Panda Dappa

90K posts

Panda Dappa banner
Panda Dappa

Panda Dappa

@PandaDappa

Got Bamboo?

Katılım Ağustos 2022
2.4K Takip Edilen2.2K Takipçiler
வசந்தகுமார் போஸ்
Juneல் எனது திருமணம் என் முன்னமே சொல்லி இருந்தேன். தேதி உறுதிபடுத்தி விட்டேன். விரைவில் அழைப்பிதழ் அனுப்புகிறேன் அனைவரும் வந்து வாழ்த்துங்கள் 🙏🏽 🌷 🎆
தமிழ்
25
4
53
2K
Panda Dappa retweetledi
Ravi Chandar
Ravi Chandar@ravikchandar·
Wtf!😳 This is really First time in Tamil Nadu! A local news is restricted from viewing! Well done @CMOTamilnadu !
Saikiran Kannan | 赛基兰坎南@saikirankannan

🔺So, I hear from a few followers in Tamilnadu/India, that they aren't able to view this post by @NewsTamilTV24x7 posted last night, which shows TASMAC charging 20₹ extra for purchases. This is an increase from 10₹ charged during the DMK rule. 👉The shocking thing is, I hear it's not visible in India.(screenshots attached below) Is this part of the new Tamil Nadu government's curbing of FoE that we have seen since the TVK won a majority? Can you lot in India confirm if you are able to see my original quoted post below <>?

English
3
37
86
2.2K
Panda Dappa retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
விஜய் அங்கிள் ஆட்சி! சட்டம் ஒழுங்கே சாட்சி!
Alíén 👽 tweet media
தமிழ்
2
259
358
4.2K
Panda Dappa retweetledi
Akilan Palanimuthu
Akilan Palanimuthu@akilan16·
Vijay supporters in silent mode after his govt formation. Either they spread fake goosebumps video or stay in political "Coma" If u ask them on this "Bro give some time bro, Anna will do his best" Reality : Anna struggling for the last 10 days to appoint & finalise ministers. It's a matter of 5 mins to identify an MLA & allocate portfolio !!!
English
12
61
241
6.9K
Panda Dappa retweetledi
Razor
Razor@razorturbokat·
அது எப்படி ஒரு உள்நாட்டு செய்திய local regulations வெச்சி பிளாக் பண்ண தைரியம் வருது, ஆட்சிக்கு வந்து முழுசா 8 நாள் ஆகல அதுக்குள்ள செய்திய மறைக்கிற தைரியம் யாரு இவனுங்களுக்கு கொடுத்தது... இதுதான் நீங்க எதிர்பார்த்த மாற்றமா??? With VPN. Without VPN
Razor tweet mediaRazor tweet media
தமிழ்
2
147
198
4.4K
Panda Dappa retweetledi
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
கொடுமை என்னன்னா, தினமும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், பவர்கட் ன்னு அவ்ளோ பிரச்சினை இருக்கு, அதிமுகல கட்சிப்பிளவு, அவங்க மேல நடவடிக்கைன்னு பிரச்சினை போகுது, ஆனா அந்த மேட்டர்ல இருந்து மக்களை டைவர்ட் பண்றதுக்கு மீடியா இந்த பிரச்சனையை தூக்கிட்டு திரியுது.
Joe...😎😎 tweet media
தமிழ்
3
91
186
2K
Panda Dappa retweetledi
Priya
Priya@DrHolyhemp·
The audacity to talk about cash for votes 😭😭😭
Priya tweet media
English
4
3
43
2.9K
Panda Dappa retweetledi
Razor
Razor@razorturbokat·
Day 14: மாற்றம் வந்துருச்சா பிரண்ட்ஸ் #தவெக_ஏ_மாற்றம்
Razor tweet media
தமிழ்
8
39
162
3.1K
Panda Dappa
Panda Dappa@PandaDappa·
Jagan T@jagantkovai

@Parasuraman_TN காலை மாவட்ட மாநில பொறுப்பாளரகளுடன். மாலை ஒன்றிய பகுதி பொறுப்பாளர்களுடன். மாலை நிகழ்வில் மாவட்டம் இருக்க மாட்டார்கள்.

