பிரபு (ஏர் உழவன்) Organic Warriors

68.5K posts

பிரபு (ஏர் உழவன்) Organic Warriors

பிரபு (ஏர் உழவன்) Organic Warriors

@DPNilan

தமிழ், தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரன் நாம்தமிழர், என்றும் அண்ணன் சீமான் 💛❤️

Tamil Nadu, India انضم Ocak 2022
4.1K يتبع4.2K المتابعون
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors أُعيد تغريده
பிரியகுமரன்
BLACK Ticketக்கு பிறந்த #TVK தற்குறிகள் #TVK வின் கொடியை எந்த அளவிற்கு மதிக்கிறார்களோ அந்த அளவிற்குத்தான் #நாம்_தமிழர் பிள்ளைகளும் நாம் தமிழர் கட்சியின் கொடியை மதிக்கின்றார்கள் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார்கள் தற்குறிகள். சட்ட நடவடிக்கையைத் தாண்டி தம்பிகளின் தனிப்பட்ட நடவடிக்கை என்று ஒன்று நடக்கும். அன்னைக்கு அவன் அவங்க அம்மா கிட்ட குடித்த பாலை கக்குவான் 100% உறுதி..😡😡😡
தமிழ்
27
97
302
6.8K
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors أُعيد تغريده
தல அரவிந்த்
விஜய் எப்படி அவன் பேன்ஸ்க்கு விபூதி அடிச்சுருக்கான் னு பாருங்க guys .. @Saattaidurai 🔥🔥🔥🔥
தமிழ்
2
520
1.5K
21.2K
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors أُعيد تغريده
GK ツ
GK ツ@GK_official2·
இங்க #NTK க்கு இது தான் கடைசி தேர்தல் னு கருத்து திணிப்பு பண்ணிட்டு இருக்கானுங்க ஆனா உலகம் முழுக்க இருந்து ஆதரவு அதிகம் ஆகிட்டு தான் இருக்கு @Seeman4TN பேச்சுகள் எங்கோ ஒரு கடைக்கோடியில் இருக்கும் தமிழனையும் அரசியல் படுத்திக் கொண்டே இருக்கும் 🔥 youtu.be/--_lwRfmu9I?si…
YouTube video
YouTube
தமிழ்
2
47
132
1.8K
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors
திருட்டு தற்குறி தவெக ரசிகர்களே. சீமான் அண்ணன் நடிப்பு, நடனம் பார்த்து அவரை ஆதரிக்கவில்லை. சீமானின் தமிழ் இன உணர்வு, தமிழர்களுக்கு தேவையான அரசியலை முன்னெடுபதால் ஆதரிக்கிறோம். சினிமா போதையில் இருக்கும் தவிட்டு தவெக தற்குறிகளே சோறு தான் திங்குறீங்களா?அரசியல் சினிமா அல்ல. புரட்சி
தமிழ்
0
0
0
9
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors أُعيد تغريده
ஓம் தி.மு.க நமஹ
■விஜய் எதிர்ப்பு தமிழ்த்தேசியம் இல்லை, சீமான் எதிர்ப்பு தான் தமிழ்த்தேசியம்னு ஒரு கூட்டத்தை ரெடி பண்ணிருக்க பாரு., ~செம்ம Talent யா உனக்கு.! ■பாரிசாலன் நவ்: 👇👇👇
தமிழ்
15
103
519
24.9K
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors أُعيد تغريده
Vinothkumar
Vinothkumar@MagizhanKeetru·
NTK 1 percent வாங்கினால் கூட இங்க தான் இருப்போம், 15 percent வாங்கி உங்க தலைவர் பனையூர் பங்களாவில் இருந்தா , அடுத்த தேர்தலில் இருக்க முடியாது
Tvk_gokul@coalman_with

@ActorVijayFan1 I don't know how much he's gonna get 20,30,40 but he's gonna destroy ntk, pmk,vck,mnm,tvaka like many parties will be destroyed after his result everyone lost their rights to speak about vijay 😂😂they are. 30+ yrs parties struggling to get deposit 😂😂

