மரபிலி_சங்கி GMO_Sangi

4.9K posts

மரபிலி_சங்கி GMO_Sangi

மரபிலி_சங்கி GMO_Sangi

@BilionAnonymous

அரசின்மை, இன தேசியம் - மாநில சுயாட்சி Inner_line_permit, தற்சார்பு. செம்மைவன வாழ்க்கை வாழ விருப்பம். தேசிய சமூகவுடைமைவாதி

Afro Eurasia انضم Mart 2023
287 يتبع228 المتابعون
تغريدة مثبتة
மரபிலி_சங்கி GMO_Sangi
ஆமா சாட்டை, வெண்ணிலா, சுனந்தா, வானவில் ஆதரவாளர்கள் போன்ற நாலு பேர் வீழ்ந்தால் மட்டும் போதும், தமிழ்த்தேசிய சிந்தனை கொண்ட வாக்குகள் 100% நாம் தமிழருக்கே விழும்!
Iniyaval Rajini@rajzclef

நாலு பேருக்காக, நானூறு பேர் தோற்பதை நான் விரும்பவில்லை. நாம் தமிழர் கட்சியின் கொள்கை மட்டுமே சரியானது. அந்த கட்சியில் பயணிக்கும் 9௦% பேர் அந்த கொள்கையை உயிரென மதிப்பவர். அவர்களின் உழைப்பும், கனவும் நிறைவேறுமானால், நாம் தமிழரும் சுத்தமாகும். அவர்கள் பொருட்டு, நாம் தமிழர் வெல்லவேண்டும் என்பது என் விருப்பம். அவர்கள் வலிமை பெற நாமும் காரணமாகவேண்டும். பகையும் அவநம்பிக்கையும் தமிழர்களிடையே சாபமாக இருக்கும் நிலையை உடைத்து ஏறியவேண்டும். எமது இறை, எமது முன்னோர், எமது மாவீரர் தவறானவர்களை அங்கிருந்து கருவருக்கட்டும். கருவருப்பார்கள் !!! நான் நம்புகிறேன்.

தமிழ்
0
0
1
163
மரபிலி_சங்கி GMO_Sangi أُعيد تغريده
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
வேட்பாளர்களை புடிக்க அவங்க பட்ட கஷ்டம் அவங்களுக்குத்தானே தெரியும் ?
Savukku Shankar tweet media
தமிழ்
26
24
136
6K
மரபிலி_சங்கி GMO_Sangi أُعيد تغريده
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
அனாதைகளுக்கு அடைக்கலம் தரும் தமிழக வெற்றிக் கழகம்.
Savukku Shankar tweet media
தமிழ்
71
220
703
18.1K
மரபிலி_சங்கி GMO_Sangi أُعيد تغريده
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
நேற்றைய தினம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கனூரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பனைத் திருவிழா 2026-ல் விருந்தினராக பங்கேற்று, பனையேறிகளுக்கும் பனை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கும் விருதுகள் வழங்கினோம். பனை பொருளாதாரத்தை பாதுகாக்கவும் அதை வளர்த்தெடுக்கவும் எங்கள் இயக்கம் என்றென்றும் பனையேறிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்ற உறுதிமொழியையும் தெரிவித்தோம். கள் இறக்கியதற்காக கைது செய்யப்படும் பனையேறிகளுக்கு எங்கள் வழக்கறிஞர் பாசறை என்றும் துணையாக இருக்கும் என்ற உத்தரவாதத்தையும் அங்கே பதிவு செய்தோம். திருவிழாவில் பல்வேறு வகையான இயற்கை சார்ந்த பனை பொருளாதாரப் பொருட்களை விற்பனை செய்யும் பல கடைகள் இருந்தன. பல்வேறு தொழில் முனைவோர் அங்கே சிறு கடைகள் அமைத்து தமிழ் சமூகத்திற்கு ஒரு மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தார்கள். இந்த அற்புதமான நிகழ்வை முன்னெடுத்த பனையேறி பாண்டியன் மற்றும் பனைத் திருவிழா குழுவினருக்கும் எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். மென்மேலும் இத்தகைய திருவிழாக்களை அவர்கள் தொடர்ந்து நடத்தி, தமிழ் சமூகத்திற்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
Paari Saalan tweet mediaPaari Saalan tweet mediaPaari Saalan tweet mediaPaari Saalan tweet media
தமிழ்
1
27
85
1.1K
மரபிலி_சங்கி GMO_Sangi أُعيد تغريده
Vetri Selvi NTK
Vetri Selvi NTK@VetriSelvi11951·
இன்றைய தினகரன் நாளிதழ்.
Vetri Selvi NTK tweet media
தமிழ்
1
161
493
2.7K
மரபிலி_சங்கி GMO_Sangi أُعيد تغريده
‌‌༊෴✿சுபாஷ்✿〄࿐
அனைத்து வேட்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்... உங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா 🫂🫂 வெற்றியை நோக்கி பயணிப்போம்... சட்டமன்றத்தில் Dr. சிவசங்கரன் BABL குரல் மக்களின் குரலாக கேட்க்கவேண்டும்... 💪
Dr.V.Sivasankaran@DrVSivasankaran

இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் மனமார்ந்த வாழ்த்துகள்... நாம் அனைவரும் வெற்றி பெற மாவீரர்களையும் இயற்கையையும் பிரபஞ்சத்தையும் என் குலதெய்வத்தையும் வேண்டுகிறேன்....

