Chennai World Cinema Festival

89 posts

Chennai World Cinema Festival banner
Chennai World Cinema Festival

Chennai World Cinema Festival

@CWCFF23

We organise a film festival in Chennai to present the best world cinema every year.

Chennai Katılım Ağustos 2023
0 Takip Edilen50 Takipçiler
Chennai World Cinema Festival
@FilmSharvi Despite the fact that we have clearly informed you that no awards are given in the festival, you continue to post such tweets. Very unfair. Please refrain from spreading wrong information about our festival and delete the posts. twitter.com/CWCFF23/status…
Chennai World Cinema Festival@CWCFF23

@directorsharvi We did not give any awards to any films in this event since it is only a launch program of the main festival to be conducted in May 2024. If your film is selected for the May '24 festival, then the jury will consider your film for the awards. Please remove the post. Thank you.

English
0
0
0
7

23
Chennai World Cinema Festival
ரசிகர்கள், திரைத்துறை மற்றும் ஊடக நண்பர்கள் ஆதரவுடன் சென்னை உலக சினிமா திரைப்பட விழா வெற்றிகரமாக நடந்து நிறைவு பெற்றது. தவறுகளும் குறைகளும் அடுத்த ஆண்டு விழாவில் நிவர்த்தி செய்யத் தேவையான அனுபவம் பெற்றோம். ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.
தமிழ்
0
0
1
85
Chennai World Cinema Festival
Gaadi திரையிடல் முடிவில் இயக்குனர் பிரசன்ன விதாநகே மற்றும் குழுவினர்க்கு நினைவுப்பரிசு
Chennai World Cinema Festival tweet mediaChennai World Cinema Festival tweet mediaChennai World Cinema Festival tweet media
தமிழ்
0
2
1
266
Chennai World Cinema Festival
இன்று விழாவின் இறுதி காட்சியாக ரூ.12,000 பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பல விழாக்களில் விருகளை‌ பெற்ற Left Over என்ற மலையாளத் திரைப்படம் திரையிடப்படும்.
Chennai World Cinema Festival tweet media
தமிழ்
0
0
2
697
Chennai World Cinema Festival retweetledi
Sharvi Film Maker
Sharvi Film Maker@FilmSharvi·
Chennai Premiere 🎬 !! 100 + Award winner Movie DO OVER Screening at the prestigious Chennai World Cinema Festival 3rd September 4 Clock at Devi Karumari Theater in Virugambakkam, Chennai ♥️ 👏🏻 Celebration Moment😊✅️ @CWCFF23
Sharvi Film Maker tweet media
English
0
1
4
113
Chennai World Cinema Festival
கருவறை குறும்படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு ஆகியோருக்கு நினைவுப்பரிசு.
Chennai World Cinema Festival tweet mediaChennai World Cinema Festival tweet mediaChennai World Cinema Festival tweet media
தமிழ்
0
0
1
94
Chennai World Cinema Festival
ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற Little Wings குறும்படத்தின் இயக்குனர் நவீன் அவர்களுக்கும் நேரடி ஒலிப்பதிவாளர் ராகவ் அவர்களுக்கும் நினைவுப்பரிசு.
Chennai World Cinema Festival tweet mediaChennai World Cinema Festival tweet media
தமிழ்
0
1
2
564
Chennai World Cinema Festival
கருவறை குறும்படத்திற்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அதன் இயக்குனர் இ.வி. கணேஷ் பாபு படக்குழுவினருடன் பங்கு பெற்றனர்.
Chennai World Cinema Festival tweet media
தமிழ்
0
1
2
257
Chennai World Cinema Festival
பன்னாட்டு விருதுகளை வென்ற இலங்கை இயக்குனர் பிரசன்ன விதாநகே விழாவிற்கு வருகை தந்தார். அவருடைய Gaadi திரைப்படம் நாளை திரையிடப்படுகிறது.
Chennai World Cinema Festival tweet media
தமிழ்
0
0
5
385
Chennai World Cinema Festival retweetledi
FILMDIRECTOR SHARVI
FILMDIRECTOR SHARVI@directorsharvi·
Chennai Premiere 🎬 !! 100 + Award winner Movie DO OVER Screening at the prestigious Chennai World Cinema Festival 3rd September 4 Clock at Devi Karumari Theater in Virugambakkam, Chennai ♥️ 👏🏻 Celebration Moment😊✅️ #awardwinner #filmfestivals @CWCFF23
FILMDIRECTOR SHARVI tweet media
English
0
1
4
126
Chennai World Cinema Festival
இயக்குனர் ராசி அழகப்பன் எழுதிய உலக சினிமா உன்னத படைப்புகள் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
Chennai World Cinema Festival tweet mediaChennai World Cinema Festival tweet media
தமிழ்
0
1
4
231
Chennai World Cinema Festival
துவக்க விழாவில் நடிகர் ராஜேஷ் உரையாற்றினார்.
Chennai World Cinema Festival tweet media
தமிழ்
0
2
4
413
Chennai World Cinema Festival
சென்னை உலக சினிமா திரைவிழா நிறுவனர் உலக சினிமா பாஸ்கரன் செய்தியாளர் சந்திப்பு.
Chennai World Cinema Festival tweet mediaChennai World Cinema Festival tweet media
தமிழ்
0
0
1
158
Chennai World Cinema Festival
பாராட்டுகளைப் பெற்ற Canvas குறும்படத்தின் இயக்குனர் சஞ்சய் சந்திரசேகரன் மற்றும் குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
Chennai World Cinema Festival tweet mediaChennai World Cinema Festival tweet media
தமிழ்
0
1
3
256
Chennai World Cinema Festival
ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்த Two Worlds குறும்படத்தின் இயக்குனர் நித்யா கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
Chennai World Cinema Festival tweet mediaChennai World Cinema Festival tweet media
தமிழ்
0
3
11
1.2K