
#TVK ஜெய்க்கும் னு தெரிஞ்சி EVM மேல பழி போட ஆரம்பிச்சிடங்க 😭🤣😂
ஆன்மீக அரசியல்
4.1K posts


#TVK ஜெய்க்கும் னு தெரிஞ்சி EVM மேல பழி போட ஆரம்பிச்சிடங்க 😭🤣😂



Media narrative after TN polls is heavily favoring TVK. This is not organic - it's clearly preparing the ground for EVM manipulation to siphon NTK votes into TVK. They want to make TVK’s final tally look higher than NTK so that when the “results” come, people aren’t shocked that the actual organic votes don’t match the hype. NTK supporters - stay alert and prepared. The entire corporate-political mafia is working overtime to crush our genuine, people-driven movement. We know the truth. Let's continue fighting. #NTK #OrganicGrowth #TNPolitics #TVKHype

எந்த செயல்பாடுகளுமே இல்லாத ஒரு கட்சிக்கு 20% ஓட்டு இருக்குன்னா தமிழ்நாடு அழிஞ்சுக்கிட்டுருக்குன்னு அர்த்தம்! அதுக்கு எதிரா நாம பேசணும்! - கேப்ரியல், ஊடகவியலாளர் சகோதரர் கேப்ரியல் சொன்னது போல அதுக்கு எதிராக அரசியல் பேசி வரும் ஒரே அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.

Just to be clear here. A new party always takes votes from the anti-incumbent. Check AAP in Delhi and Punjab. Or BJP in Bengal. Most likely #TVK will take away votes from ADMK and others, thereby helping DMK. May 4th we'll know for sure.

I keep saying that. One of my professions is training and tutoring. I handle many youngsters and youth. My close friend who has been running a government competitive coaching centre for a long period. He currently has about 120+ students. They are all college grads, and new voters prepare for TNPSC, Bank exam, Railway exam. What we observed is that 30% of people only support Vijay. The remaining 70% oppose and say, he is just an actor and my vote is not for him. What surprises us is that a few minorities are favorable for TVK, and some even say BJP too. So don't prejudice Vijay is a complete grab puller of youngsters and women.




நம் இனமே கொல்லப்பட்டது இவர்களுக்கு வராத அரசியல் கவனம் அந்த நடிகனால் வந்தது என்றால் இவர்கள் மாற்றத்தை விரும்பவில்லை... தங்களை ஏமாற்றும் ஒரு போதையை தான் விரும்புகிறார்கள்...







@GNMarudhan Karaikudi la ketu paarunga theriyum. Congress vs TVK. 4 naal irundhum youngsters votes eh pull panna mudiyala



L Murugan should lose Avinashi at any cost



மாற்றம் வேணும்னு விஜய்க்கு ஓட்டு போட்டேன்னு சொல்ற தற்குறிகள் ஏன் சீமானுக்கு இந்த வாய்ப்பை முன்னாடி தரலையாம்?!