Mathi Pharmacist

493 posts

Mathi Pharmacist

Mathi Pharmacist

@MathiPharmacist

انضم Kasım 2020
283 يتبع21 المتابعون
Mathi Pharmacist أُعيد تغريده
S. M. I. Jegan
S. M. I. Jegan@vmbrijit·
பேரன்புகாரன் அண்ணன் சீமான் ❤️❤️❤️
தமிழ்
0
20
48
272
Mathi Pharmacist أُعيد تغريده
Arulmozhivarman
Arulmozhivarman@arulmozhi_25·
வெயில் கொளுத்திகிறது. ஆனாலும், அவரின் பேச்சை விலகாது நின்று கேட்கிறார்கள்.. இளைஞர்கள் உட்பட.. மேற்கூரை இல்லாது 360* சுற்றி இடைவிடாது பேசுகிறார்.. அசாத்திய உழைப்பு! இன்று சென்னையில் 8 தொகுதிகளில் பரப்புரை முடித்து இரவே காரைக்குடி பயணம். எனக்கு தெரிந்து தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் பயணப்படுகிறார்.. தெளிவான திட்டமிடல்..தேர்ந்த அணுகுமுறை!
தமிழ்
24
584
1.4K
11.5K
Mathi Pharmacist أُعيد تغريده
raghu_ntk_
raghu_ntk_@DivyaRaghu79180·
தங்கம் டா எங்கண்னே பெருமையோடு சொல்வேன் நான் நாம் தமிழர் கட்சியில் பயணிப்பதை 🔥😎
தமிழ்
5
618
1.8K
17.7K
Mathi Pharmacist أُعيد تغريده
கரன்
கரன்@kajan1215·
அருமை அருமை. செருப்பால் அடித்த மாதிரி சரியாக சொன்னீர்கள் தம்பி. ❤️❤️ ❤️
தமிழ்
0
61
118
1.2K
Mathi Pharmacist أُعيد تغريده
பிரபாகரன் !
அண்ணன் சீமான் அவரின் அன்பால் கருத்தியலில் மாறுபட்டிருந்தாலும் பல தம்பிகளை சம்பாதித்து வைத்துள்ளார் ! அசாத்திய உழைப்பு,உறுதியான மனநிலை, கருத்தியல் அறிவாற்றல், தெளிவான திட்டமிடல், அவதூறுகளை சற்றும் மதிகாத திறன் எல்லாம் ஒருசேர தலைவரால் தேர்தெடுக்கப்பட்டவர் #வெல்வான்_விவசாயி
தமிழ்
0
64
136
984
Mathi Pharmacist أُعيد تغريده
Kishore Kulandhaivelu
Kishore Kulandhaivelu@390Krish·
I would like to share this Video, it’s already viral What’s your thought about ‘Freebies’? இலவசமாக பெறுவது பெருமைக்குரிய ஒன்றல்ல! நம் எதிர்கால தலைமுறையினருக்கு நாம் வைக்கும் கடன். Only one partie in TN Ignore and Skip Freebies, That’s why I support NTK ❤️ @Seeman4TN @_ITWingNTK
English
0
73
148
1.5K
Mathi Pharmacist أُعيد تغريده
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
செங்கோல் கொடுத்து கொண்டிருந்த அரசியல் வாதிகளை வேல் கொடுக்க வைத்து மாற்றிய அண்ணன் @Seeman4TN
தமிழ்
0
43
85
539
Mathi Pharmacist أُعيد تغريده
𝘼 𝙅.𝘽𝙝𝙖𝙧𝙖𝙩𝙝
கஞ்சா இல்லாத கிராமம் கேட்டேன் தற்குறி இல்லாத தமிழகம் கேட்டேன் ------------------------------------- அனுமதி கொடுத்த நடிகர் அஜித் அவர்களுக்கு எங்கள் நன்றி ❤️ #அமர்க்களம் #அஜித் #NTK
தமிழ்
8
305
651
7.2K
Mathi Pharmacist
Mathi Pharmacist@MathiPharmacist·
@ThalaForceAK @arunSaysSmile கயல்விழி அவர்கள் தந்தை தமிழ்நாட்டின் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து...
தமிழ்
1
0
0
36
அஜித்_அன்பன்
@arunSaysSmile தமிழர் உணர்வை விற்று, பிரபாகரன் பெயரை கவசமாக்கி, “நாம் தமிழர்” பெயரில் அரசியல் லாபம் தேடும் செபாஸ்டியன் சைமன், 25 ஏக்கர் நில சர்ச்சையில் தனது உண்மை முகத்தை காட்டிவிட்டான். சொல் ஒன்று செயல் ஒன்று—தமிழினமே விழித்துக் கொண்டது.
தமிழ்
2
1
2
209
மெய்ப்பொருள்
இந்த முறை காரைக்குடியில் சீமான் , மேலும் சில நாம் தமிழர் வேட்பாளர்கள் வென்றால் , வாக்குக்கு காசு கொடுக்காமல் வெல்லமுடியும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு தமிழனின் மனத்திலும் விதைக்கப்படும். இது இந்திய முழுவதும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். #NTK #Seeman
தமிழ்
17
242
852
5.5K
ரௌத்திரம்
ரௌத்திரம்@PandiGa52935464·
உங்க ஓட்டு யார் கேட்டது? திருப்பரங்குன்றம். கரூர் 41 பேர் மரணம். கவின் ஆணவ கொலை இப்போ சமீபத்தில் நடந்த விபத்தால் நடந்த மரணம். இதை பற்றி விஜய் கழட்டியது என்ன? பிடிக்கலைனா போயிட்டே இருக்கணும்.. சும்மா அணில் குஞ்சுகள் எல்லாரும் likes போட்டு போரான்னு கம்பு சுத்திட்டு இருக்க கூடாது. Ok. அண்ணன் சாட்டை துறை முருகன் பேசியதை பார்க்கல போல இருக்கு.. ஒரு ஆள் வெளிய போனா 100 பேர் உள்ள வருவான்..
Siva Balan@seemanism4ever