தமிழ்
0
0
2
16
மரபிலி_சங்கி GMO_Sangi أُعيد تغريده
இடும்பாவனம் கார்த்திக்
இந்த ரீல்ஸ் சைக்கோவை காவல்துறை கைது செய்திருக்கிறது. தவெகவைச் சேர்ந்த எவரும் அவனுக்காக வரவில்லை. வழக்கம்போல, விட்டுவிட்டு ஓடிப் போனார்கள்.
இடும்பாவனம் கார்த்திக் tweet media
இடும்பாவனம் கார்த்திக்@idumbaikarthi

இதுக்குப் பேரு வீரம், கெத்துன்னு நம்புற பல ரீல்ஸ் சைக்கோக்களை உருவாக்கி வச்சிருக்கான். காவல்துறை சைக்கோ தம்பியை அரவணைத்துக் கொள்ளவும். @tnpoliceoffl @tncybercrimeoff

தமிழ்
52
340
844
14.1K
க.நா.மருதநாயகம்
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி & தவெக என மூன்றிலுமே தெலுங்கர்கள் தங்கள் மககள்தொகையை மீறி அதிக பிரதிநிதித்துவம் பெற்றிருப்பார்கள், வேண்டுமானால் சரிபார்த்துக் கொள்ளவும்!🤷‍♂️
தமிழ்
3
48
148
2K
மரபிலி_சங்கி GMO_Sangi أُعيد تغريده
Gowtham
Gowtham@FOX_IN_THE_BOX7·
TVK வேட்பாளர் பட்டியலில் பல் இளித்த 10 அம்சங்கள்! 🤡அந்தந்தத் தொகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை சமூகங்களுக்கே இடம் வழங்கப்பட்டுள்ளது. (பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்) 🤡50% இடங்கள் பெண்களுக்கு என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 234 வேட்பாளர்களில் 23 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இது சுமார் 10%. (ஒரு ஆண் ஓட்டுநர் / ஒரு பெண் ஓட்டுநர்) 🤡மாற்றுக் கட்சியில் இருந்து வந்த 21 பேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 🤡கேரியரின் உச்சத்தில் இருக்கும் விஜய், வெற்றி வாய்ப்பு கருதி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். (Peak Insecurity) 🤡விஜய் போட்டியிடும் இரண்டு தொகுதிகளும், அவர் சார்ந்த கிறிஸ்தவர் / கிறிஸ்தவ வெள்ளாளர் சமூகத்தினர் அதிகம் உள்ள பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 🤡நேற்று இரவு கட்சியில் சேர்ந்தவர்களுக்கு இன்று காலை தேர்தலில் போட்டியிட இடம் வழங்கப்பட்டுள்ளது. 🤡ஜோசியம் மூலம் புற்றுநோய் சரியாகும் என்று நம்பும் பெண்மணிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. 🤡பணம் இருந்தால் பட்டியலில் இடம் உண்டு என்பதைப் போல, பல புதுமுகங்கள் உள்ளே நுழைந்துள்ளனர். 🤡பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ள செங்கோட்டையன், “ஊழல் செய்ய மாட்டேன்” என்று உறுதிமொழி எடுத்துள்ளார். 🤡விஜய்யின் நண்பர்கள், வீட்டில் வேலை செய்பவர்களின் மகன் உள்ளிட்டோருக்கு சீட் வழங்கப்பட்டதால், இத்தனை ஆண்டுகளாக இயக்கத்தில் உழைத்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். #TVK #TVKCandidates #Vijay
Gowtham tweet media
தமிழ்
21
385
987
83.7K
மரபிலி_சங்கி GMO_Sangi أُعيد تغريده
என் உயிர் Superstar ரஜினி ரசிகன்
அன்றே சொன்னார் கேப்டன் விஜயகாந்த்.....💥💥💥💥💥😎😎😎💥💥💥 மக்களை முட்டாள் ஆக்க துடிக்கும் Tvk கட்சி....
தமிழ்
49
1.4K
3.8K
68.5K
மரபிலி_சங்கி GMO_Sangi أُعيد تغريده
சோமசுந்தரம் கம்மாளன்
@GNMarudhan @Poovalin விருத்தாச்சலம் - நாயுடு விருதுநகர் - நாயுடு திருத்தணி - நாயுடு மயிலம் - நாயுடு ஓமலூர்‌ - நாயுடு தருமபுரி- நாயுடு போளூர் - அகம்படி முதலியார் பல்லாவரம் -நாடார் குடியாத்தம் sc தெலுங்கு சேலம் மேற்கு - வன்னியர் பத்துக்கு ஏழு இது சரியா பதிவிடுங்க சூடு சொரணை கெட்ட தமிழனுக்கு புரியும
தமிழ்
0
8
26
2.1K
சிகை கொற்றன் ( நாடார் )
🔴 நாம் தமிழர் வில்லிவாக்கம் வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் என்று போனால் அது LGBTQ 🤧 🟢 சுயேட்சை தமிழர் வேட்பாளருக்கு வாக்களிப்பதே சிறந்தது ✅💯 @Dheerangounder1 @PathyTamilan @kunjanaar #நாதக_ஓரினச்சேர்க்கையாளர்கள்_பாசறை
சிகை கொற்றன் ( நாடார் ) tweet media
Singampattian@singampattian

