167.2K
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
பின் குறிப்பு 😂😂🤦🏻‍♀️
Sinthanai Selvan@sinthanaivck

நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் வியத்தகு அதிர்வுகளை உருவாக்கி உள்ளன். திராவிடகட்சிகளுக்கு எதிரான மக்களின் கோபம் இது என்கிறார்கள் சிலர். விஜய் மீதுள்ள ரசிக மனோபாவத்தில் எழுந்த ஒரு ஜென்சி அலை இது. அர்த்தமுள்ள அரசியல் பிரளயம் அல்ல. பொங்கி வழிந்து உடனே வடிந்து நீர்த்துவிடும் மாய சுனாமி இது என்கிறார்கள் சிலர். இது மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே நடந்த தேர்தல் அல்ல. மனிதனுக்கும் வாக்குச்சாவடி எந்திரத்திற்கும் இடையே நடந்த யுத்தம் இது. நேர்மையான தேர்தலை நடத்தவா ஞானேஷ்குமாரை பாஜக குறுக்கு வழியில் சட்டங்களை வளைத்து தலைமைத்தேர்தல் அதிகாரியாக கொண்டு வந்தது? பாஜகவுக்கு எதிரான மாநிலங்களில் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பொய்கருத்தை பொதுக்கருத்தாக திணித்து அதற்கேற்ப வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் அரங்கேற்றப்படும் நுட்பமான மோசடி இது என உறுதிபட சொல்பவர்களின் கருத்தும் புறக்கணிக்க முடியாததுதான். குளத்தூரில் அண்ணன் ஸ்டாலினின் தோல்வி எந்திர மோசடியே தவிர அது வாக்காளர்களின் உணர்வு அல்ல என்பதை அண்மை நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன. இத்தகு சூழலில்தான் குடித்து விட்டு தெருவில் ஆடும் சில தவெக எம் எல் ஏக்களின் ஆட்டம் , திரு. விஜயின் உடனிருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களின் பின்னணி இவற்றை கண்டு அதிர்ந்து போன பலரும் அதிமுகவை குறைந்தபட்ச செயல் திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் திமுக ஆதரிக்க முன்வரவேண்டுமென பேசுவதையும் காண முடிகிறது. என்னிடமும் சமூக அக்கறையுள்ள நண்பர்கள் இது குறித்து பேசினார்கள். ரசிக மனோநிலை உருவாக்கிய ஆபத்திலிருந்து நாட்டை காக்க இப்படி நடந்தால் என்ன என கேள்வி எழுப்பினார்கள். இந்த சூழலில் தலைவர் திருமாவை முதல்வராக முன்மொழிந்து அதை நோக்கி நகர்த்துவதுதான் திராவிட கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய சரியான நிலைப்பாடாக இருக்குமென தோன்றுகிறது. மாற்றம் வேண்டுமென தமிழக மக்கள் உண்மையிலேயே விரும்பியிருந்தால் தன் வாழ்வை மக்களுக்காக அர்பணித்துள்ள அப்பழுக்கற்ற அனுபவம் வாய்ந்த தலைவர் திருமாவை முதல்வர் ஆக்குவதுதான் சரியாக இருக்கும். சமூக நீதி மண் இது என்று மார்தட்டிக்கொள்பவர்கள் தமிழ்நாட்டை காப்பாற்ற இப்படி ஒரு முடிவெடுப்பது காலத்தின் கட்டாயம். இது தமிழகத்தின் மீது படிந்துள்ள அனைத்து கறைகளையும் துடைத்தெரிந்து விடும். இருபெரும் எதிர் துருவ திராவிடக்கட்சிகளின் இடையே இது மட்டும்தான் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் குறைந்தபட்ச செயல்திட்ட ஒப்பந்தமாக இருக்கும். பின்குறிப்பு: சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் அன்பர்கள் கவனத்திற்கு. இது என் தனிப்பட்ட கருத்தல்ல. கோடிக்கணக்கான மக்களை நம்பிக்கையூட்டும் கருத்து. ஆனால் சத்தியமாக எழுச்சித்தமிழருடன் இது குறித்து நான் கலந்து பேசவில்லை. முதல் முறையாக கட்சித்தோழர்கள் யாருடனும் கலந்து பேசாமல் மக்களின் தாகத்தை நான் பதிவுசெய்துள்ளேன். அன்புடன், சிந்தனை செல்வன்

