Nandhuism

132.9K posts

Nandhuism banner
Nandhuism

Nandhuism

@Chaintweter

நான் சாலை மனிதனின் பிரதிநிதி | Affiliate Marketer | Job Posts | No Politics | No Fan Fights | No Sports. Tweeting is my daily routine | DM for Business Enquiry

விருதுநகர் / சென்னை Katılım Haziran 2011
1.6K Takip Edilen54K Takipçiler
Nandhuism
Nandhuism@Chaintweter·
@ando5001 அதுவா இருக்காதுனு நினைக்கிறேன்
தமிழ்
0
0
0
185
Nandhuism
Nandhuism@Chaintweter·
@Thigaiyan அதான் எதுக்குனு தெரியல
தமிழ்
0
0
0
240
Nandhuism
Nandhuism@Chaintweter·
கரெக்ட்டு... ஆனா இந்த வார்த்தை யூஸ் பண்றதேயில்ல ரெம்ப வருசமாச்சு
தமிழ்
2
0
8
2K
kalopsiatric
kalopsiatric@kalopsiatric·
@Chaintweter It came out really tasty . My kid said, it tastes like having dal and egg burji together 😂
English
2
0
2
189
Nandhuism
Nandhuism@Chaintweter·
#Airfryer_3 Potato widgets. ( coated with Red chilli powder+ pepper powder+ salt)
Nandhuism tweet media
English
0
0
0
66
Nandhuism
Nandhuism@Chaintweter·
பழகுவோம்... இன்னிக்கு வேக வைக்காம, ட்ரெய் பண்ணேன் 200° © - 10 mins then 5 mins extra.. But I liked the steamed sweet potato version. Its not picture perfect / photogenic.. I'm just exploring the airfryer link.amazon/B0hDWJuYp
Nandhuism tweet mediaNandhuism tweet mediaNandhuism tweet mediaNandhuism tweet media
English
1
0
0
330
ராட்சசி 2.0 🐝🐝
என்கூட ரன்னிங் ஆரம்பிச்சவங்க, consistent ah ஓடுறதில்ல. ஆனா இன்னைக்கு பாத்தப்ப நீங்க non veg சாப்பிடுறீங்க, அதான் நல்லா ஓடுறீங்கனு நக்கலா சொன்னாங்க. நீங்களும் சாப்பிடுங்க, யாராவது உங்களை கைய பிடிச்சு தடுத்தாங்களானு கேட்டுட்டேன். எழ மாட்டாதவ எழுபத்தேழு காரணம் சொன்னாளாம் 😷😷😷🚶‍♀️🚶‍♀️
தமிழ்
28
14
204
7.5K
Nandhuism
Nandhuism@Chaintweter·
@ipriy_a Ithu oru best product... Especially for poori
English
0
0
0
42
Priya
Priya@ipriy_a·
@Chaintweter இதெல்லாம் காலாகாலமா ஶ்ரீ ரங்கம் கோவில் வாசல்ல இருந்து, அம்மா தானே வாங்கி தருவாங்க! இது + இரும்பு தோசைக்கல் எல்லாமே😌
தமிழ்
1
0
0
50
Nandhuism retweetledi
Nandhuism
Nandhuism@Chaintweter·
amzn.to/4uHyeuG சுடச்சுட பூரி செய்ய , மாவ பிசஞ்சு இதுல அமுக்கி எண்ணெய் போட்டு 2 secondல பிரெஞ்சு எடுத்திடலாம், தேய்ச்சு போடனும்னு அவசியமில்ல... கலத்துக்கும் வரும் இரும்புல வாங்கி வச்சுகிட்டா... பக்கத்துல பத்திரக்கடைல கேளுங்க இல்லைனா இந்த linkல வாங்கிக்கோங்க
தமிழ்
3
2
4
2.4K
Nandhuism retweetledi
Nandhuism
Nandhuism@Chaintweter·
சிக்கன் , மீன் மசாலா போட்டு ஸ்டோர் பண்ணிக்க வசதியா stainless steel டப்பா amzn.to/4skWjG7
தமிழ்
0
2
2
1.5K
Nandhuism retweetledi
Nandhuism
Nandhuism@Chaintweter·
Food processorலாம் எடுத்து யூஸ் பண்ணுங்க மக்களே, மிக்ஸியோட பெரும்பாலும் வந்துடுது மாவு பெசய, காய்கறி பொடியா நறுக்க, சீவ, ஒரு சுத்துல வேலை முடியும், காய்கறி நறுக்கினதும் மாவு போட்டு சப்பாத்திக்கு பெசஞ்சிடலாம் amzn.to/4dpDxbX
தமிழ்
3
3
10
2.4K