QME
0
0
0
150
பரசுராமன்
பரசுராமன்@Parasuraman_TN·
மாவட்டச் செயலாளர் தலைமையில் எழும்பூர் தொகுதி கள ஆய்வு நடக்கிறது. மாவட்ட செயலாளர் இருந்தால் நிர்வாகிகள் எப்படி கருத்தை சொல்வார்கள்?
பரசுராமன் tweet media
தமிழ்
41
79
389
60.2K
Panda Dappa retweetledi
ஜெயராமன் திமுக
ஏன் மெரினா மூடப்பட்டது ?? மர்மம் என்ன? ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு 8:20 க்கு எல்லாம் எம்ஜிஆர் சமாதியிலிருந்து லைட் ஹவுஸ் வரை அத்தனை எண்ட்ரியும் மூடிட்டாங்க. எங்கேயும் டூவீலரில் கூட உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடை போட்டுட்டாங்க... ஐஸ் ஹவுஸ் எண்ட்ரியில் இன்னோவாவை குறுக்கே நிறுத்தி பீச் உள்ளே போகவிடாமல் தடுத்த ட்ராபிக் போலீசிடம் சண்டை போட்டப்ப என்ன சார் பன்றது மேலிட உத்தரவு சார்னு கெஞ்சாத குறையா எங்களை அனுப்பிட்டாரு லைட் ஹவுஸ்க்கு முந்திய எண்ட்ரில இருந்த SI, மேடம் வர நேரம் உள்ள விடமுடியாதுனு சொன்னாரு ஜெர்க்காகி யாருனு திரும்ப கேட்டதுக்கு உளறிட்டதா நெனச்சாரோ என்னவோ மேலிடம் சார்... போங்க சார்னு எரிஞ்சு விழுந்தாரு... கடைசியா லைட் ஹவுஸ் பின்பக்க என்ட்ரிக்கு போனா அங்கயும் விடல.. கேள்வி கேட்டா பனைமர உசரத்தில் இருந்த லேடி ட்ராபிக் போலீஸ் எஸ்ஐ நக்கலா சொன்னாங்களா ? சீரியசா சொன்னாங்களானு தெரியாது ? ஆனா.. கவர்மெண்ட்கிட்ட சொல்லி மெரினா பீச்ச இடிச்சு பெருசாக்க சொல்லுங்க நாங்க விடுறோம்னு சொல்லிட்டு அதுபாட்டுக்கு திரும்பிகிச்சு... சமாதியில் ஆரம்பிச்சு எல்லா என்ட்ரியும்‌ மூடி யாரையும் உள்ள விடாததால வெறுத்து போய் மண்ட சூடாகி பட்டினப்பாக்கம் வரை போய் வெட்டியா திரும்ப வீட்டுக்கு நொந்து போய் வந்தோம் இது எனக்கு மட்டும் நடந்தது அல்ல பலநூறு குடும்பங்களுக்கு நடந்தது 1) SI சார் சொன்ன மேடம் அல்லது அந்த மேலிடம் யாரு? 2) ஜெயலலிதா காலத்தில் கூட மூடாத மெரினா நேத்து 8:20 க்கு எல்லாம் மூடியது ஏன்? 3) மெரினாவ இடிச்சு எப்படி பெருசு படுத்த முடியும்? 4) இத்தனை வருட சென்னை வாழ்க்கையில் எந்த காலத்திலும் இப்படி தடைவிதிச்சு பாத்ததே இல்ல இப்ப மட்டும் ஏன் ? பத்திரிகையாளர்கள் விசாரித்து பதில் சொல்லவும் ப்ளீச் சமஸ் Samas *** குறிப்பு -- தோழிகளே இது உங்கள் பப்ளுவின் ஆட்சியை குறை சொல்லும் பதிவு இல்லை ஆதங்கத்தை அதிர்ச்சியை பகிர்ந்து கொள்ளும் பதிவு.. 😔🙏 - பகிர்வு..
ஜெயராமன் திமுக tweet media
தமிழ்
58
571
1.3K
137.1K
Panda Dappa retweetledi
Rajesh ラジェシュ
tvkfiles.pages.dev/insta hear me out just made tvkians' life easier now every news one-liner will have standard, usual reply from the tvkians already we know how their replies will be so i made it easier by randomly picking a response & showing it thank me, bro 🤣🤣🤣
Rajesh ラジェシュ tweet mediaRajesh ラジェシュ tweet media
Rajesh ラジェシュ@rajeshk41

