Pradev Aathivel

25.2K posts

Pradev Aathivel banner
Pradev Aathivel

Pradev Aathivel

@pradev_7

Rational Thinker! Social Reformer through Education! Annamlai's Follower !!

coimbatore 加入时间 Mart 2011
1.5K 关注1.6K 粉丝
Pradev Aathivel 已转推
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.
தமிழ்
222
1.8K
4.5K
155.7K
Pradev Aathivel 已转推
Ajju
Ajju@sapienno_·
அந்த தற்குறிங்க பண்றது தப்புனு இந்த நாயே சொல்லுவான் டா 😂 கேட்டு பாரு
Ajju tweet media
Sathish ✨💫@S_A_T_H_I_S_H_S

Dei @BJP4TamilNadu , intha naaya thirumba neengalea sethukanga da. Veri naai maathiri daily kadichittu irukaan..

தமிழ்
2
14
74
1.2K
Pradev Aathivel 已转推
Sriram
Sriram@SriramMadras·
Let me play devils advocate here. I haven’t seen a single clip of @annamalai_k blaming her or anybody for the losses of the past. Why is she even doing this ?
SaktheKrishnaan J@sakthekrish

You've completely peeled away the mask, @DrTamilisai4BJP exposing the betrayal done to the party and the traitor behind it. @annamalai_k had it all: the @narendramodi government's full backing, the PM campaigning in Tamil Nadu FOURTEEN times. The result? Zero seats. A total wipeout. Handed Aravakurichi the day he walked in, then Coimbatore. Two golden tickets in four years. Lost both. No struggle, no sacrifice just shortcuts. And now he blames the very party that handed him a career out of nothing. All hype, no substance. All ambition, no loyalty.

English
23
19
110
5.6K
Pradev Aathivel 已转推
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
Journalists who were quiet when ₹800 crore was looted are deeply concerned about ₹800 bribe.
J Sam Daniel Stalin@jsamdaniel

@CTR_Nirmalkumar Sir, EB employees who fixed lift power supply issue at our building in Alwarpet demanded & received Rs 800 as bribe yesterday. They are clear. No Gpay. Only cash. There's a need to create a helpline within EB department to report demand of bribes in real time

