பதவன் 🇮🇳

49.9K posts

பதவன் 🇮🇳 banner
பதவன் 🇮🇳

பதவன் 🇮🇳

@Poovalin

#BelongsToTamilianStock ☝️#சாதி இருந்தால் மட்டுமே தமிழனை அடையாளம் கானமுடியும் ... தமிழ் சாதி அனைத்தும் பெருமைக்குரியதே. சாதியை போற்றுவோம்

Chennai, India Katılım Ağustos 2015
1.5K Takip Edilen1.5K Takipçiler
பதவன் 🇮🇳 retweetledi
Keeran
Keeran@ItsKeeran·
"தமிழர் வாக்கு தமிழருக்கே" எனத் தமிழ்த் தேசியர் முழங்குக! 5.6% விழுக்காடு மட்டுமே உள்ள தெலுங்கர் இனத்தில், ஒரு வந்தேறிய தெலுங்கனால், "நாயக்கர் ஓட்டு நாயக்கருக்கு" எனத் தன் இனவெறி அரசியலை முன்னெடுக்கும் போது, "தமிழர் வாக்கு தமிழருக்கே" எனத் தமிழர் தம் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதில் என்ன சிக்கல்? தெலுங்கரிடம் உள்ள இனவுணர்வையும் இனவொற்றுமையையும் தமிழர் கற்றிட வேண்டும். கிட்டத்தட்ட 90% விழுக்காட்டினர் வாழும் தமிழ்நாட்டில், தமிழர் தமிழராய் இணைந்தால், இந்த 2026 தேர்தலிலேயே நாம் தமிழர் கட்சி ஆட்சியைப் பிடித்துவிடும். தமிழரைச் சாதிகளாய்ப் பிரித்தாளும் தெலுங்கரின் சூழ்ச்சிக்கு இரையாகமால், தமிழர் தமிழராய் ஒன்றுபடுக! தமிழ்த் தேசியத்துக்கே தமிழர் வாக்கு என ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் முடிவெடுங்கள். தமிழர் நிலம் கொள்ளைப் போவதைக் கருத்தில் கொள்ளுங்கள், தமிழர் நிலத்தை வந்தேறி வடுகரிடம் மீட்டெடுக்க உறுதியெடுங்கள். -பிரதி பதிவு
Keeran tweet media
தமிழ்
3
57
139
2.6K
பதவன் 🇮🇳 retweetledi
தாரிக்கா சல்மான்
மேல்விஷாரம் நகரத்தில் எனக்காக என் அம்மா பரப்புரை செய்த மகிழ்ச்சியான தருணம் . #வெல்லப்போறான்விவசாயி #Thaarikha4Ranipet நமது சின்னம் #விவசாயி கொடையளிக்க : donate.naamtamilar.org/ranipet
தமிழ்
60
662
1.7K
16.1K
பதவன் 🇮🇳 retweetledi
Mahaprabu
Mahaprabu@anbudanmaha·
அழுவதனால் எதையும் அடைந்துவிடமுடியாது! ஆறுதலால் காயங்கள் ஆறாது! தூரல்களால் பயிர்கள் விளையாது! என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம்!
தமிழ்
10
209
696
6.6K
பதவன் 🇮🇳 retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
விஜய் அறிவித்துள்ள வேட்பாளர்களில் 32 பேர் அதிமுகவில் 4 விலக்கப்பட்டவர்கள் இல்லை மீதம் அனைத்தும் சீட்டு கிடைக்காதவர்கள். 9 பேர் திமுகவில் சீட்டு கிடைக்காமல் வந்தவர்கள். பிறக்கட்சியில் இருந்து கடந்த 2 மாதத்தில் இணைந்த 21 பேர்... இது கட்சியா இல்லை "மறுவாழ்வு மையமா?".. இவனுகளுக்கு ஏன் சீட்டு கொடுப்பதில்லை என்றால் வெற்றி பெற தகுதி இல்லை என்பதால். ஆக அதிமுக திமுக கூட்டணி வேட்பாளர் அறிவித்து முடித்து மிச்சம் எவன் கிடைத்தாலும் நம்ம வேட்பாளர் என்று தூக்கிட்டு போய் சீட்டு கொடுத்துவிட்டு - கடைசியா ஒரு வசனம் ஒன்னும் சொன்னேங்க பாருங்க "234 தொகுதியிலும் வென்று உலக சாதனை புரிய வேண்டும்" என்று.. அய்யோ சாமி.. அதுலாம் சரி பண்ருட்டி ஆரம்பிச்ச கட்சியில் இருந்து வந்தவனுக்கெல்லாம் என்னய்யா சீட்டு கொடுத்திருக்க.. ஒரு எல்லையை மீறி போய்ட்ட மேன்..
