கருவறை குறும்படத்திற்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அதன் இயக்குனர் இ.வி. கணேஷ் பாபு படக்குழுவினருடன் பங்கு பெற்றனர்.