சரி, நான் 5 நிமிஷம் வீடியோ பார்த்து பேசுறேன் எல்லாத்தையும் விடுவோம்.
நேற்று 8000 coupon பிரச்சனையால் ஒரு தலித் பெண் இறந்தாங்க… அவர்களுக்காக நாம குரல் கொடுத்தோமா? இருந்தா எடுத்துப் போடுங்க. விஜய்யை எதிர்க்க மட்டும் கட்சி நடத்துறதுக்கு நம்ம வோட்டு ஏன் வேஸ்ட் பண்ணணும்?

தமிழ்
7
18
80
1.9K
Mathi Pharmacist أُعيد تغريده
மோகன் சி | Mohan Chinnasamy
#வக்களிப்போம்_ஏர்_உழவன் திமுக,அதிமுக,தவெகவுல இருக்குற ஒவ்வொரு தமிழனுக்கும் ,தமிழச்சிக்கும் மற்றும் அவங்களுக்கு ஓட்டு போடனும் என்று நினைக்கிற மத்த சொந்தங்களுக்கும் உங்க பாதம் தொட்டு ஒரு வேண்டுகோள். எத்தனையோ திரைப்படம் பல மணி நேரம் செலவு செஞ்சு பார்த்து இருப்பீங்க. ஒரு 4 நிமிடம் உனக்காக இல்லை உன் பிள்ளை குட்டிக்காக இதை பார்த்துவிட்டு வாக்கு செலுத்து🙏🙏🙏
தமிழ்
0
80
155
1K
Mathi Pharmacist أُعيد تغريده
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
சீமான் உழைப்பிலும் சிந்தனையிலும் நம்பிக்கையிலும் நம் முன் உயர்ந்து நிற்கிறார்... ரத்தித்திலும் உடலிலும் மனதிலும் மூர்க்கத்தனமாக உருவேற்றி வைத்திருக்கும் விடுதலை தாகத்தின் பயணம் இது. .. #NTK2026 #விவசாயி
தமிழ்
3
403
1.1K
9.5K
Mathi Pharmacist أُعيد تغريده
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “தவெகவில் மதிப்பு இல்லை; நிர்கதியாய் நின்றபோது திமுக என்னை அழைத்தது” -சமீபத்தில் திமுகவில் இணைந்த தூத்துக்குடி அஜிதா ஆக்னல் பேட்டி #SunNews | #DMK | #Thoothukudi | #TVK
தமிழ்
220
686
2.1K
109.2K
Mathi Pharmacist
Mathi Pharmacist@MathiPharmacist·
@TVKWarriorsHQ படித்தும் அறிவு இல்லாமல் பேச எப்படி தோனும் சுய சிந்தனை என்பது கொஞ்சம் கூட இல்லை இந்த நபர்க்கு
தமிழ்
0
0
1
86
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
டேய் சீமான் மக்கள் பிரச்சனை பத்தி பேசுடானா...!!! இப்புடி மத்தவங்ககிட்ட பணம் வாங்கிகிட்டு படத்துக்கு Review குடுத்துட்டு இருக்க...!!!
தமிழ்
50
1.2K
3.4K
27.5K
Mathi Pharmacist
Mathi Pharmacist@MathiPharmacist·
@seemanism4ever @Seeman4TN 4 முனை போட்டி என்று வந்த பிறகு அனைவரையும் எதிர்க்க வேண்டும்
தமிழ்
0
0
0
670
Siva Balan
Siva Balan@seemanism4ever·
DMK ஆட்சியில இருக்கும்போது,அதை விட விஜயை target பண்ணுறது தவறு.
அதிகாரத்தையே எதிர்க்கணும் அதுதான் உண்மையான அரசியல். புதியவரை மட்டும் attack பண்ணுறது சரியான direction இல்லை
இதுல clarity இல்லனு தான் தோணுது.
அதனால rethink பண்ணேன்.
இந்த முறை விஜய்க்கு தான் vote. Sry @Seeman4TN😭
தமிழ்
118
640
2.1K
41.2K
Mathi Pharmacist أُعيد تغريده
𝙅𝙄𝙉𝙉ܔ𝙓 🌴🏞️ (𝙑𝙤𝙩𝙚 𝙁𝙤𝙧 𝙉𝙏𝙆)
🔴பல் புடுங்கி கண்ணில் படும் வரை பகிரவும்..@Seeman4TN அண்ணா 🥵தரமான ஆள இறக்கி விட்ருக்க அண்ணா இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் உறுதி செய்யபட்டது #VoteforNTk #Ntk #Seeman #Seemanism #Tvk #Dmk #Bjp #congress
தமிழ்
9
679
1.6K
12.6K
Mathi Pharmacist أُعيد تغريده
S. M. I. Jegan
S. M. I. Jegan@vmbrijit·
நாம்தமிழர் கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் எப்போதும் இல்லாத வரவேற்பு 🙏🏻 Gen Z 📈🎉
தமிழ்
11
750
2.1K
11.5K