Black Force TVK 🇪🇸
86.9K posts

Black Force TVK 🇪🇸
@Pradeepmsg
தலைவர் விஜய் | #Virtual_Warrior Of TVK❤️💛❤️ |பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | உபிக்களும்,சங்கிகளும் பின்தொடர வேண்டாம்..
انضم Ağustos 2022
7K يتبع10.5K المتابعون
Black Force TVK 🇪🇸 أُعيد تغريده

தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை தொடங்குகிறார் தலைவர் ❤️❤️❤️
அரசியல் மாற்றத்திற்கான மக்கள் ஆர்ப்பரிப்பு இதற்கு முன்பு இல்லாத வகையில் இருக்கப்போவது உறுதி 💯
#VoteForWhistle
தமிழ்

இதுக்குத்தான் தலைவர் உங்களை பண்ணையார் கட்சி என்று விமர்சனம் செய்தார்.
தற்போது சேகர் பாபுவே ஆம் நாங்கள் பண்ணையார் தான் என்று வெளிப்படையாக ஒப்புதல் அளித்துள்ளார்.
அந்தக்காலத்தில் பண்ணையார்களை எதிர்த்து கேள்வி கேட்டால் என் முன்னாடி நின்னு பேசவே பயப்படற நீ எதிர்த்தா கேள்வி கேக்குறன்னு சொல்ற மாதிரி இந்த சேகர் பாபுவின் பேச்சு இருக்கு.
திமுக வின் பணத் திமிருக்கும் ஆணவத்திற்கும் கண்டிப்பாக இந்த தேர்தலில் மக்கள் முடிவுரை எழுதுவார்கள்.
PttvOnlinenews@PttvNewsX
எங்கள் முன்பு அமர்ந்து பேசக்கூட தயங்கியவர்கள் எங்களிடம் சவால் விடுகின்றனர் - அமைச்சர் சேகர்பாபு #SekarBabu | #DMK | #TVK | #Vijay | #ElectionWithPT
தமிழ்
Black Force TVK 🇪🇸 أُعيد تغريده

டேய் பொம்பல கேஸ் வாங்குன பொறுக்கி!! உன்னய ஊரே காரி துப்புனத மறந்துட்டியா?

பாக்டீரியா@Bacteria_Offl
முன்னாடிலாம் யாராவது ஒருத்தன் பிஜேபினு சொன்னா நம்ம கேவலமா பாப்போம்... ஆனா இப்ப அத விட ஒருபடி மேல கேவலமா இவனுங்கள பாக்குறோம்...
தமிழ்
Black Force TVK 🇪🇸 أُعيد تغريده

பொது வாழ்வில் இருக்கும் ஒரு அமைச்சர் இப்படி பேசலாமா?
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள துணிவில்லாதவர்கள்தான் இது போன்று இழிவாக பேசுவார்கள்.
உங்களின் ஆணவப்போக்கிற்கு மக்கள் விரைவில் முடிவுரை எழுதுவார்கள். இப்படி இழிவாக பேசுவதுதான் உங்கள் கொள்கையா?
திமுக கொள்கை கட்சி என்று சொல்லாதீர்கள். ரவுடி கட்சி என்று சொல்லுங்கள்.
இதெல்லாம் ஒரு பேச்சா மிஸ்டர் @Manothangaraj .

தமிழ்
Black Force TVK 🇪🇸 أُعيد تغريده

#JUSTIN ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் பறக்கும் படை - அருண்ராஜ் குற்றச்சாட்டு
#Arunraj #TVK #FlyingSquad #BJP #News18Tamilnadu | News18Tamil.com

தமிழ்
Black Force TVK 🇪🇸 أُعيد تغريده

ஆளுதான்யா பாக்க கரடு முரடா இருக்காப்பள 🤔
நான் கூட படத்துல வர்ற மாதிரி Strict ஆபீசர் னு நெனச்சுட்டேன்.
தொடர்ந்து சேலம் மக்களுக்காக நீங்கள் தினம் தினம் போராடுவது, நம்பிக்கையை தருகிறது. எளிய மக்கள் அன்புடனும், நம்பிக்கையுடனும் #Whistle புரட்சி ஓங்கட்டும். 🫡
உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் தமிழன் பார்த்திபன் அண்ணா 😊🙏
@TamilanParthib1 @slmtvk #TVK #VoteForTVK #Vijay


தமிழ்
Black Force TVK 🇪🇸 أُعيد تغريده

ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பறக்கும் படை செயல்படுகிறது.
அண்ணன் @arunraajkg அவர்கள் குற்றச்சாட்டு.