Villivakkam Constituency DMK Karthik - Naidu ADMK KS Vijayakumar - Reddy TVK Adhav Arjuna - Reddy Battle of Goltis ⚔️

தமிழ்
3
9
27
469
மரபிலி_சங்கி GMO_Sangi أُعيد تغريده
🥶.
🥶.@KuskiOffcl·
போஸ்டர் ஒட்டுன தொண்டனுக்கு தான் சீட் னு நல்லா காதுல தூக்கி சொருவிட்டான் புஸ்சி 👌🏼
🥶.@KuskiOffcl

Meesho Ambedkar ku seat ah 😭

தமிழ்
10
344
1.1K
76.4K
மரபிலி_சங்கி GMO_Sangi
எடப்பாடியும் ஸ்டாலினும் அன்று சிரித்துக்கொண்டே சட்டசபை சென்றனர். அப்ப அதிமுகவுக்கு ஓட்டு போட நினைக்குறவங்க திமுகவுக்கு ஓட்டு போடலாமா? விஜய Sun நிறுவனம் தான் வளர்த்தது, அப்ப தவெகவுக்கு ஓட்டு போட நினைக்குறவங்க திமுகவுக்கு ஓட்டு போடலாமா? மாற்று கட்சி வந்தா அதிமுக தான் அடி வாங்கும்
ஆதிரு காருடையார்-@Athiru@st_athiru

@VMRspeaks ஓய்… சித்த யோஷிங்கோ…👍🥴😳

தமிழ்
0
0
0
11
மரபிலி_சங்கி GMO_Sangi
எடப்பாடியும் ஸ்டாலினும் அன்று சிரித்துக்கொண்டே சட்டசபை சென்றனர். அப்ப அதிமுகவுக்கு ஓட்டு போட நினைக்குறவங்க திமுகவுக்கு ஓட்டு போடலாமா? விஜய Sun நிறுவனம் தான் வளர்த்தது, அப்ப தவெகவுக்கு ஓட்டு போட நினைக்குறவங்க திமுகவுக்கு ஓட்டு போடலாமா? சில சினிமாவ ஆதரிச்சதுக்கு இப்படி பேச்சு
GIF
Sathish 🌐 செல்வன்@sathishkar30

திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பதற்கு இரண்டே வழிகள் தான் உள்ளது..! 1. நேரடியாக திமுகவிற்கு வாக்கு செலுத்துவது! 2. நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துவது! அதனால், 2026 தேர்தலில் நா.த.க'வின் தோல்வி காலத்தின் கட்டாயம்..! Down with Seeman..! Down with NTK..!

தமிழ்
0
0
0
16
மரபிலி_சங்கி GMO_Sangi أُعيد تغريده
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
திராவிடியா தற்குறிகளே 💥💥💥
தமிழ்
7
282
877
13.8K
ஓம் தி.மு.க நமஹ
■அ.தி.மு.க வில் தெலுங்கு வேட்பாளர் பட்டியல், ■த.வெ.க வில் தெலுங்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட துப்பு இருக்கா.?? ~நா.த.க வெளியிட்டது போல சமூக நீதி பிரதிணித்துவம் என்று ஜாதி வாரியாக வேட்பாளர் எண்ணிக்கையை கொடுக்க துப்பு இருக்கா.?? ■தமிழர் தெலுங்கர் என்று மொத அங்கே பேசிட முடியுமா.?? ~நா.த.க எதிர்ப்பாளர்கள் பதிலளிக்க வேண்டும்.! 💥💥💥
தமிழ்
6
38
128
2.4K