தமிழ்
5
7
66
5.1K
Virtual warrior🇪🇸
விசிக, சிபிஎம், சிபிஐ, முன்பிருந்தும் இவர்கல் மீது எனக்கு அதிக மரியாதையோ நல்லெண்ணமோ இருந்ததில்லை, இனியும் அப்படியேதான் இருக்கும்.@TVKVijayHQ
தமிழ்
0
0
0
2
Virtual warrior🇪🇸 已转推
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
Democratic voices என இத்தனை நாளும் வேஷம் போட்டுட்டு இருந்த விசிக, சிபிஎம், சிபிஐ எல்லாம் மனசாட்சி இல்லாத மக்களை பற்றி துளி கூட அக்கறை இல்லாத கூட்டம் என நிரூபிச்சிட்டு இருக்காங்க.
தமிழ்
123
482
1.5K
33.5K
Virtual warrior🇪🇸 已转推
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
பாஜக இருந்தாலும் பரவாலன்னு எல்லாரும் ஒன்னு கூடி கையெழுத்து போட்ருக்கானுங்க. மக்கள் முன்னாடி ஒட்டு மொத்தமா அம்பலப்பட்டு நிக்கப் போறானுங்க எல்லா துரோகிகளும்!
Karthik Ravivarma@Karthikravivarm

திமுக 59 அதிமுக 47 பாமக 4 முஸ்லீம் லீக் 2 கம்யூனிஸ்ட் 2 மார்க்ஸிஸ்ட் 2 விசிக 2 பாஜக 1 தேமுதிக 1 அமமுக 1 மொத்தம் - 121 பாஜக ஆதரவு இருந்தால் கம்யூனிஸ்ட் 4, விசிக 2, முஸ்லீம் லீக் 2 வராது.. எனவே பாஜக இல்லாமல் 120 பாமக 4 இருந்தால் விசிக 2 வராது - எனவே விசிக இல்லாமல் 118 சபாநாயகர் -1 = 117 இதுவும் பெரும்பான்மை நிருபிக்க கடினமாக இருக்கும் சபாநாயகர் வாக்களித்தாலும் இத்தனை கட்சிகளை வைத்து ஆட்சியை தொடர்வது சந்தேகம்... தவெக ஆட்சி மட்டும் தான் சாத்தியம்...

தமிழ்
29
101
454
35.5K
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Sengs thought it is easy to poach ADMK MLAs . Now he is being taught a lifetime lesson by the one who breathes politics !
English
94
111
1.5K
114.6K
Virtual warrior🇪🇸
Virtual warrior🇪🇸@VickyVieww·
@ProudTamizhan1 Bro idha miss pannitinga * எடப்பாடியார் 1000 ஜெயலலிதாவுக்கு சமம் *😂😂😂😂😂
0
0
0
266
Virtual warrior🇪🇸
Virtual warrior🇪🇸@VickyVieww·
@anbudanmaha நல்லா எடுத்து சொல்லு bro .... நாங்க வெறி ஆகிடோம்னா 2 மடங்கு போராடத்த பாப்பானுங்க ஜல்லிக்கட்டு மாதிரி
தமிழ்
6
3
8
771
Virtual warrior🇪🇸 已转推
Mahaprabu
Mahaprabu@anbudanmaha·
விஜய் முதல்வர் என்பது மக்கள் தீர்ப்பு .... மீண்டும் தேர்தல் வந்தால் விஜய் அலை மூன்று மடங்காக வீசும் முட்டாள்தனமான முடிவுகளை தவிர்ப்பது நல்லது
தமிழ்
176
969
4.3K
52.3K
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
“ Ditch congress - take admk support - do what we say . Enjoy the rule “ . Let’s see if he budges .
English
181
97
1.5K
119.4K
Virtual warrior🇪🇸
Virtual warrior🇪🇸@VickyVieww·
@tadarahim_offic Dei ennathanda solla varinga? unaku DMK vendam ADMK vum vendam. Vera yarudhanda varanum?.. ivanunga yarumay vendamnu sollitu makkal orutharuku majority kuduthurukanga avanungalayum vimarsanam senja vera yarudhan ungaluku CM aganum? Seeman ah?
Indonesia
0
0
0
125
தடா ஜெ ரஹிம் 🇮🇳
அதிமுக ஆட்சி அமைக்க உள்ளதாம் திமுக வெளியில் இருந்து ஆதரவு கொடுக்க போகின்றதாம் அதனால் தான் ஜோசப் விஜய்யை ஆளுநர் பதவி ஏற்க்க அழைக்கவில்லையாம் விசிக உயர்மட்ட நிர்வாகக்குழு கூட்டத்தை ரத்து செய்யப்பட்டதாம் விஜய்க்கு கொடுக்கப்பட்ட உயர் பாதுகாப்பு அவசர அவசரமாக ரத்து செய்யப்பட்டதாம்
தடா ஜெ ரஹிம் 🇮🇳 tweet media
தமிழ்
11
4
27
2.2K