Chenpa

17.2K posts

Chenpa banner
Chenpa

Chenpa

@chenpaaa

Political and social activist. ஈழ தமிழன், Anti-TVK clowns. RTs may not be an endorsement!

தமிழர் தேசம் انضم Mayıs 2022
1.1K يتبع957 المتابعون
prassant
prassant@Prassant_Indian·
கன்னியாகுமரி நிஷாந்த்✨@ImNishanthTR

#Dog_Exposed🛑 1. வீட்டுக்குள் வச்சி பிரச்சனை நடக்குறப்போ அங்க போட்டிருந்த Shirt ல வெட்டு இல்ல. 2. கைய ஆட்டி ஆட்டி பேசும்போதும் shirt 'ல ரத்தமே இல்ல. 👉மாத்துன T-Shirt ல எப்படி ரத்தம் வந்தது...?

हिन्दी
1
0
3
395
priya
priya@PriyankaSmile01·
Advocate @itsalden_offl அவர்களை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நேரில் சென்று நலம் விசாரித்தனர்🙏🏻
தமிழ்
47
1.5K
5.9K
82.9K
Saul Goodman
Saul Goodman@Rollercaster123·
கன்னியாகுமரி நிஷாந்த்✨@ImNishanthTR

#Dog_Exposed🛑 1. வீட்டுக்குள் வச்சி பிரச்சனை நடக்குறப்போ அங்க போட்டிருந்த Shirt ல வெட்டு இல்ல. 2. கைய ஆட்டி ஆட்டி பேசும்போதும் shirt 'ல ரத்தமே இல்ல. 👉மாத்துன T-Shirt ல எப்படி ரத்தம் வந்தது...?

QME
2
3
24
458
Chenpa أُعيد تغريده
பொறியாளன் இரும்பொறை (எ) ராம்❤️💛
@PinkSonnet1 @CTYellowCSK @TVKVijayHQ தற்குறிப் பெண்ணே - தனிப்பட்ட இருவரின் வாய்த்தர்க்கம் இது. சேரன் அண்ணா முதலில் யாரு? ஒரு சமூகப் பார்வையாளர் . தனிப்பட்ட இருவரின் பகை ஒரு சமூகப் பிரச்சனை அல்ல. தற்குறிகளின் அவதாரம் - ஒரு இனத்தின் எதிர்காலப் பிரச்சனை. So, get well soon 🔜. Get rid off the Thatkuri name.
தமிழ்
0
4
11
162
உக்கிரபுத்தன்
அடி வாங்குன சரி அதென்ன டா நடுவுல பொம்பள குரல்ல ஐயோ ஐயோன்னு கத்துற @itsalden_offl
உக்கிரபுத்தன் tweet media
தமிழ்
25
47
295
7.2K
Aravind Kathiravan
Aravind Kathiravan@RanipetAravind·
கதை, வசனம், இயக்கம், காணொளி எல்லாம் - தவெக..! அவதூறு பரப்பி நாம் தமிழர் கட்சியை பற்றி பேசி விளம்பரம் தேடிக்கொள்ள முழு முனைப்புடன் இணைய கூலிப்படை இயக்கம் தவெக..!
priya@PriyankaSmile01

Advocate @itsalden_offl அவர்களை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நேரில் சென்று நலம் விசாரித்தனர்🙏🏻