தமிழ்
158
526
1.9K
112.1K
பதவன் 🇮🇳 retweetledi
Packiarajan Se
Packiarajan Se@PackiaSe·
காரைக்குடி தொகுதி புதுவயல் ஒரு சிறிய பேரூராட்சி 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2,691 வீடுகளும், 11,284 மக்கள்தொகையும் கொண்ட தான்.. அங்கேயே இப்படி ஒரு கூட்டமென்றால்… #சீமானின்_காரைக்குடி
தமிழ்
33
1K
2.3K
41.1K
பதவன் 🇮🇳
@devpromoth தேர்தல் முடிவு சொல்லுவான் பாரு தகுதி ஆனவர்களுக்கு தான் என்று.அதுவும் அவன் சொல்லக்கூடிய கடையில் தான் போய் வாங்க வேண்டி வரும்
தமிழ்
0
0
0
51
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
எத சொல்லிருந்தாலும் ஏதோ ஒரு விமர்சனம் வரும்... அது எதுக்கு, இது தான் வேண்டும்னு ஒரு பேச்சு வரும்... டிவியோ, பிரிட்ஜ்ஜோ, வாசிங்க் மிசினோ, மைக்ரோவேவ் அவனோ... உங்களுக்கு என்ன வேணுமோ நீங்களே வாங்கிக்கங்க... 8000 தரேன்னு... ஒரு அறிவிப்பு... மிரண்டுட்டேன்... என்னயா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க... இது யாரோட ஐடியாவா இருக்கும்... 🧐🤔😲
தமிழ்
323
311
1.5K
107.7K
பதவன் 🇮🇳 retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
திமுக, அதிமுக எனும் இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்கக் காலதாமதம் செய்ததற்குக் காரணம், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு சிக்கல். தொகுதிகளின் எண்ணிக்கை, எந்தந்த தொகுதிகள் எனும் கணக்கீடு என்பதெல்லாம் இழுத்துக் கொண்டு போகவேதான் வேட்பாளர்களை அறிவிக்க இரு கட்சிகளுக்கும் இவ்வளவு நாள்கள் பிடித்தது. அதேசமயம், தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்ட தவெக எதற்கு காலதாமதமாக வேட்பாளர்களை அறிவித்தது? அங்குதான் இருக்கிறது சூட்சமம். வேட்பாளர் தேர்வைத் தாமதம் செய்தால், திமுக, அதிமுக மற்றும் பிற கட்சிகளில் வாய்ப்புக் கிடைக்காதவர்களை நமது கட்சியில் வேட்பாளர் ஆக்கிக் கொள்ளலாம் எனும் அற்ப ஆசை. அந்த ஆசை ஓரளவு நிறைவேறியிருக்கிறது எனலாம். உதாரணம், 4 நாட்களுக்கு முன்பு காங்கிரசிலிருந்து தவெகவுக்குத் தாவிய செல்வம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் தவெகவின் சார்பாகப் போட்டியிடுகிறார். பண்ருட்டி ராமச்சந்திரனின் எம்ஜிஆர் அண்ணா திமுகவில் இருந்து அண்மையில் விலகிய ரஞ்சித் குமார் காஞ்சிபுரம் வேட்பாளராக ஆக்கப்பட்டிருக்கிறார். திமுகவில் போட்டியிட விருப்ப மனு அளித்து, ஸ்டாலின் நடத்திய நேர்காணலிலும் பங்கேற்ற நிலையில், தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஆர்.எஸ். முருகன் இப்போது தவெகவின் நெல்லை வேட்பாளர். திருப்பத்தூர் தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த அதிமுகவின் திருப்பதி, தற்போது அதே தொகுதியில் தவெகவின் வேட்பாளர்.