தமிழ்
Black Force TVK 🇪🇸 أُعيد تغريده

திருச்செங்கோடு மக்களுக்கு நமது வெற்றி கழகத்தின் சார்பாக மருத்துவ முகாம் முழுமையான அனுமதியுடன் முன்னரே நடத்தப்பட்டது. சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட்ட உதவியும் அதே நேரத்தில் நடந்தது.
தேர்தல் விதிமுறைகள் வந்த பிறகு நடந்ததாக திமுகவினர் பரப்புவது முற்றிலும் பொய்யான தகவல். இதற்கு மருத்துவர் திரு.கண்ணன் அவர்கள் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
பொய்யை பரப்பாதீர்கள்.
தமிழ்
Black Force TVK 🇪🇸 أُعيد تغريده

திராவிட மாடலா? சாதிய வெறி பிடித்த பண்ணையார் கூட்டமா?
சமூக நீதி பேசும் யோக்கியர்களின் சாயம் வெளுத்துவிட்டது! அமைச்சர் மனோ தங்கராஜ் பொதுவெளியில் கக்கியுள்ள அந்த அருவருக்கத்தக்க வார்த்தை, திமுக-வின் ரத்தத்தில் ஊறிப்போயிருக்கும் 'சாதிய வன்மத்தையும், திமிர் பிடித்த பண்ணையார் புத்தியையும்' அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
'உங்க அப்பாவோட கோவணத்துக்குள்ள இருந்தீங்கடா' என்று ஓர் அமைச்சர் பேசுகிறார் என்றால், இவர்களுக்குச் சாமானிய மக்கள் மீது என்ன மரியாதை இருக்கிறது? இதுதான் நீங்கள் மேடைக்கு மேடை முழங்கும் சுயமரியாதை அரசியலா?
பேரறிஞர் அண்ணா செதுக்கிய கொள்கையும், தந்தை பெரியார் வழிகாட்டிய சமூக நீதியும் இன்று இந்த 'வசூல் ராஜாக்களின்' கையில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன. சாதியத்தை ஒழிப்போம் என்று கூவிக்கொண்டே, கட்சியின் தலைமை முதல் கடைக்கோடித் தொண்டன் வரை சாதியத் திமிரையும், அதிகார ஆணவத்தையும் மட்டுமே முதலீடாகக் கொண்டு இந்த ஆட்சி நடக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே! தன்னை 'பெரியாரின் பேரன்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நீங்கள், உங்கள் அமைச்சரின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு இன்னும் 'கள்ள மௌனம்' சாதிப்பது ஏன்? உங்கள் அமைதிக்கு என்ன பொருள்? அமைச்சரின் சாதியத் திமிரை நீங்கள் ரசிக்கிறீர்களா? அல்லது அதை அங்கீகரிக்கிறீர்களா?
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பெரியார் படத்தைத் திறந்து வைத்து 'ஸ்டிக்கர் அரசியல்' செய்வதில் காட்டும் அக்கறையில் ஒரு விழுக்காடாவது, உங்கள் கட்சியினரின் சாதி வெறியை அடக்குவதில் காட்ட வேண்டாமா? பெரியாரின் கொள்கைகளைத் தமிழ்நாட்டிலேயே குழிதோண்டிப் புதைக்கும் உங்கள் கட்சிக்கு, அவர் பெயரை உச்சரிக்கவே தகுதி கிடையாது!
சாதியப் பற்றும், குடும்ப வாரிசு அரசியலும், ஊழல் பண்ணையார் அதிகாரமும் கொண்ட இந்த 'ஆணவக் கூட்டத்திற்கு' முடிவுரை எழுதத் தமிழக மக்கள் தயாராகிவிட்டனர். விளம்பர வெளிச்சத்தில் நீங்கள் நடத்தும் இந்த நாடகம் இனி செல்லாது.
மக்களை இழிவுபடுத்தும் இவர்களது சாதிய சாம்ராஜ்யத்தை, வேரோடு பிடுங்கி எறிய தமிழக மக்கள் உறுதி பூண்டுள்ளனர்!
தமிழ்

சூலூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
#TVKFamily
#தமிழகவெற்றிக்கழகம்
தமிழ்
Black Force TVK 🇪🇸 أُعيد تغريده
Black Force TVK 🇪🇸 أُعيد تغريده
Black Force TVK 🇪🇸 أُعيد تغريده

