VeCo ஒண்டிப்புலி®
143.5K posts

VeCo ஒண்டிப்புலி®
@Rag_ivan
இன்னும் ஜெயிக்கவில்லை,ஆனால் தோற்கமாட்டேன்

THE T20 WORLD CUP WINNING CAPTAINS FOR INDIA. 🇮🇳


அவ்வளவு பேர் கஷ்டப்பட்டு நின்று மனு கொடுக்குறாங்களே அது என்னன்னு வாங்கலாமே #TVKVijay


Thank you ☺️ Even I forgot.Good to know they set a reminder now atleast😅

இத்தனை வருசமா அழகா,அமைதியா நடந்துகிட்டு இருந்த திருவிழாவ நாசம் பண்ண ஆரம்பிச்சுட்டாய்ங தவெக நாய்ங்க.......







Insecurity at its peak 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️ Never seen a worst maxxxxxx one like virat kohli.


Another successful hate watch ✅✅✅

🗳️🛺 “ஆட்டோவுல போகுது ஜனநாயகம்!” - ஈவிஎம் (EVM) மெஷினுக்குப் பாதுகாப்பே இல்லையா? 😱🛑⚖️ மக்களே இதை நம்ப முடியுதா? மேற்கு வங்கத்தின் குல்தாலி (Kultali) பகுதியில், ஒரு தேர்தல் அதிகாரி எவ்விதப் பாதுகாப்பும் இன்றி, ஒரு சாதாரண ஆட்டோவில் ஈவிஎம் (EVM) மெஷின்களை ஏற்றிக்கொண்டு சுற்றுகிறார்! 🧐🪖📉 📍 அதிர்ச்சிக் காட்சி: நள்ளிரவு நேரத்தில், ஒரு ஆட்டோவில் ஈவிஎம் பெட்டிகளுடன் அமர்ந்திருக்கும் அதிகாரி. அவரைச் சுற்றிப் பாதுகாப்புப் படையினர் யாரும் இல்லை! 👀🛡️ 📍 மக்களின் கேள்வி: "எத்தனை ரூபாய்க்கு டீல் பேசினீங்க?" எனப் பொதுமக்கள் அந்த அதிகாரியிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகள். 🤬💸🥊 📍 தேர்தல் ஆணையம் எங்கே?: @ECISVEEP சார்.. என்ன நடக்குது இங்கே? ‘சுதந்திரமான தேர்தல்’ என்றால் இதுதானா? 🏛️⚖️💤 ஜனநாயகத்தின் முதுகெலும்பான தேர்தலிலேயே இவ்வளவு அலட்சியமா? உங்கள் கண்டனத்தைப் பதிவு செய்ய 'Retweet' செய்யுங்கள்! 👇📢🔥 #WestBengalElection #EVMMismatch #DemocracyAtRisk #Kultali #ElectionCommission


Ipdi oru office la velaiku seranum ya!












