

Fabiola🌻
31.4K posts








Indians don’t consider noise as pollution. They don’t know the concept of noise pollution.

இந்த சிறுவன் பேசுவதை கவனியுங்கள்.விஜய் சிஎம்மா உக்கார்ந்தா உங்களை முடித்துவிடுவாராம்.ஒரு சிறுவன் ஒரு அரசியல் தலைவரை பார்த்து பொதுவெளியில் பேசும் பேச்சா இது? குழந்தைகளுக்காக காலை உணவு திட்டம் முதற்கொண்டு பார்த்து பார்த்து திட்டங்களை தீட்டியவர் ஸ்டாலின்.அது சென்று சேராமல் இத்தகைய வெறுப்புணர்வை இந்த சிறுவனுக்கு ஊட்டியது எது?விஜய் முதல்வர் ஆவது தாமதப்படுவது ஸ்டாலினால் அல்ல அது கூட்டணி கட்சிகளின் முடிவால்.இவன் அதற்கும் ஸ்டாலின்தான் காரணம் என நினைக்க வைத்தது எது?இவர்களின் பெற்றவர்களுக்கு இப்படி வெறுப்பு ரீல் போடுவதால் எங்கிருந்து பணம் வருகிறது என்பதை விசாரிக்க வேண்டும்.இன்ஸ்டா ரீல் போடுவது வீட்டிலிருந்தே செய்யும் ஒரு குடிசைத்தொழில் போல் மாறி உள்ளது. அதை வைத்து ஒரு நல்லாட்சிக்கு எதிராகவே வெறுப்பை விதைத்து சாதித்துள்ளனர். instagram.com/reel/DYEdEp5yO…


The Disney Adventure 4-night cruise that was originally scheduled to depart Singapore on May 7 has been canceled due to a mechanical issue with the ship. Passengers currently onboard have been asked to disembark. Disney says guests will receive a full refund, a 50% discount on a future Disney Cruise Line sailing, a complimentary hotel stay for the evening, and up to $500 USD for incidental expenses. The next sailing, scheduled for Monday, is expected to sail as planned.

@Buddhan_ @TVKVijayHQ அண்ணன் அவரோட பணத்துல இருந்து தரப்போறாரு