மதிப்பிற்குறிய அக்கா சத்தியபாமா அவர்கள் வீடு வீடாக சென்று விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் . அப்பகுதி பொதுமக்கள், குழந்தைகள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர் மேலும் 2026 தேர்தலில் தமிழ்நாடே வியக்கதக்க வகையில் தவெக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.. @KASengottaiyan @V_SathyaBama
@TVKVijayHQ
#Vijay #TVK #TVKVijay #Election2026
தமிழ்
Black Force TVK 🇪🇸 أُعيد تغريده

பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள்.
நேற்றைய தினம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லசமுத்திரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நடத்தி வரும் புகழ்பெற்ற பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான Raid நடத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி ஒரு இடத்தில் கணக்கில் காட்டப்படாத பணமோ பொருட்களோ பதுக்கி வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால், பறக்கும் படையினர் வருமான வரித்துறையினருக்கு தகவல் அனுப்பி விட்டு, அந்த இடத்திற்கு விரைந்து சென்று, அந்த இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும்; அந்த இடத்திற்குள் நுழைந்து சோதனை செய்ய பறக்கும் படையினருக்கு அதிகாரம் இல்லை; முறையான வாரண்ட் உடன் வருமான வரித்துறையினர் தலைமையில் தான் சோதனை/ரெய்டு நடத்தப்பட வேண்டும்.
ஆனால் நேற்றைய தினம் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் பேரூராட்சியில் இயங்கி வரும் புகழ்பெற்ற AKV பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் திரு. M. வெற்றிவேல் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான சோதனை நடத்தியுள்ளனர்; சோதனைக்குப் பிறகு அங்கு எந்த ஒரு பணமோ பொருளோ இல்லை என்பதை உறுதிப்படுத்தி சான்றிதழ் அளித்து சென்று இருக்கிறார்கள்.
இவ்வாறு சோதனை நடத்தவோ, சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி கடிதம் கொடுக்கவோ தேர்தல் பறக்கும் படையினருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.
இதேபோல் 16-03-2026 அன்று திருச்செங்கோடு வரகுராம்பட்டியில், பட்டேல் நகர் பகுதியில் பூட்டி இருந்த வீட்டிற்குள் திரு.பரமராஜ் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் அத்துமீறி உள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த Rs 23,000/- மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
முறையான ஆவணத்துடன், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு பொருள் வழங்க திட்டமிடப்பட்டு, 15-03-2026 அன்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அன்று நடக்கவிருந்த போட்டிகள் நடத்தப்படாமல் பரிசு பொருட்கள் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க-வினர் தொடர்ந்து தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட அழுத்தம் கொடுப்பதும், சில அதிகாரிகள் அந்த அழுத்தத்திற்கு பணிந்து செயல்படுவதும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் சூழலை உருவாக்காது. மேற்கண்ட அதிகாரிகளை உடனடியாக பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அதேபோல் மூன்று வாரங்களுக்கு முன்பு ஈரோடு பள்ளிபாளையத்தில் இயங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி Dr கண்ணன் அவர்களின் ராதா Ortho மருத்துவமனையோடு இணைந்து நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் கொடுக்கப்பட்ட மருந்து மாத்திரைகள், ஊட்டச்சத்து டானிக் மற்றும் Boost பாட்டில்களை, ஏதோ தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு கொடுக்கப்பட்டது போல சித்தரித்து தொடர்ந்து பொய் செய்திகள் வெளியிட்டு எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து வரும் Sun news தொலைக்காட்சி மற்றும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வரும் சமூக ஊடக செயல்பாட்டாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
@TNelectionsCEO @ECISVEEP @SpokespersonECI
@tvkvijayhq | @tvkhqitwingoffl | @BussyAnand | @TVKPartyHQ
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay



தமிழ்
Black Force TVK 🇪🇸 أُعيد تغريده

#நமது_சின்னம்_விசில்
#VoteForWhistle
கோபிசெட்டிபாளையத்தில் தவெக சார்பில் வீடு வீடாக சென்று நமது விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.. பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் அனைவரும் அமோக வரவேற்பு.. 2026 தேர்தலில் தமிழ்நாடே வியக்கதக்க வகையில் தவெக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்
#விசில் #தமிழகவெற்றிக்கழகம்
#tamilagavettrikazhagam
| #Whistle | #tvk | #vijaythalapathy | #TVKForTN2026 | 🇪🇦
தமிழ்
Black Force TVK 🇪🇸 أُعيد تغريده
Black Force TVK 🇪🇸 أُعيد تغريده

Black Force TVK 🇪🇸 أُعيد تغريده