tvkfiles.pages.dev/insta for instagram users concept: simple one-liner news, no pluff! both card view and list view available idea: saw a post by @RenugopalV you can download the image & put it on insta you can also post such one-liners daily or weekly on your x & tag me

English
2
8
37
1.8K
Panda Dappa retweetledi
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
எடுத்துக்காட்டுக்கு Bank-ல கொள்ளையடிப்பதற்கு உள்ளயே ரொம்ப நாளா வேலை பாக்குறவன் தான் எப்பவும் Sketch போட்டு குடுப்பான். எங்ககிட்ட எப்பவும் Access இருந்ததில்லை. முகலாயரோ வெள்ளையனோ.. கூட ஒன்னுமன்னா பழகி Sketch போட்டு குடுத்த " குருப் " யாருனு எல்லாருக்கும் தெரியும். " Victim" play wont work here obviously.
krithika sivaswamy@krithikasivasw

Jesuit missionary took it to Netherlands as per records you 1 braincell oaf. Your anti brahmin narrative wont work here.

தமிழ்
3
33
203
10.3K
Panda Dappa retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
பெரும்பான்மை கிடைக்காத தனது கட்சியை ஆட்சியில் அமர்த்த, தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள குதிரை பேரம் நடத்தினார் முதலமைச்சர் விஜய் என்பது குற்றச்சாட்டு. இதற்கு முறையான விளக்கத்தை அவர் வாயைத் திறந்து சொல்ல வேண்டும். #முரசொலி
DMK IT WING tweet media
தமிழ்
160
654
1.1K
25K
Panda Dappa retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
பொதுமக்கள் மின்துறை சார்ந்த தங்கள் குறைகளைத் தெரிவித்து, தீர்வுகாண்பதற்கான #மின்னகம் 24*7 நுகர்வோர் சேவை மையத்தினை, சென்னை #TANGEDCO அலுவலகத்தில் இன்று திறந்துவைத்தேன். இனி 9498794987 என்ற எண்ணில் அழைத்து பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு எளிதில் தீர்வுகாணலாம்.
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
759
3.1K
12.6K
0
Panda Dappa retweetledi
Aanthai
Aanthai@Aanthai_3_3_3·
Bottle க்கு 20 ரூபாய் வாங்காம 10 ரூபாய் வாங்கி தப்பு பண்ணத தான் அண்ணன் பாட்டா பாடி இருக்கான் 😅😅😅
தமிழ்
0
2
5
76
Panda Dappa
Panda Dappa@PandaDappa·
I know it's easy to be typing this,sipping my favourite tea in my comfy armchair. But still I had to put this across... இன்ஸ்டாகிராமுக்கு போய் நாம் குவிவது என்பதுனொரு ஒரு புறம் இருக்கட்டும். அது Insta algorithm ஐ எந்த அளவிற்கு மாற்றும் என்பது SME இடம் விட்டு விடுவோம். இந்த insta+ other Social media platformsஅயும் தாண்டி நாம் யோசிக்க வேண்டும். Because அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த game வேறு ஒரு இடத்திற்கு சென்று இருக்கும். We can't be playing catch-up then. யாருமே யோசிக்காத ஒரு புதிய யுக்தியை கையிலெடுக்க வேண்டும். We have no choice but to rack our brains. It could even be something completely new and invented by the DMK think tanks but it has to be done! @DMKITwing @TRBRajaa @Udhaystalin @mkstalin @DMKNRIWing @dmk_studentwing
Panda Dappa tweet media
0
0
1
40