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
147
262
826
49.2K
பதவன் 🇮🇳 retweetledi
குறுநில மன்னன்😎👑
நேற்று நாம அடிச்ச அடி இந்த ஒற்றுமை பலபேருக்கு போய் சேர்ந்து இருக்கு பொதுவான கட்சியாக பார்க்கப்பட்ட தேமுதிகவின் உண்மை முகத்தை மக்களிடம் காட்டி இருக்கிறோம் 🙏 தமிழகத்தை விட்டே துரத்துவோம் 🔥
குறுநில மன்னன்😎👑 tweet media
தமிழ்
7
237
476
5.1K
பதவன் 🇮🇳 retweetledi
பா.ஏகலைவன்
TVK தேர்தல் வரைவு முழுதுமாக கேட்டேன், மட்டமான அல்வா! திமுக தேர்தல் வரைவையும் முழுதுமாக கேட்டேன். மீண்டும் ஒரு திருநெல்வேலி அல்வா. இரண்டுமே பக்கா சீட்டிங் - 420 திமுகவை தேர்தல் அறிக்கையை நம்பினால், மீண்டும் ஒரு 6 இலட்சம் கோடிகளுக்கு மேல் கடன் வாங்குவார்கள். மக்களுக்கு மீண்டும் ஒரு 67% சதவித மின்கட்டணம் ஏற்றுவார்கள். சொத்து வரியை ஏற்றுவார்கள். அரசு வேலைகள் அனைத்தும் அப்படியே இருக்கும். கேட்டால் அடி, உதை, கைது எல்லாம் நடக்கும். மக்கள் தான் யோசிக்கனும்.
தமிழ்
37
335
803
24.9K
பதவன் 🇮🇳 retweetledi
வியாசன்
வியாசன்@viyasank·
“எல்லாவற்றுக்கும் மேலாக நான் ஒரு தெலுங்கன், ஆகவே என்ன செய்தாலும் தெலுங்கன்களின் கட்சி திமுகவுக்கு தான் நான் முட்டுக்கொடுப்பேன். முட்டாள் தமிழன்கள் திமுகவை நம்புகிறான்கள் ஆனால் திமுகவால் மட்டுமே தமிழ்நாட்டில் தெலுங்கராதிக்கத்தை நீடித்து, அரசியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, இடவொதுக்கீடு அனைத்திலும் தமிழர்களை ஏமாற்றி தெலுங்குச்சார்பாக நடந்து கொள்ள முடியும் என்பது எங்களுக்கு தெரியும்” -தெலுங்கன் ஜோஷ் மங்கிட்-
தமிழ்
0
3
19
1.5K
பதவன் 🇮🇳 retweetledi
தக்கார்
தக்கார்@Thakkar2024·
இந்தியாவின் அந்தந்த மாநிலங்களை அந்தந்த மாநில தேசிய மொழி பேசும் மக்கள் ஆள்வதை போல தமிழ்நாட்டில் வாழும் உரிமை எவருக்கும் உண்டு ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு என்பதை நெறியாளர் @NewsTamilTV24x7 கேட்க கோவை கார்த்திகா @Karthika_MCK வின் தரமான எதிர்கேள்விகளுடன் பதிலும்🔥🔥🔥
தமிழ்
7
214
526
3.3K
பதவன் 🇮🇳 retweetledi
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
பறையரும் வன்னியரும் சண்டைபோட்டே சாகனும்....அதில் அதிகாரத்தில் ஓங்கோல் குடும்பம் ரசிகனும்....திக குரூப் அதுக்கு மாமா வேலை பார்பதும் தொடர் நிகழ்வு....மானகெட்ட தமிழன் உணராமல் இலவசதுக்கு தன் உரிமையை விற்று அடிமையாக வாழட்டும்... எவ்வளவு கேவலமான பிறவி நீ @Suba_Vee
தமிழ்
1
47
68
844
பதவன் 🇮🇳 retweetledi
தல அரவிந்த்
வேட்பாளர அறிவுக்கட்டும் பலபேரு விஜயோடத கொத்தோட கவ்வுவான் - அன்றே கணித்த சாட்டை😂😂 இதோ ஆரம்பிச்சுட்டானுக தற்குறிங்க