தமிழ்
17
115
275
3.6K
Chenpa أُعيد تغريده
Dr. தீபக்
Dr. தீபக்@nikaran_tn·
சொந்த ரசிகர்களை பார்த்து ஓடிய ஓடுகாலி விஜியின் ரசிக தற்குறிகளே.. ஓரமா நில்லுங்க 🤡
தமிழ்
6
73
228
5.1K
Chenpa أُعيد تغريده
சுதன் NTK
சுதன் NTK@SuthanNayagam·
வாய் இருக்குனு ஆதாரமே இல்லாம அடுத்தவர் குறித்து அவதூறாக பேசுவது, வரம்புக்கு மீறி தனி நபர் தாக்குதலுக்கு செய்வது & அடுத்தவன் மனைவியை குறித்து தவறாக பேசுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்திருந்த யூட்டிபர் நெல்சன் பாடம் படித்தார்.! ஆன்லைன் போராளிகளுக்கு சமர்ப்பணம்.!
சுதன் NTK tweet media
தமிழ்
224
168
533
24.2K
Dr. தீபக்
Dr. தீபக்@nikaran_tn·
@itsalden_offl உள்ள இருந்தே ஒப்பாரி வெச்சிருக்க bro 😂
Dr. தீபக் tweet media
தமிழ்
15
55
316
7.6K
𝐀𝐝𝐯 𝐀 𝐏 𝐍𝐞𝐥𝐬𝐨𝐧
நாம் தமிழர் கட்சியை சார்ந்த நபர் என்னையும் என் குடும்பத்தையும் கொலை செய்ய வந்தவரை உட்கார வைத்த தருணம்
𝐀𝐝𝐯 𝐀 𝐏 𝐍𝐞𝐥𝐬𝐨𝐧 tweet media
தமிழ்
745
5.3K
16.4K
586.9K
Chenpa أُعيد تغريده
கோணவாயன் 🤪
மூடிட்டு உக்காருங்க டா டேய் எல்லாம் நாங்க பாத்துக்கறோம். Ntk னு சொன்னதும் அநியாயத்துக்கு எல்லாரும் மனித புனிதரா மாறி நியாயம் பேச ஆரம்பிச்சுருவானுக. 😂😂 @ProudTamizhan1 @Jeba_here @itisprashanth @sansbarrier
கோணவாயன் 🤪 tweet media
தமிழ்
29
206
645
8.1K
Chenpa أُعيد تغريده
சரவணன் (Saravanan)
சரவணன் (Saravanan)@Saravanan_Offci·
இப்படிப்பட்ட வன்முறை மோதல் கண்டிக்கத்தக்கது மற்றும் உறுதியாக தவிர்க்கப்பட வேண்டியது. ஆனால் தான் ஒரு Influencer எனக் கூறிக் கொண்டு பிறர் மீது அவதூறு பரப்புவதும்,அதையே தனது வேலையாகக் கொண்டு பொதுமக்களிடம் பிரபலமாவதும் ஒரு பிழைப்பா ? ஆதாரமற்ற அவதூறுகள் தான் இதற்கு முதல் காரணம் !!!
kishore k swamy 🇮🇳@sansbarrier

நாம் வாழ்வது ஜனநாயகத்தில். அவதூறு என்று கருதினால் சட்டத்தை நாடவேண்டும் அதை விட்டுட்டு ரவுடித்தனத்தில் ஈடுபடக்கூடாது. வக்கீல் நெல்சனின் தாயாரை வயிற்றிலேயே மிதித்திருக்கிறான் ராஜா என்கிற பொறுக்கி , கேட்டால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளராம். விஜய் முதல் பேராசிரியர் கல்யாணசுந்தரம் வரை அனைவர் மீதும் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை நாம் தமிழர் கட்சியினர் வைக்கலாம் ஆனால் எதிர்தரப்பில் யாராவது பேசினால் அவர்கள் குடும்பத்தினரை தாக்குவது அயோக்கியத்தனம் , சீமான் அவர்கள் மீது தி மு க வினர் தாக்குதல் நடத்திய பொழுதும் அதை கண்டித்துள்ளேன். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழ்
29
108
251
4K
Loyola Mani
Loyola Mani@LoyolaMani·
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும். சட்ட ரீதியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அதைவிட்டு வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை தாக்குவது மிகவும் கேவலமான, அநாகரிக செயல். வீடு புகுந்து வழக்கறிஞர் நெல்சன் @itsalden_offl அவர்களையும்,அவரது குடும்பத்தினரையும் தாக்கிய ரவுடி கும்பலின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று அரசியல் என்று சொல்லிக் கொண்டு இப்படி மட்டமான அரசியல் செய்வதுதான் மாற்று அரசியலா? ஜனநாயக முறையில் எதிர்த்து கேள்வி கேட்டால் கேள்வி கேட்பவர்களை வீடு புகுந்து அடிக்க வேண்டும் என்று தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் கூறியுள்ளாரா? வழக்கறிஞர் நெல்சன் மீதும்,அவரின் குடும்ப உறுப்பினர் மீதும் தாக்குதல் நடத்திய உங்கள் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா @Seeman4TN அண்ணா?
தமிழ்
140
2.9K
7.1K
101.1K
gokulganapathy
gokulganapathy@gokulganapathy1·
@CarolineMsingh அப்புறம் ஏன் நீங்க சப்போர்ட்டுக்கு வரீங்க தனிப்பட்ட விஷயம் தானே அது அவங்க பார்த்துக் கொள்வார்கள் விட்டுற வேண்டிதானே கட்சிக்காரன் எதுக்கு சப்போர்ட்டுக்கு வரிங்க
தமிழ்
1
0
0
33
Chenpa أُعيد تغريده
Sunandha Thamaraiselvan
Sunandha Thamaraiselvan@Sunandha_TS·
போன மாதம், தேர்தலுக்கு முந்தைய காலத்தில் நாம் தமிழர் கட்சியை பற்றிய ஒரு அவதூறுக்கு, சான்றுகளுடன் பதிலளித்தப்போது அவருடைய சேனலுக்கு interview கொடுக்கலாம் கேட்பாராம்.. அப்பறம் நாங்கள் மிரட்டிட்டோம் வெச்சிட்டோம்னு.. ஏன் தம்பி இப்படி? முழுதான உரையாடலை உங்கள் குரல்பதிவுகளை வெளியிடனுமா?
Sunandha Thamaraiselvan tweet mediaSunandha Thamaraiselvan tweet media
𝐀𝐝𝐯 𝐀 𝐏 𝐍𝐞𝐥𝐬𝐨𝐧@itsalden_offl

