@InfinixIndia hi this saravanan from chennai.I'm used infinix note12pro,the problem was incoming call not showing my mobile,if anybodycall unknown numbers just one ring or cut call busy....wt kind of problem this is, solution and brief solution please I already check al knd idea.
இதுக்கு ஏழு மணி நேரம் டிஸ்கஷன், ரிகர்சல் எல்லாம் பார்த்து 5, 6 மணி நேரம் ட்ராவல் பண்ணி வந்து மலை ரோட்டுல வண்டியை நிறுத்துகிட்டு ஆடுற இந்த ரீல்ஸ் பைத்தியங்கள் இருக்கும் நாட்டில் விஜய்தான் முதலமைச்சராக முடியும்.
"எல்லாரையும் நேசிக்கக் கூடிய நடிகர் அஜித்.. அந்த நல்லெண்ணம் காரணமா வந்து மரியாதை செலுத்தினேன்..."
நடிகர் அஜித் குமாரின் தாயார் மறைவு... நேரில் அஞ்சலி செலுத்திய பின் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி
#Chennai | #ActorAjithkumar | #Mother | #AnithaRadhakrishnan | #PolimerNews
அதிமுகவில் இருந்து ஆள் புடிக்கிறதுல காட்டும் வேகத்தில் ஒரு 10% விழுக்காடு கூட, தீயசக்தி திமுகவின் முன்னாள் அமைச்சர்களின் மீதான ஊழல் வழக்குகளிலோ, ஏற்கெனவே ED யிடமிருந்து 2 கடிதம், நீதிமன்ற உத்தரவு எல்லாம் வந்தும் கூட, ஒரு FIR போடுவதில் ஏன் காட்டாமல் இருக்கிறது தூயசக்தி?
20 நாள்தானே ஆச்சு என்றால், அதே 20 நாள்ல தானே ஆள் புடிக்கும் வேலை புயல் வேகத்தில் நடந்துட்டு இருக்கு?
@Techie_HD விளக்க கடிதம் என்று தற்குறிங்க சொன்னானுங்க.
அமைச்சர் என்பதால் மன்னிப்பாம் இல்லை என்றால் ஐயருகளிலேயே நான் மோசமான ரௌவுடி ஐயராக்கும் என்று வசனம் பேசியிருப்பானுங்களாம்...
பள்ளிக் கல்வித் துறை...!
Hey @imrajmohan
பள்ளிக் கல்வித் துறை அமைச்சனது அலுவலகத்தில் உள்ள அத்தனை வசதிகளும், தமிழகத்தின் கடைக் கோடியில் உள்ள ஒவ்வோர் ஆரம்பப் பள்ளியிலும் இருக்கிறதா...?
உம்மால் இதை உறுதிபடுத்த முடியாது எனில், அத்தனை சுக போக வசதியுள்ள அறையில் இருக்கவே உமக்கு தார்மீக உரிமையில்லை.
வெட்கித் தலைகுனிய வேண்டும்.
ஏதாவது புரியுதா...?
முறையாக, ஒழுக்கமாக சரியான வழியில் படித்து, நேரம் தவறாமல் பட்டங்களை பெற்றிருந்தால் நான் சொல்லி இருப்பதெல்லாம் புரியும்.
@rajakumaari
@sajithra சிங்கபெண் திட்டம் மாலை 4மணிக்கு தான் நேரம் ஒதுக்கப்பட்டது...இது நடந்தது காலையில்..முதல்வர் இப்ப தலைமை செயலகத்தில் உள்ளார்....அத்திட்டம் கைவிடபட்ட காரணம் டி.ஜி.பி நியமனம்.... கொஞ்சம் நியூஸ் சேனல் சில ப்ரோக்கர் சொல்லரதை அப்படியே நம்பி இங்க வந்து வாந்தி எடுக்கவண்டாம்...
விமான நிலையம் வந்தா விவசாய நிலங்கள் பாதிக்கப்படுது சரி அப்போ அதே விவசாய நிலத்துல தொழில் பூங்கா வந்தா? அங்க வந்து விவசாயம் பண்ணுவாங்களா?
அங்கிள் உங்களுக்கு யார் தான் இப்படி ஐடியா கொடுக்கிறது