Post

என்றும் திமுக💥🌄🖤❤️
@____nullpointer உண்மையோ உண்மை, இப்போது இல்லை MGR காலத்தில் இருந்து இப்படி தான் நடுவில் கொஞ்சம் வெளியில் தெரியாமல் இருந்தது அவ்வளவு தான் விஜய் ய நாம் under estimate செய்யவில்லை, தமிழ் நாட்டு மக்களை Over estimate செய்து விட்டோம்
தமிழ்
1
0
14
595
Paylaş