புத்தன்

50.2K posts

புத்தன் banner
புத்தன்

புத்தன்

@Buddhan_

கடவுள்களால் கைவிடப்பட்டவன்.... Lone Wolf.. திராவிட இயக்க தமிழர் பேரவை

Coimbatore Katılım Eylül 2019
768 Takip Edilen12.1K Takipçiler
Sabitlenmiş Tweet
புத்தன்
புத்தன்@Buddhan_·
திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம் பறந்தோடும் மானைப் போலத் தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்…!!!
புத்தன் tweet media
தமிழ்
0
0
2
2.3K
புத்தன்
லூசுக்கூதி
pa.ranjith@beemji

எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim

தமிழ்
0
1
0
247
புத்தன்
புத்தன்@Buddhan_·
சிங்காநல்லூர் தொகுதியை காங்கிரஸ்கு ஒதுக்கி இருக்காங்க.. மாணிக் தாகூர அடிச்சா இங்க எப்படிடா வலிக்கும் 😒😒😒😒
புத்தன் tweet media
தமிழ்
0
0
4
426
புத்தன்
புத்தன்@Buddhan_·
ஏன் திருச்சில போட்டி போடறீங்க. அங்க தான் KN நேரு மாவட்டம். நகராட்சி அமைச்சர். அவர் தொகுதில தான் நிறைய குழி தோண்டி போட்டு இருப்பாங்க
புத்தன் tweet media
தமிழ்
0
4
29
798
புத்தன்
புத்தன்@Buddhan_·
தற்குறி பிரச்சனை &பிரச்சாரம் be like... கேரியரின் உச்சதுல இருந்து வந்து இருக்கேன் ஓட்டு போடு
புத்தன் tweet media
தமிழ்
0
17
66
1.1K
புத்தன் retweetledi
தோழர் முதுகு குத்தி
அணிலுங்கள மாதிரி லூசுக்கூதிகள சமாளிக்க Dmk மாதிரி அரசியல் கட்சி மட்டும் பத்தாது. Ak fans மாதிரி Iron hands வேணும் ~ @tensionakuthu
தோழர் முதுகு குத்தி tweet media
Citizen Saran (𝐕𝐨𝐭𝐞 𝐟𝐨𝐫 𝐝𝐦𝐤 🖤❤️🌞)@citizen_saran

Tharuki @actorvijay poi solradhu idhu first time illa. Idhe problem continuous-ah nadakuthu, already 5th time. Nethu than work complete aayiduchu, fake build-up venam. Public video-la kooda clear-ah sollirukanga — anga irukravanga than real facts pesuraanga, poi story create panna vendam.

தமிழ்
3
105
315
12.1K
புத்தன்
அந்த பயம் இருக்கிற வரை தல அஜித்குமார் தான் தமிழ் சினிமாவை ஆள்கிறார் என்று பொருள் 🔥🔥🔥🔥🔥 #Ajith @Akracingoffl
தமிழ்
1
154
569
11.4K
கோயம்புத்தூரான்
Facebook பூராம் vsb - கோவை தெற்குல நிக்க போறதா பேசிட்டு இருக்காங்க!
தமிழ்
11
3
137
13.2K
புத்தன்
ஏன்டா ஒரு தொகுதில தோண்டி போட்டா மீதி நாலு தொகுதில பிரச்சாரம் பண்ணலாம்ல. சோம்பேறி மயிறு மொத்தமா cancel பண்ணிட்டு போய்ட்டான் அவனை கேக்கறீங்களாடா தற்குறிங்களா. எந்நேரமும் அடுத்தவனை குறை சொல்லிட்டு
Pokkiri_Victor@Pokkiri_Victor

களத்துல ஆட விட்டு ஜெயிச்சுக்கோங்கடா, இப்படி ஆட விடாம ஜெயிக்கிறது எல்லாம் வெற்றியே இல்லை.. விஜய் தனி மனிதன் உங்களுக்கு 22 கட்சிகள் துணை வேற இருந்தும் இப்படி பண்றது எல்லம் அவலத்தின் உச்சம்..

தமிழ்
0
34
69
3.3K
புத்தன்
😂😂😂😂😂😂
Greater Chennai Corporation@chennaicorp

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, முல்லை நகர் பகுதியில் ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், மாநகராட்சியால் திடீரென பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்காத சூழல் ஏற்படுத்தப்பட்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்விடத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியால் எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை மற்றும் புதிய பணிகள் எதுவும் ஆரம்பிக்கப்படவும் இல்லை. சென்னை குடிநீர் வாரியத்தால் குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பை சரிசெய்ய மிகக் குறுகிய பரப்பளவில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவையும் உடனடியாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. எனவே, அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மேற்கண்ட பணிகள் காரணமாக காட்டப்படுவது முற்றிலும் தவறான தகவலாகும். கூட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் ஆணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்ற தகவல் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. -மாவட்ட தேர்தல் அலுவலர் சென்னை #ChennaiCorporation #Election @deo_chennai @TNelectionsCEO @ECISVEEP

ART
0
1
1
418
புத்தன்
48 மணி நேரம் முன்னாடியா.. அவனே போதைல காலைல கரூர்ல 9 மணி கூட்டத்துக்கு 9 மணிக்கு தான் பனையூர்ல இருந்தே கிளம்புவான். அவன்ட போய் 2 நாள் முன்னாடி schedule கேட்டா 😹😹😹
Sun News@sunnewstamil

#தேர்தல்திருவிழா | “நாளை கூட்டம் நடத்துகிறோம் என ஒரு காகிதம் கொடுத்து விண்ணப்பித்தால் மட்டும் போதாது” தவெக கூட்டத்திற்கு அனுமதி மறுப்பா? சென்னை தேர்தல் அதிகாரி குமரகுருபரன் அளித்த தெளிவான பதில் #SunNews | #TNElectionWithSunNews | #Chennai

தமிழ்
0
3
3
524