வளைகுடா குடிமகன்

63.6K posts

வளைகுடா குடிமகன் banner
வளைகுடா குடிமகன்

வளைகுடா குடிமகன்

@imgulftweeter

தமிழக வெற்றி கழகம்

Dubai, United Arab Emirates انضم Aralık 2014
1.2K يتبع3.1K المتابعون
வளைகுடா குடிமகன்
@Kathir_offcl @SathyaSriBoss45 இப்ப ஓரளவு நல்ல டீம் தான். ஆனா எப்படி இருந்த டீம் நல்ல டீம் ஆயிருக்கு. சும்மா இடத்தை அடைக்கிறான் அப்படினு சொல்லகூடாதுல்ல. அன்னைக்கு ஒரு பாஸ்கூட மரியாதைக்கு ரொனால்டோக்கு போகல.
தமிழ்
0
0
0
3
Achilles
Achilles@Kathir_offcl·
@imgulftweeter @SathyaSriBoss45 டேய் அப்படி சொல்லாத இப்ப இருக்குற போர்சுகல் நல்ல டீம் எல்லாருமே டாப் கிளப்ல ஆடுறானுங்க Psg லயே 4 பர்ஸ்ட் பிளேயர் ஆடுனானுங்க
தமிழ்
1
0
0
14
வளைகுடா குடிமகன்
@SathyaSriBoss45 @Kathir_offcl சரி ரொனால்டோ போனதுக்கு அப்புறம் அடுத்த கட்டத்துக்கு ஒரு 5 ப்ளேயர் போர்ச்சுகல் டீமுக்கு சொல்லுங்க பார்ப்போம்.
தமிழ்
1
0
0
7
வளைகுடா குடிமகன்
@Rama_Chandran_K பாவம் தான் நிறைய பேர் இப்படி ஆயிட்டாங்க. ஆனா இவன் ஆரம்பத்துல இருந்தே கிறுக்கன் தான்.
தமிழ்
1
0
1
52
Ramachandran
Ramachandran@Rama_Chandran_K·
@imgulftweeter Got it 😂🙌 ஆனால் பாருங்களேன் எப்படி ஆகிட்டார் இந்த மெல்டிங் பாயிண்ட் ஐயா.
தமிழ்
1
0
1
60
Ramachandran
Ramachandran@Rama_Chandran_K·
விஜய் அவர்கள் கோவப்படுவாரானு தெரியல... ஆனால் எங்களுக்கு தான் முதல் ரிப்ளேனு கொண்டாடுற அளவு வந்துருக்க உங்களை பார்த்தால் தான் சிரிப்பு வருது 😂😂😂
Saravanan Annadurai@saravofcl

Mr. Rahul Gandhi responds to the tweet of Mr. Vijay after responding to the tweet of DMK President #MKStalin wishing him on his Birthday. TVK President Mr. Vijay is gonna fume.🤭 Stay firm Mr. Rahul Gandhi whether you support or oppose. Don’t dither, it’s unbecoming of a leader. You have also disappointed a few muddlers and lackeys from your party.