English
99
371
2K
139.6K
Pradev Aathivel 已转推
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Warmest birthday greetings to our Hon President of India, Tmt. Droupadi Murmu avl. Praying to the Almighty to bless her with a long, healthy life and continued strength in guiding our great nation. @rashtrapatibhvn
K.Annamalai tweet media
English
81
820
5.2K
31.9K
Pradev Aathivel 已转推
We The Leaders Foundation
We The Leaders Foundation@WTLFoundation·
1970-ல் உலகிற்கு உணவளிக்கும் உன்னதப் பணியைச் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க ஒரு பைசா மின்கட்டண உயர்வைக் கூட ஏற்க முடியாது என, சாதி, மதங்களைக் கடந்து தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டம் ஒரு வரலாற்று அத்தியாயம். அந்தப் போராட்டத்தில் இன்னுயிரைத் தியாகம் செய்த மூன்று விவசாய தியாகிகளுக்கும் எங்களது வீரவணக்கங்கள். விவசாயிகளின் ஒற்றுமைக்கு அடையாளமான அவர்களின் தியாகம் வீணாகாமல், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும். பெருமாநல்லூரில் இன்று (19.06.2026) நடைபெற்ற விவசாய தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வை வரவேற்று, அதில் பங்கேற்றோர் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். விவசாயிகளின் வளமே நாட்டின் பலம்.
தமிழ்
10
286
958
8.9K
Pradev Aathivel 已转推
Kaniyampoondi Senthil
Kaniyampoondi Senthil@Senthil_KPND·
அக்கா @DrTamilisai4BJP 2019 மற்றும் 2026 தேர்தல்களில், நீங்கள் போட்டியிட்டது அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில். இந்த இரு தேர்தல்களிலும் உங்களால் 22 சதவீதத்தை தாண்ட முடியவில்லை...😡 மறுபக்கம் 2024 தேர்தலில் மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் மாநிலத் தலைவராக கொண்ட பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் உங்களது வாக்கு சதவீதம் 26-யை கடந்துள்ளது...💪 மக்கள் தலைவர் அவர்களால், பாஜகவுக்கு தான் வளர்ச்சி என்பதை எப்போதும் நன்றி உணர்வுடன் கருத்தில் கொள்ளுங்கள்...🙏🙏🙏
Kaniyampoondi Senthil tweet media
தமிழ்
5
61
207
2.5K
Pradev Aathivel 已转推
Karu.Nagaraajan
Karu.Nagaraajan@KaruNagarajan·
அனைவருக்குமான அமைப்பு.. We The Leader இணைந்திட வாரீர்! தமிழகத்தை உயர்த்துவோம் வாரீர்!! @annamalai_k
Karu.Nagaraajan tweet media
தமிழ்
24
344
1.5K
13.3K
Pradev Aathivel 已转推
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
திட்டு வாங்குறது இவங்களுக்கு வாடிக்கை போல.. இது திருந்தாத ஜென்மம்..? 🤦🏽‍♂️🚶🏽‍♂️
தமிழ்
14
129
1.2K
161.3K
Pradev Aathivel 已转推
Naveen Kumar
Naveen Kumar@NaveenKumarP_·
#Tamilisai claiming #Annamalai got two opportunities to contest is misleading Before the 2024 candidate announcement, #Annamalai had clearly said he wasn't interested in contesting the Lok Sabha & wanted to focus on TN politics The reality is,Delhi forced him to contest in 2024
English
11
43
242
6K
Pradev Aathivel 已转推
APR
APR@amarprasadreddy·
To the architects of 2.9%. 🙇
English
39
275
1K
18.8K
Pradev Aathivel 已转推
Bagavath Pratheep
Bagavath Pratheep@Bagavathprathee·
மாற்றத்திற்கான அரசியல் என்பது அவசரப்படாமல், அடுத்த தலைமுறையினருக்கு அழகிய சூழலை அமைத்துக் கொடுத்து, அடிமட்டத்திலிருந்தே கட்டமைப்பது. அவசரகதியில் அடித்துப் பறந்து செல்ல, இங்கு அலாவுதீன் கில்ஜி படையெடுத்து வரவில்லை. நமக்கான பயணம் நெடுந்தூரமானது. சற்று நிதானமாகவும், நிலையாகவும் இலக்கை நோக்கிப் பயணிப்போம். மாறுவோம்… மாற்றுவோம்… ❣️
Bagavath Pratheep tweet media
தமிழ்
23
90
542
7.8K
Pradev Aathivel 已转推
aspire Swaminathan
aspire Swaminathan@aspireswami·
A meaningful meeting with K. Annamalai @annamalai_k today, during which I had the opportunity to personally hand over a copy of my book, Inside the War Room, a book made even more special because he graciously contributed the Foreword. Our conversation covered a wide range of subjects, including the current political landscape, leadership, governance, public engagement, and the evolving aspirations of the next generation of political leaders. As always, I found him thoughtful, grounded, and deeply committed to the larger cause he believes in. What I particularly appreciate about Annamalai is his willingness to engage in candid discussions, listen to diverse perspectives, and continuously challenge conventional thinking. Whether one agrees with him or not, his journey and approach to public life have undoubtedly inspired many young people to participate more actively in the democratic process. I am grateful for the time he took to meet, exchange ideas, and reflect on some of the lessons and experiences captured in Inside the War Room. Conversations like these reinforce the importance of dialogue, leadership, and the constant pursuit of better ideas for society. Wishing him the very best in his journey ahead. #InsideTheWarRoom #KAnnamalai #Leadership #Politics #PublicPolicy #PoliticalStrategy #AspireSwaminathan #Books #LeadershipLessons #DemocracyInAction
aspire Swaminathan tweet media
English
19
128
723
17.6K
Pradev Aathivel 已转推
John ravi
John ravi@johnravi1972·
இன்று…..
John ravi tweet media
தமிழ்
54
290
2.4K
32.6K
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
என் உயிரினும் மேலான #காஞ்சனா அம்மா இன்று(18.06.2026) அதிகாலை 1.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார். தாத்தா இறந்து 2 மாதம் கூட நிறைவடையாத நிலையில் என்னை இவ்வுலகில் அனாதையாக்கி விட்டு அம்மாவையும் அழைத்து சென்று விட்டார். என்னை பெற்ற தாயின் உயிர் என் மடியிலேயே என் கண் முன்னே “நான் போகிறேன்” என சொன்னபடியே பிரிந்த காட்சி என் உயிர் போகும் வரை கண் முன்னே இருக்குமே. கடந்த ஒரு வார காலமாக அம்மாவுடனே இருந்த நாட்கள் இனி வாழும் என் வாழ்க்கையை வழி நடத்தும். போய் வாருங்கள் காஞ்சனா அம்மா!
Dr.SG Suryah tweet media
தமிழ்
1.4K
267
2.7K
157.2K
Pradev Aathivel 已转推
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
I took some time to review the White Paper published by the TVK Govt on the state of Tamil Nadu's finances. No surprises, as most of it was already known. In many ways, it serves as a post-mortem of the State’s fiscal mismanagement over the past five years, laying bare the extent of the deterioration and benchmarking Tamil Nadu’s key financial indicators against those of other similarly industrialised states. -₹10 Lakh crore outstanding debt & per capita outstanding debt at ₹1,28,934 -Interest payments at 22.8% of total revenue receipts. -State’s own tax revenue (SoTR) to GSDP ratio fell from 5.93% in 2021-22 to 5.45% in 2025-26. -Major State PSUs in power, transport, and civil supplies hold a combined debt of ₹3.18 lakh crore. -Revenue loss due to systemic corruption, suppressing registration revenues by undervaluing real estate prices and many more. The shrinking working-age population in TN by 2031 leaves the state with very little time to recover and strengthen its revenue base. This is a serious issue! The TVK Govt, therefore, has very little time at its disposal and must not treat this White Paper as an excuse for non-performance; instead, it should explore ways to repair the damage done. I propose that the government form a “functional” consultation group that includes not only academicians and economists but also experts from all fronts to find constructive ways to mitigate the crisis at hand.
English
217
1.5K
7.4K
304.7K
Pradev Aathivel 已转推
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Visited the residence of BJP Tamil Nadu Youth Wing President Thiru @SuryahSG avl to offer my heartfelt condolences on the passing of his beloved mother. I have personally witnessed the unwavering care and devotion with which Thiru Suryah stood by his mother through the most challenging times. I pray to the almighty to grant him and his family the strength to endure this irreplaceable loss, and to bless her soul with Sadgati. Om Shanti.
English
253
1.2K
8.1K
191.9K
Selva Kumar
Selva Kumar@Selvakumar_IN·
புதிதாக தொடங்கபட்ட இயக்கத்தை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யும் பாஜக தொண்டர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வருகிறது. இதை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும், இது மேலும் தொடர்ந்தால் காவல்துறையில் புகார் அளிக்கபடும்.
தமிழ்
82
9
64
31.6K