Monk
29.4K posts

Monk
@monktwitz
Travel lover| Mobile photography| தஞ்சையன்ஸ் | Part-time trader




#WATCH | ஓட்டல்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை.. மின் அடுப்புகள் வாங்க மானியத்துடன் கடன் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு அரசின் சலுகைகளை அறிவித்த TANGEDCO மேலாண்மை இயக்குநர் ராதாகிருஷ்ணன் #SunNews | #CMMKStalin | #GasCylider | #LPGCrisis | @mkstalin | @RAKRI1



Oh Gas shortage ku kaaranam Stalin sir aah. Indha Trump, Iran, Hormuz, Geopolitical reasons laam illaiya. 🤣

வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொலைநோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை. இதனைக் கண்டித்து, தமிழ்நாடெங்கும் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து, ஒன்றிய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும். #ModijiWhereIsLPG #LPGCylinderCrisis



Guys watch it carefully 💯💯💯 அந்த அம்மா @AadhavArjuna கிட்ட என்ன சொல்லிருக்காங்க கேளுங்க 🔥🔥🔥 பின்குறிப்பு - ஸ்டாலின் சார் படம் ஒட்டிருந்த வீட்ல நடந்த சம்பவம் 💥💥