தமிழ்
8
29
169
4.1K
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors أُعيد تغريده
ரௌத்திரம்
ரௌத்திரம்@PandiGa52935464·
ஏனோ என் கண்களில் கண்ணீர் 💔💔 என் ஆயுள் முழுவதும் உன் கரம் பிடித்து நடப்பேன் அண்ணா 🙏🙏🙏
தமிழ்
0
31
135
754
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors أُعيد تغريده
கரிகாலசீலன்
‘இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை’❤️💛
தமிழ்
0
33
149
1.1K
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors أُعيد تغريده
Praveen Kumar G.L💚🧡
அட நா*ப் பயலுகளா! இதுக்குத்தான் தமிழ்நாடு என்ற பெயரை நீக்கிவிட்டு அரசு பேருந்து என்று பஸ்ஸில் எழுதி ஒட்டப்பட்டுள்ளதா😭 தமிழ் நாடு அரசு அடமானந்தில்தான் இருக்கு போலவே 😭 தீய சக்தி திமுக என்பது சரிதான் போல... #திமுக_ஓரு_தீய_சக்தி
தமிழ்
9
430
932
22.2K
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors أُعيد تغريده
நிலா கண்ணன்
முன்னாடி எல்லாம் அடிக்கடி வந்தேறி நரியாளர்கள் கேட்பார்கள் யார் தமிழர்? யாரெல்லாம் தமிழர் என்று, இப்போது எவனும் கேட்பதில்லை, காரணம் தமிழ்த்தேசிய அரசியலின் எழுச்சி...
தமிழ்
0
46
107
636
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors أُعيد تغريده
Packiarajan Se
Packiarajan Se@PackiaSe·
உண்மையும் நேர்மையும் இருந்தால் தைரியம் தானா வரும்.. நாம் தமிழர் பிள்ளைகளுக்கு வரும்.. சீமான் அண்ணன் வளர்ப்பு..
Praveen Kumar G.L💚🧡@praveen_kgl

கோவை தெற்கு.....!!!

தமிழ்
4
368
982
6.9K
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors أُعيد تغريده
R.Jayalakshmi
R.Jayalakshmi@jayalakshmi2026·
வாக்களித்த அன்பு வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!
R.Jayalakshmi tweet media
தமிழ்
3
101
479
2.1K
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors أُعيد تغريده
S. M. I. Jegan
S. M. I. Jegan@vmbrijit·
தற்குறியின் Idea-logy எதுவுமே 🤡🤡
தமிழ்
1
54
163
1.1K
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors أُعيد تغريده
ஓம் தி.மு.க நமஹ
■நல்லா கவனியுங்கள்., ~யாரும் சரியில்லை நாங்க தான் யோகியம்னு பேசிட்டு இருந்த இலுமிநாட்டி கைக்கூலி பாரிசாலன் ரசிக குஞ்சுகள்., ■இலுமிநாட்டி விஜய் பற்றி கேள்வி கேட்டதும் நீங்க மட்டும் யோகியமானு கேள்விக்கு நேரடி பதில் சொல்லாமல் மடைமாற்ற முயற்சி செய்வார்கள்., ~😂😂😂
தமிழ்
8
21
58
552
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors أُعيد تغريده
GK ツ
GK ツ@GK_official2·
உட்கட்சி முரண்களை பெரிதும் பேசி இங்கு சண்டை செய்தவன் நான் ஆரம்பத்தில் இருந்து பின் தொடர்பவர்களுக்கு அது தெரியும் ஆனால் இப்போது முரண் இருந்தால் தனிச்செய்தியில் பேசுகிறேன். நேரில் பார்க்கும் போது பேசுகிறேன் நமது சண்டை அடுத்தவனுக்கு தீனி ஆகும் என்பதே அதற்கு காரணம் #நாம்தமிழர்
GK ツ tweet media
தமிழ்
4
26
76
784