என்னையும் என் குடும்பத்தையும் கொலை செய்ய முயர்வதற்கு முன் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த ஐடி வின் மாநில secretary Sunantha அவர்கள் instagramல் என்னை மிரட்டிய போது

தமிழ்
106
314
649
58.7K
செந்தில்
செந்தில்@drsenthil84·
அடி விழுந்தது இதுக்கா
தமிழ்
16
142
402
8.6K
Aravind Kathiravan
Aravind Kathiravan@RanipetAravind·
நெல்சன் மற்றும் ராஜா பாரன் இருவருகிடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனையை கட்சி பிரச்சனையாக கட்டமைக்க தற்குறிகளை பொறை போட்டு இணையத்தில் இறக்கிவிட்டு இருக்கிறது தவெக எனும் இணைய கூலிப்படை இயக்கம்..! இருவருகிடையே உண்மையாகவே என்ன பிரச்சனை என்பது வெளிவரும் அப்போ தெரியும் உண்மை எதுன்னு..!
தமிழ்
204
231
645
26.9K
Chenpa أُعيد تغريده
சரவணன் (Saravanan)
சரவணன் (Saravanan)@Saravanan_Offci·
இராஜா பேரன் அவர்களின் விற்பனைப் பொருள் மீது குற்றச்சாட்டு வைத்ததனால் உண்டான மோதலை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உண்டான மோதல் என மடைமாற்றுவது எப்படி சரியாகும் ? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு...
kishore k swamy 🇮🇳@sansbarrier

நாம் வாழ்வது ஜனநாயகத்தில். அவதூறு என்று கருதினால் சட்டத்தை நாடவேண்டும் அதை விட்டுட்டு ரவுடித்தனத்தில் ஈடுபடக்கூடாது. வக்கீல் நெல்சனின் தாயாரை வயிற்றிலேயே மிதித்திருக்கிறான் ராஜா என்கிற பொறுக்கி , கேட்டால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளராம். விஜய் முதல் பேராசிரியர் கல்யாணசுந்தரம் வரை அனைவர் மீதும் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை நாம் தமிழர் கட்சியினர் வைக்கலாம் ஆனால் எதிர்தரப்பில் யாராவது பேசினால் அவர்கள் குடும்பத்தினரை தாக்குவது அயோக்கியத்தனம் , சீமான் அவர்கள் மீது தி மு க வினர் தாக்குதல் நடத்திய பொழுதும் அதை கண்டித்துள்ளேன். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழ்
43
172
416
8.6K
Bharath
Bharath@bharatha_93·
@SuthanNayagam @sansbarrier நா.த.க கு நாளைக்கோட சங்கு தான் . 234 தொகுதிலையும் டெபாசிட் இழப்பீங்க. குறிச்சி வச்சிக்கோங்க.
தமிழ்
1
0
8
142
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
பொறுக்கி ராஜா பாரனுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றது நாம் தமிழர் கட்சியினர். அதனால் தான் வக்கீல் நெல்சனின் தந்தை அவர்களை வீட்டுக்குள் அனுமதித்துள்ளார் , நடந்தது தவறு என்பதை கூட கண்டிக்காத நாம் தமிழர் கட்சியினர் மற்றவர்களை பார்த்து அடுத்து நீங்கதான்னு சொல்றதும் ராஜா போன்ற பொறுக்கிகள் செயலை நியாயப்படுத்துவதும் தவறு. அதை தலைமை கண்டிக்க வேண்டும்.
தமிழ்
71
743
2.6K
93.1K
𝐀𝐝𝐯 𝐀 𝐏 𝐍𝐞𝐥𝐬𝐨𝐧
என்னையும் என் குடும்பத்தையும் கொலை செய்ய முயர்வதற்கு முன் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த ஐடி வின் மாநில secretary Sunantha அவர்கள் instagramல் என்னை மிரட்டிய போது
𝐀𝐝𝐯 𝐀 𝐏 𝐍𝐞𝐥𝐬𝐨𝐧 tweet media
தமிழ்
414
2.7K
5.2K
437.3K