தமிழ்
10
700
2K
52K
பதவன் 🇮🇳 retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
இதுதான் இந்த கட்சியோட சிறப்பே. சூப்பரப்பு @mkstalin
Savukku Shankar tweet media
தமிழ்
67
1.4K
4.5K
70.5K
பதவன் 🇮🇳 retweetledi
பசும்பொன்னார்
அமமுக வை சாதி கட்சினு சொல்லுவானுக ஆனா உண்மையான சாதி கட்சி தேமுதிக தா விஜயகாந்த் அவர்களோடு அந்த கட்சி மீதுள்ள மதிப்பு போய்டுச்சு
பசும்பொன்னார் tweet media
தமிழ்
5
87
211
5.2K
பதவன் 🇮🇳 retweetledi
கதிர் வளன்
திமுகவிடம் பேரம் பேசி வாங்கினது 10 + 1 1 - ராஜ்யசபா சீட் தம்பிக்கு 2- விருத்தாலம் சீட் தனக்கு 3- விருதுநகர் சீட் மகனுக்கு மிச்சம் மீதி இருக்கும் 8 சீட் கட்சியினருக்கு. இந்த குடும்ப வியாபாரத்தை இந்த தேர்தலோடு முடித்துக்கட்ட வேண்டியது மக்களின் பொறுப்பு.
கதிர் வளன் tweet media
தமிழ்
45
389
989
53.9K
பதவன் 🇮🇳 retweetledi
Keeran
Keeran@ItsKeeran·
இதுல இருக்கவன் எவனுமே தமிழன் கிடையாது. --- எல்லாமே கொலல்டி கூட்டம் திமுகவால் திட்டமிட்டு பணம் பதவி கொடுக்கப்பட்டு தமிழ் மொழி, தமிழர்களுக்கு எதிராக பேச ஏவவிட்ட ஏவல் விஜயநகர பன்றிகள். இவனுங்க எப்படிடா ஆதித்தமிழரான பறையர்களுக்கு குரல் கொடுப்பான்னு நம்புரீங்க! அவங்க ஒங்கோல் முதலாளிக்கு தான் முட்டு குடுப்பான்ங்க! தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழர்களுக்கு எதிராக பேசும் திருட்ட திராவிடக் கூட்டம்! #தெலுங்கேதிராவிடம் #கொல்டிகள் #தமிழினஎதிரிதிராவிடம் #தமிழினத்துரோகிஈவேரா #துரோகிகளைவிரட்டுவோம்
Keeran tweet mediaKeeran tweet media
தமிழ்
6
81
143
2.6K
பதவன் 🇮🇳 retweetledi
மன்னர் மன்னன் Fanclub
குடியாத்தம்‌ (தனித்தொகுதி) - அருந்ததியர்,தெலுங்கு அங்கு தமிழினத்தின் #பரையர் சமூகத்தினர் 20% க்கு மேல் வாழ்கிறார்கள். அங்க கூட இன்னொரு தமிழருக்கு சீட்டு கொடுக்க வக்கில்ல.கட்சி பேருலதான் #முற்போக்கு இருக்கு. செய்யுற அத்தனையும் சாதிவெறி,இனவெறி பொறம்போ.‌.க்கு செயலாகவே இருக்கு‌. தலித் மக்கள்,பட்டியல் சமூக மக்கள் ,அட்டவணை பிரிவு மக்கள் என்பது பரையர்,தேவேந்திரர் மற்றும் இதர தமிழ்க்குடி மக்களை ஏமாற்றி தெலுங்கு அருந்ததியர்களை வாழ வைக்கும் வஞ்சக குறுக்கு வழியே.
மன்னர் மன்னன் Fanclub tweet media
தமிழ்
9
116
232
3.9K
பதவன் 🇮🇳 retweetledi
பாரிசாலனிசம்
6 நாயுடுகள். நாயுடு முன்னேற்றக் கழகம். 😂 ஏன்டா ஒரு குட்டி தெலுங்கு சாதிக்கட்சிய வச்சிக்கிட்டு,என்னா வாய் பேசுது இந்த பிரேமலாதாலு.
பாரிசாலனிசம் tweet media
தமிழ்
18
221
512
9.5K