தமிழ்
3
1
14
1.3K
Ramachandran
Ramachandran@Rama_Chandran_K·
@imgulftweeter நீங்க எந்த கிறுக்கரை சொல்றிங்கனு தெரியலையே 😂
தமிழ்
1
0
0
71
வளைகுடா குடிமகன்
@Thiru_1990 @thiyagaseelanA பொண்ணுக்கு பெரிய அளவுல பாதிப்பு வராத மாதிரி தான் இஞ்சூரி பண்ணிருப்பாரு. அதுனால அது மொரட்டு ட்விஸ்ட் & ப்ர்லியண்ட் சீன்
தமிழ்
1
0
2
145
Thiru
Thiru@Thiru_1990·
@thiyagaseelanA ஹ்ம்ம் ஆமா பா அது என்னமோ உண்மை தான் ஆனா பாவம் பொண்ணு 🥺
தமிழ்
2
0
1
2.2K
Thiru
Thiru@Thiru_1990·
என்னோட பொண்ணை, என்னோட குடும்பத்தை காப்பாத்த நான் எந்த அளவுக்கு வேணாலும் போவேன் நாம்: அதுக்குன்னு இந்த அளவுக்கு வேண்டாம் யா ஜார்ஜ் குட்டி 🥺
Thiru tweet media
தமிழ்
20
19
303
38.7K
வளைகுடா குடிமகன்
@Kathir_offcl இந்த மாதிரி விஷயங்கள்ள என்னதான் நினைச்சாலும் பரவாயில்லை அப்படினு வெளிய கொடுத்துரனும். இது நம்ம எதுவும் கேட்கவும் முடியாது.
தமிழ்
0
0
1
1K
Achilles
Achilles@Kathir_offcl·
ரொம்ப ஆசைப்பட்டு ஆரம்பிச்சேன் இந்நேரம் பால் காச்சிருக்கனும் வீட்டம்மாவோட தாய்மாமா பையன்ட்ட மொத்தமா காச கொடுத்துட்டு சென்ட்ரிங் போட்டு 70 நாள் ஆச்சி அதுக்கு அப்புறமா ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கல அத்தை பல தடவை வீட்டு போயிட்டு வந்துடாங்க சொந்தகாரனுங்க..😡😡😡
Achilles tweet media
தமிழ்
36
13
186
40.3K
வளைகுடா குடிமகன் أُعيد تغريده
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன். Warm birthday wishes to my dear brother, Thiru. Rahul Gandhi, Hon’ble Leader of the Opposition in Lok Sabha. I wish you good health and a long life as you continue to raise your voice for the nation’s progress, the preservation of democratic values and the welfare of people from all walks of life. May all your endeavours meet with success and may you continue to serve with distinction in public life. #CMJosephVijay@RahulGandhi @TVKVijayHQ
தமிழ்
295
5.8K
27.9K
860.6K
வளைகுடா குடிமகன்
ஏண்டா நம்ம நாட்டு தேசியகீதம் தானே பாடினாங்க? அப்படி போடு பாட்டா பாடினாங்க? இவனுக வேற இம்சை தாங்க முடியலை. 😂😂😂
தமிழ்
0
0
0
36
வளைகுடா குடிமகன்
@soloworld_75 தேசிய கீதம் இரண்டு வாட்டி பாடியிருக்காங்க அதுனால தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்ளோ பிரச்சனை தெரியுமா
தமிழ்
0
0
5
554
Five Eyed Prophet(Holy Healer)
வருஷத்துக்கு 75 ஆயிரம் கோடி ல இருந்து 1 லட்சம் கோடி party fund a அடிச்சிறுக்கானுங்க, அருமை , இவ்வளவு அடிச்ச காசுல அப்படி என்னடா பண்ணுனீங்க
தமிழ்
2
7
33
5.8K
Nandhuism
Nandhuism@Chaintweter·
இந்தக்கா ஒரு படம் நடிச்சாங்கள்ல? ஆர்யாக்கு ஜோடியா?
தமிழ்
9
4
166
77.7K
வளைகுடா குடிமகன் أُعيد تغريده
Srither Asp
Srither Asp@trichy_srither·
நான் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ ஆபிஸ் எனது வாடகை காரை சொந்த உபயோக வண்டியாக மாற்ற சென்றேன் அரசு வரி மட்டும் செலுத்தினேன் யாருக்கும் லஞ்சம் இல்லை ஆர்டிஓ சுரேஷ்பாபு ஆய்வாளர் ஆனந்த் ஆர்டிஓ பி ஏ கண்காணிப்பாளர் அனைவருக்கும் நன்றி@CMOTamilnadu லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் Disclaimer நான் TVK இல்லை.
தமிழ்
69
1.5K
4.6K
200K
KUDALINGAM MUTHU
KUDALINGAM MUTHU@KUDALINGAM49671·
VJ மகேஸ்வரியின் க்ளாமர் புகைப்படங்களுக்கு கீழ் வரும் நெகட்டிவ் கமெண்ட்களுக்கு அவரது மகன் அளித்த பதில்…. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிட்டு போகட்டும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதற்காக நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒரு நெகட்டிவ் மைண்ட்செட் இருக்கக் கூடாது. என் பாட்டி இந்த மாதிரியான கமெண்ட்களைப் பார்த்து வருத்தப்படுவாங்க. அப்போது நான், கமெண்ட் செக்ஷனை பார்க்காதீங்க… மேல இருக்கிற போஸ்ட்டையும், அம்மா புகைப்படத்தையும் பாருங்க. என்று சொல்வேன். டிரஸ் என்ன வேண்டுமானாலும் அணிவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதற்காக சிலர் காட்டும் இந்த கொலவெறி விமர்சனங்கள் தான் புரியாத புதிராக இருக்கிறது.
KUDALINGAM MUTHU tweet media
தமிழ்
7
5
123
26.5K
வளைகுடா குடிமகன்
இல்லடா கிறுக்கு கூதி உங்க எல்லாத்தையும் திரும்ப மடக்கி போட்டு எங்க சாமான ஊ**** வைப்பான்.. வெயிட் பண்ணு
Jagadish@scbjagadish

தலைவர் திரும்ப அரசியலுக்கு வந்தால் விஜய் திமுகவோடு கூட்டணி வைப்பான் #ஒரேநாடு_ஒரேதேர்தல்

தமிழ்
0
1
4
309
வளைகுடா குடிமகன்
ரஜினிகாந்த் ஏதோ ரொம்ப கேவலமா அசிங்க பட போறாருனு பட்சி சொல்லுது...
தமிழ்
16
19
128
6.1K
வளைகுடா குடிமகன் أُعيد تغريده
Thozha
Thozha@thozhaaaa·
கொளத்தூர் முன்னாள் எம்எல்ஏ ஸ்டாலின் அவர்களே, திமுக ஆட்சி 2021ல் பொறுப்பேற்ற பிறகு நடந்த 2022, 2023, 2024 என தொடர்ந்து 3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கவில்லை. 2024 எம்பி தேர்தலுக்கு பிறகு ED வழக்குகள் உங்கள் கட்சியை நெருங்கியதும், 2025 நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டீர்கள். அதற்காக உங்களை விமர்சித்தார் @TVKVijayHQ தவெக அரசு அரசியலையும் ஆட்சியையும் தனித்தனியாக பார்க்கிறது. உங்களைப் போல 3 வருடம் புறக்கணித்துவிட்டு சூழ்நிலைக்கேற்ப நிலைப்பாட்டை மாற்றுபவர் அல்ல எங்கள் தலைவர். மாநில முன்னேற்றத்திற்காக ஒன்றிய அரசுடன் ஒத்துழைக்க வேண்டிய நேரத்தில் ஒத்துழைப்போம்; எதிர்க்க வேண்டிய நேரத்தில் உறுதியாக எதிர்ப்போம். அதுதான் தவெக அரசியல்.
Sun News@sunnewstamil

#BREAKING | “இப்போது எதுக்கு முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றார்? கரூர் CBI வழக்கில் இருந்து தப்பிக்கவா?” -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | #MKStalin | #DMK | #TVKVijay

தமிழ்
11
346
954
33.7K